Загрузка страницы

#ஆட்டுத் தலைக்கறி குழம்பு #Goat's Head Curry Gravy

ஆட்டுத் தலைக்கறி குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்: - Goat's Head Curry Gravy
ஆட்டுத் தலைக்கறி - Goat's Head Curry
நறுக்கிய தக்காளி - Chopped Tomato
கொத்தமல்லி - Corrinder
கறிவேப்பிலை - Curry Leaves
பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, லவங்கம், அன்னாச்சிபூ - Bark, Clove, Cardamom,
Anise,
பச்சை மிளகாய் - Green Chilly
சின்ன வெங்காயம் - Small Onion
சின்ன வெங்காயம், தேங்காய், இஞ்சி விழுது - Small Onion, Coconut, Ginger Paste
நல்லெண்ணைய் - Gingelly Oil
குழம்பு பொடி தேவையான அளவு - Masala Powder
உப்பு - Salt

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, அதில் பட்டை, சோம்பு கிராம்பை, சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும். பிறகு நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பிறகு கறிவேப்பிலை கொத்தமல்லி மற்றும் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை அதனுள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும். பிறகு தேவையான அளவு குழம்பு பொடி, வெட்டி வைத்திருக்கும் ஆட்டுத்தலை கறியை அதனுள் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும். பிறகு அதனுள் தேவையான அளவு தண்ணீர், உப்பையும் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். பிறகு இஞ்சி, வெங்காயம், தேங்காய் சேர்த்து அரைத்து வைத்திருக்கும் கலவையை அதனுள் சேர்த்துக் நன்றாக வேக வைத்து இறக்கினால் ஆட்டுத்தலை கறி குழம்பு தயார்.

Видео #ஆட்டுத் தலைக்கறி குழம்பு #Goat's Head Curry Gravy канала ASK INFORMATION
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
23 марта 2019 г. 7:30:00
00:14:15
Другие видео канала
குடல் குழம்பு - முறையாக சுத்தம் செய்து Boti செய்யும் முறை | Goat Intestine gravy | Balaji's Kitchenகுடல் குழம்பு - முறையாக சுத்தம் செய்து Boti செய்யும் முறை | Goat Intestine gravy | Balaji's KitchenKING of GOAT HEAD CURRY | Goat Heat Recipe Cooking in Village by Villagers | Tasty Village FoodKING of GOAT HEAD CURRY | Goat Heat Recipe Cooking in Village by Villagers | Tasty Village Foodஆட்டு மூளை வறுவல்/ Aatu moolai Varuval.ஆட்டு மூளை வறுவல்/ Aatu moolai Varuval.பாய் வீட்டு ஸ்பெஷல் மீன் குழம்பு!பாய் வீட்டு ஸ்பெஷல் மீன் குழம்பு!Aatu thala kari kulambu|ஆட்டு தலைக்கறி குழம்பு|Goat head kulambu|deekshu samayal ulagamAatu thala kari kulambu|ஆட்டு தலைக்கறி குழம்பு|Goat head kulambu|deekshu samayal ulagamஆட்டு தலை கறி குழம்பு செய்வது எப்படி  How to make Goat head curry in tamilஆட்டு தலை கறி குழம்பு செய்வது எப்படி How to make Goat head curry in tamilஎங்க சின்ன மாமி சமைத்த குடல் கறி  குழம்பு  / Goat Intestine Curry / Mud Pot Boti Curry Recipeஎங்க சின்ன மாமி சமைத்த குடல் கறி குழம்பு / Goat Intestine Curry / Mud Pot Boti Curry Recipe#ஆட்டு ரத்தப் பொரியல் - மாமியார் சரோஜா  #SHEEP BLOOD FRY#ஆட்டு ரத்தப் பொரியல் - மாமியார் சரோஜா #SHEEP BLOOD FRYபெரியமாமி செய்த ஆட்டு தலைகறி  குழம்பு / Goat Head Kulambu  / Got Head Curry in Tamil ,பெரியமாமி செய்த ஆட்டு தலைகறி குழம்பு / Goat Head Kulambu / Got Head Curry in Tamil ,முருங்கை கீரை சூப்  நாட்டுவைத்தியம்முருங்கை கீரை சூப் நாட்டுவைத்தியம்ஆடு மூளை வறுவல் செய்வது எப்படி | How To Make Goat Brain Fry | Sherin's Kitchen Recipesஆடு மூளை வறுவல் செய்வது எப்படி | How To Make Goat Brain Fry | Sherin's Kitchen RecipesGoat Head Curry Recipe | 7 Goat Head's Curry Kulambu | Tasty Village Recipe | Food Money FoodGoat Head Curry Recipe | 7 Goat Head's Curry Kulambu | Tasty Village Recipe | Food Money FoodBoti Gravi In Tamil | தரமான சிறப்பான குடல் கிரேவி | Kudal Kulambu in tamil | Jabbar BhaiBoti Gravi In Tamil | தரமான சிறப்பான குடல் கிரேவி | Kudal Kulambu in tamil | Jabbar Bhaiஅம்மியில் நசுக்கிய நாட்டு கோழி ரசம் இப்படி செஞ்சி அசத்துங்க / country chicken soup in tamilஅம்மியில் நசுக்கிய நாட்டு கோழி ரசம் இப்படி செஞ்சி அசத்துங்க / country chicken soup in tamil#ஆட்டுக்குடல் குழம்பு - மாமியார் சரோஜா  #MUTTON KUDAL KULAMBU#ஆட்டுக்குடல் குழம்பு - மாமியார் சரோஜா #MUTTON KUDAL KULAMBUAattu Kaal Soup | ஆட்டு கால் சூப் | Goat Leg Soup Recipe | Lamb Leg SoupAattu Kaal Soup | ஆட்டு கால் சூப் | Goat Leg Soup Recipe | Lamb Leg Soupகிராமத்து முறையில் சுவையான பன்றி கறி வறுவல் | Villagefamily Kitchenகிராமத்து முறையில் சுவையான பன்றி கறி வறுவல் | Villagefamily Kitchen50 ரூபாய் பாய் பிரியாணி செய்வது எப்படி? | 30 Kg Biryani Cooking50 ரூபாய் பாய் பிரியாணி செய்வது எப்படி? | 30 Kg Biryani Cookingஆட்டுக்கால் சூப் செய்முறை | Homemade Goat Leg Soup | Village Food|KFS|2019ஆட்டுக்கால் சூப் செய்முறை | Homemade Goat Leg Soup | Village Food|KFS|2019
Яндекс.Метрика