Загрузка страницы

#9.பெரியபுராணம் - கண்ணப்ப நாயனார் | Periyapuranam speech Tamil - Kannappa Nayanar | Vijay Musical

Periyapuranam - Kannappa Nayanar
Discourse : Ko.Jayamoorthy ( Contact : 93808 69560 )
Produced by Vijay Musicals

பெரியபுராணம் - கண்ணப்ப நாயனார்
சொற்பொழிவு : கோ ஜெயமூர்த்தி
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
#Periyapuranam#63Nayanmar#Arubathumoovar#VijayMusical

கண்ணப்ப நாயனார் என்பவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். திண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், வேட்டுவ குலத்தில் பிறந்தவர். வேட்டை ஆடுவதால் சிறந்தவர், நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாட சென்றபோது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார். அந்நாள் முதல் வாயில் நீர்சுமந்து வந்து அபிசேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர், இலைகளால் அர்சனை செய்தும், பக்குவப்பட்ட பன்றி இறைச்சியை படைத்தும் வந்தார். இதைக்கண்டு ஆகமவிதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவ கோசரியார் எனும் பிராமணர் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவகோசரியாருக்கு உணர்த்த திண்ணார் வரும் வேளையில் சிவலிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவபெருமான். அதைக் வருவதைக் கண்ட திண்ணனார், பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். அதன்பொழுதும் அடங்காத குருதியினை நிறுத்த, தன் கண்களில் ஒன்றினை அம்பினால் அகழ்ந்து இலிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். இலிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்று, இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டு, லிங்கத்தின் இடக்கண் இருக்கும் இடத்தினை தன்காலொன்றால் அடையாளம் செய்தார். பின் இடக்கண்ணை அகழ்ந்தெடுக்க எத்தனித்தபொழுது சிவபெருமான் நில்லு கண்ணப்ப என மும்முறை கூறி தடுத்தருளினார்.

கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர் என்று சுந்தரமூர்த்தி நாயானாரும், நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் என பட்டினத்தாரும் கண்ணப்பரை குறிப்பிடுகின்றனர்.

Видео #9.பெரியபுராணம் - கண்ணப்ப நாயனார் | Periyapuranam speech Tamil - Kannappa Nayanar | Vijay Musical канала Vijay Musical
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
25 декабря 2019 г. 3:30:01
00:22:50
Другие видео канала
திருவாசகம் - திருபடையெழுச்சி - சிவஞான தேனிசை | Thiruvasagam - Thiruppadaiyezhuchi | Vijay Musicalsதிருவாசகம் - திருபடையெழுச்சி - சிவஞான தேனிசை | Thiruvasagam - Thiruppadaiyezhuchi | Vijay Musicalsஜகம் காக்கும் | Jagam Kaakum | Ayyappan Song in Tamil with Lyrics | K S Chitra | Vijay Musicalsஜகம் காக்கும் | Jagam Kaakum | Ayyappan Song in Tamil with Lyrics | K S Chitra | Vijay Musicalsவீடலால வாயிலாய் | Veedalaala Vaayilaai | Sivan Song | Panniru Thirumurai | Vijay Musicalsவீடலால வாயிலாய் | Veedalaala Vaayilaai | Sivan Song | Panniru Thirumurai | Vijay Musicalsதிருவாசகம் அறிமுக உரை | Thiruvasagam Introduction | Erode Thanga Viswanathan | Vijay Musicalsதிருவாசகம் அறிமுக உரை | Thiruvasagam Introduction | Erode Thanga Viswanathan | Vijay Musicalsதைப்பூசம் மேல்மருவத்தூர் அம்மன் பாடல்கள் | Thaipusam Melmaruvathur Amman Songs | Vijay Musicalsதைப்பூசம் மேல்மருவத்தூர் அம்மன் பாடல்கள் | Thaipusam Melmaruvathur Amman Songs | Vijay MusicalsChandi Sahasranamavali | 1008 Names of Shakthi | Powerful Sanskrit Mantra | Vijay MusicalsChandi Sahasranamavali | 1008 Names of Shakthi | Powerful Sanskrit Mantra | Vijay Musicalsகார்த்திகை தீபம் | தீபம் மகாதீபம் | Deepam Mahadeepam | Karthigai Deepam Sivan Song | Vijay Musicalsகார்த்திகை தீபம் | தீபம் மகாதீபம் | Deepam Mahadeepam | Karthigai Deepam Sivan Song | Vijay Musicals2023 பங்குனி உத்திரம் | தெய்வ திருக்கல்யாணங்கள் | Panguni Uthiram Murugan Songs | Vijay Musicals2023 பங்குனி உத்திரம் | தெய்வ திருக்கல்யாணங்கள் | Panguni Uthiram Murugan Songs | Vijay Musicalsதிருப்பாவை & திருவெம்பாவை | அம்பரமே & செங்கண் | Thiruppavai & Thiruvempavai | Day17 | Vijay Musicalsதிருப்பாவை & திருவெம்பாவை | அம்பரமே & செங்கண் | Thiruppavai & Thiruvempavai | Day17 | Vijay Musicalsமாசி மாசம் அம்மன் பாடல்கள் | Maasi Maasam Amavasai Amman Songs Tamil - JukeBox | Vijay Musicalsமாசி மாசம் அம்மன் பாடல்கள் | Maasi Maasam Amavasai Amman Songs Tamil - JukeBox | Vijay Musicalsநரசிம்ம ஜெயந்தி 2024 சிறப்பு பாடல்கள் | Narasimha Jayanthi 2024 Songs - JukeBox | Vijay Musicalsநரசிம்ம ஜெயந்தி 2024 சிறப்பு பாடல்கள் | Narasimha Jayanthi 2024 Songs - JukeBox | Vijay Musicalsவைகாசி விசாகம் 2024 சிறப்பு பாடல்கள் | Vaikasi Visagam 2024 Special Songs - JukeBox | Vijay Musicalsவைகாசி விசாகம் 2024 சிறப்பு பாடல்கள் | Vaikasi Visagam 2024 Special Songs - JukeBox | Vijay Musicalsஉண்ணாமுலை உமையாளொடும் | Unnamulai - Mudhal Thirumurai | Panniru Thirumurai | Vijay Musicalsஉண்ணாமுலை உமையாளொடும் | Unnamulai - Mudhal Thirumurai | Panniru Thirumurai | Vijay Musicalsஐயப்ப கானங்கள் | Ayyappa Ganangal - Vol 6 | Karthigai Ayyappan Songs in Tamil | Vijay Musicalsஐயப்ப கானங்கள் | Ayyappa Ganangal - Vol 6 | Karthigai Ayyappan Songs in Tamil | Vijay Musicalsபொன்னும் மெய்ப்பொருளும் | Ponnum Meiporulum | Sivan Song Tamil | Panniru Thirumurai | Vijay Musicalsபொன்னும் மெய்ப்பொருளும் | Ponnum Meiporulum | Sivan Song Tamil | Panniru Thirumurai | Vijay Musicalsதேய்பிறை அஷ்டமி பைரவர் பாடல் - Theipirai Ashtami Kala Bhairavar Kavasam Tamil | Vijay Musicalsதேய்பிறை அஷ்டமி பைரவர் பாடல் - Theipirai Ashtami Kala Bhairavar Kavasam Tamil | Vijay Musicalsமார்கழி இருபத்தொன்றாவது நாள் பாடல்கள் | Day 21 Margazhi Songs | JukeBox | Vijay Musicalsமார்கழி இருபத்தொன்றாவது நாள் பாடல்கள் | Day 21 Margazhi Songs | JukeBox | Vijay Musicalsஐயப்ப கானங்கள் | Ayyappa Ganangal - Vol 1 | Karthigai Ayyappan Songs in Tamil | Vijay Musicalsஐயப்ப கானங்கள் | Ayyappa Ganangal - Vol 1 | Karthigai Ayyappan Songs in Tamil | Vijay Musicalsதின்தகதோம் தின்தகதோம் | Thinthagathom | Ayyappan Song | Rajarajachozhan | Vijay Musicalsதின்தகதோம் தின்தகதோம் | Thinthagathom | Ayyappan Song | Rajarajachozhan | Vijay Musicalsமூகாம்பிகையே | Mookambigaiye Logambigaiye | Amman Song in Tamil | K J Yesudas | Vijay Musicalsமூகாம்பிகையே | Mookambigaiye Logambigaiye | Amman Song in Tamil | K J Yesudas | Vijay Musicals
Яндекс.Метрика