Загрузка страницы

மூகாம்பிகையே | Mookambigaiye Logambigaiye | Amman Song in Tamil | K J Yesudas | Vijay Musicals

Song : Mookambigaiye Logambigaiye | Tamil Lyrics
Movie : Harihara Puthiran
Singer : K J Yesudas
Lyrics : Vaali
Music : Shankar-Ganesh
Video : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#amman#yesudas#vijaymusicals
#tamildevotionalsongs

பாடல் : மூகாம்பிகையே லோகாம்பிகையே | தமிழ் பாடல்வரிகள்
குரலிசை : K J யேசுதாஸ்
கவியாக்கம் : வாலி
இசை : சங்கர்-கணேஷ்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

பாடல்வரிகள் :

மூகாம்பிகையே லோகாம்பிகையே
ஜகம் புகழ் மகராணியே
மாதேஸ்வரியே யோகேஸ்வரியே
மறை தொழும் திருமேனியே
அழகே நல் அடியார் மனம்
அனைத்தும் உன் அரியாசனம்
அழுதால் உன்னை தொழுதால்
பெற்ற தாயைப் போல நோயை தீர்க்கும்
மூகன் எனும் மூடன் உன் மகிமை அறிய
சுடராய் எழுந்தாய் சங்கரியே
மூளும் வினையாவும் ஓர் நொடியில் அழிய
புயலாய் விழைந்தாய் பைரவியே
குடசாத்திரியோரம் கொல்லூரில் வாழும்
ஞான வள்ளி நீயே நலங்கள் சேர்க்கும் தாயே
கடல் வானம் பூமி கைகூப்பி ஏத்தும்
தேவ தேவி நீயே திசைகள் போற்றும் தாயே
ஆதாரம் என்றான ஆதிசக்தி அம்மையே
ஈசன் நடராசன் மலைவாசன் உடலில்
இடமாய் உறையும் அம்பிகையே
வாழும் உயிர் யாவும் வரம் வேண்டும் பொழுது
அருளாய் பொழியும் சுந்தரியே
அபிராமி பட்டர் அந்தாதி பாட
நிலவைக் காட்ட நீயே நேரில் வந்த தாயே
கவிகாளமேகம் தமிழ் சிந்து கூற
அர்த்தஜாமம் நீயே அமுதம் தந்த தாயே
செவ்வாடை மருவூரில் சூடி நிற்கும் அன்னையே

Видео மூகாம்பிகையே | Mookambigaiye Logambigaiye | Amman Song in Tamil | K J Yesudas | Vijay Musicals канала Vijay Musical
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
11 мая 2022 г. 17:59:25
00:05:15
Другие видео канала
Lakshmi Ashtothram | Sanskrit Devotional Song | Lakshmipathy | Lakshmi Devi Song | Vijay MusicalsLakshmi Ashtothram | Sanskrit Devotional Song | Lakshmipathy | Lakshmi Devi Song | Vijay Musicalsஜகம் காக்கும் | Jagam Kaakum | Ayyappan Song in Tamil with Lyrics | K S Chitra | Vijay Musicalsஜகம் காக்கும் | Jagam Kaakum | Ayyappan Song in Tamil with Lyrics | K S Chitra | Vijay Musicalsசகல சௌபாக்யம் தரும் கற்பகமே | Sakala Sowbhakyam Tharum Karpagame | Amman Song | Vijay Musicalsசகல சௌபாக்யம் தரும் கற்பகமே | Sakala Sowbhakyam Tharum Karpagame | Amman Song | Vijay Musicalsதைப்பூசம் மேல்மருவத்தூர் அம்மன் பாடல்கள் | Thaipusam Melmaruvathur Amman Songs | Vijay Musicalsதைப்பூசம் மேல்மருவத்தூர் அம்மன் பாடல்கள் | Thaipusam Melmaruvathur Amman Songs | Vijay Musicals2024 ராம நவமி பாடல்கள் | Sri Rama Navami Special Songs in Tamil | Vijay Musicals2024 ராம நவமி பாடல்கள் | Sri Rama Navami Special Songs in Tamil | Vijay Musicalsமார்கழி பதினொன்றாம் நாள் பாடல்கள் | Day 11 Margazhi Songs | Perumal Songs in Tamil | Vijay Musicalsமார்கழி பதினொன்றாம் நாள் பாடல்கள் | Day 11 Margazhi Songs | Perumal Songs in Tamil | Vijay Musicalsஉலகமெலாம் படைத்தவளே | Ulagamelam Padaithavale | Amman Song | Uthra | Vijay Musicalsஉலகமெலாம் படைத்தவளே | Ulagamelam Padaithavale | Amman Song | Uthra | Vijay Musicalsமுருகன் புன்னகை | Murugan Punnagai | Murugan Song with Lyrics in Tamil | Bharadwaj | Vijay Musicalsமுருகன் புன்னகை | Murugan Punnagai | Murugan Song with Lyrics in Tamil | Bharadwaj | Vijay Musicalsமார்கழி இருபத்தேழாவது நாள் பாடல்கள் | Day 27 Margazhi Songs | JukeBox | Vijay Musicalsமார்கழி இருபத்தேழாவது நாள் பாடல்கள் | Day 27 Margazhi Songs | JukeBox | Vijay MusicalsChandi Sahasranamavali | 1008 Names of Shakthi | Powerful Sanskrit Mantra | Vijay MusicalsChandi Sahasranamavali | 1008 Names of Shakthi | Powerful Sanskrit Mantra | Vijay Musicalsகார்த்திகை தீபம் | தீபம் மகாதீபம் | Deepam Mahadeepam | Karthigai Deepam Sivan Song | Vijay Musicalsகார்த்திகை தீபம் | தீபம் மகாதீபம் | Deepam Mahadeepam | Karthigai Deepam Sivan Song | Vijay Musicals2023 பங்குனி உத்திரம் | தெய்வ திருக்கல்யாணங்கள் | Panguni Uthiram Murugan Songs | Vijay Musicals2023 பங்குனி உத்திரம் | தெய்வ திருக்கல்யாணங்கள் | Panguni Uthiram Murugan Songs | Vijay Musicalsஅழகு முகத்தின் | Azhagu Mugathin | Murugan Song with Tamil Lyrics | T L Maharajan | Vijay Musicalsஅழகு முகத்தின் | Azhagu Mugathin | Murugan Song with Tamil Lyrics | T L Maharajan | Vijay Musicals2024 ஷீர்டி சாய் பாபா ஜெயந்தி பாடல்கள் | Sai Baba Jayanthi Songs in Tamil | Vijay Musicals2024 ஷீர்டி சாய் பாபா ஜெயந்தி பாடல்கள் | Sai Baba Jayanthi Songs in Tamil | Vijay Musicalsமாசி மாசம் அம்மன் பாடல்கள் | Maasi Maasam Amavasai Amman Songs Tamil - JukeBox | Vijay Musicalsமாசி மாசம் அம்மன் பாடல்கள் | Maasi Maasam Amavasai Amman Songs Tamil - JukeBox | Vijay Musicalsநினைப்பது எல்லாம் | Ninaippathu Ellam | Amman Song | Rajarajachozhan | Vijay Musicalsநினைப்பது எல்லாம் | Ninaippathu Ellam | Amman Song | Rajarajachozhan | Vijay Musicalsஉண்ணாமுலை உமையாளொடும் | Unnamulai - Mudhal Thirumurai | Panniru Thirumurai | Vijay Musicalsஉண்ணாமுலை உமையாளொடும் | Unnamulai - Mudhal Thirumurai | Panniru Thirumurai | Vijay Musicalsதேய்பிறை அஷ்டமி பைரவர் பாடல் - Theipirai Ashtami Kala Bhairavar Kavasam Tamil | Vijay Musicalsதேய்பிறை அஷ்டமி பைரவர் பாடல் - Theipirai Ashtami Kala Bhairavar Kavasam Tamil | Vijay Musicalsபொன்னும் மெய்ப்பொருளும் | Ponnum Meiporulum | Sivan Song Tamil | Panniru Thirumurai | Vijay Musicalsபொன்னும் மெய்ப்பொருளும் | Ponnum Meiporulum | Sivan Song Tamil | Panniru Thirumurai | Vijay Musicalsஆருத்ரா தரிசனம் பாடல்கள் | Arudra Darisanam - Sivan Songs in Tamil | Thiruvathirai | Vijay Musicalsஆருத்ரா தரிசனம் பாடல்கள் | Arudra Darisanam - Sivan Songs in Tamil | Thiruvathirai | Vijay Musicals
Яндекс.Метрика