Загрузка страницы

Gopi Sudhakar | Parithabangal | எப்படி Successful YouTuber ஆவது? | Josh Talks Tamil

பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் இருவரும் பணம் பதவி என்று போகாமல் தங்களது திறமைகளை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதைப் பற்றியும் தடைகளைத் தாண்டி துணிவுடன் எடுத்த முயற்சிகள் மூலம் கிடைத்த வெற்றிகளைப் பற்றியும் பகிர்கின்றார்கள். நீங்களும் உங்கள் கனவுகளைப் பின் தொடர்ந்து நிஜமாக்கலாம்.

இக்காணொளியில் இருவரும் தாங்கள் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தனர் எப்படி இவ்வாறு முன்னேறி பரிதாபங்கள் சேனலை தொடங்கினர் என்றும் எவ்வாறு வெற்றிப் பாதையைத் தொடர்ந்து பயணிக்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Gopi Sudhakar shares their success story of how they became successful YouTubers and their journey to choose Youtube as a career option. Both the friends came to Chennai in search of a job which led them to join the digital media later. Using their creativity and experiments on making videos both Gopi and Sudhakar succeeded in Madras Central post which they started their own channel Parithabangal.

They share their inspirational story of how they are inspiring many people through his story and motivating to not focus on just what you study but execute in life. Change should always begin with the one who expects to change anything. Their success story of becoming a successful YouTuber will surely impact people from all the fields.

The following are the famous videos of Gopi and Sudhakar:

1. Diwali Paavangal | Gopi Sudhakar | Parithabangal - https://www.youtube.com/watch?v=SUkH-wffzUc
2. Mamallapuram Paavangal | Gopi Sudhakar | With English Subtitles - Parithabangal - https://www.youtube.com/watch?v=jPrwwOUS1fY
3. Tuition Paavangal | Gopi - Sudhakar | Parithabangal - https://www.youtube.com/watch?v=9vu2HS7IpW0
4. Kootani Paavangal | Gopi - Sudhakar | Parithabangal - https://www.youtube.com/watch?v=4WARfu6eT14
5. Seeman angry Review | Bank Paridhabangal | Spoof | Madras Central - https://www.youtube.com/watch?v=vWVRW8XyM6c
6. Big Boss Vs Family Paridhabangal | Troll | Madras Central - https://www.youtube.com/watch?v=Z83E6Z89gyo

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of Successful YouTubers not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.

JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#GopiSudhakar #JoshTalksTamil #Parithabangal #gosu

Видео Gopi Sudhakar | Parithabangal | எப்படி Successful YouTuber ஆவது? | Josh Talks Tamil канала ஜோஷ் Talks
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
22 марта 2018 г. 18:00:06
00:16:49
Другие видео канала
எப்படி என்னால் ஒரு Youtube Star ஆக முடிந்தது? | Paridhabangal Dravid | Success | Josh Talks Tamilஎப்படி என்னால் ஒரு Youtube Star ஆக முடிந்தது? | Paridhabangal Dravid | Success | Josh Talks TamilA student turned to be a meaningful voice of the country! | Mirchi Vijay | TEDxSKCETA student turned to be a meaningful voice of the country! | Mirchi Vijay | TEDxSKCETNeet Exam Paavangal - Parithabangal - Gopi SudhakarNeet Exam Paavangal - Parithabangal - Gopi SudhakarWhy fit in a Mold? | Gopi Aravindh Raja & Sudhakar Duniya | TEDxSriSairamITWhy fit in a Mold? | Gopi Aravindh Raja & Sudhakar Duniya | TEDxSriSairamITஇந்த BUSINESS Secretsஐ வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் | SUXUS | Faizal Ahmed | Josh Talks Tamilஇந்த BUSINESS Secretsஐ வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் | SUXUS | Faizal Ahmed | Josh Talks Tamil72 லட்சம் கடன் இருந்தும் நான் துவண்டு போகல | Business Motivation | Satish |Josh Talks Tamil72 லட்சம் கடன் இருந்தும் நான் துவண்டு போகல | Business Motivation | Satish |Josh Talks TamilGopi - Sudhakar Real Life Parithabangal - Emotional Interview | Cinema Paavangal | SS 82Gopi - Sudhakar Real Life Parithabangal - Emotional Interview | Cinema Paavangal | SS 82உங்க Will Power-ஐ Increase பண்ணுங்க Success அடையலாம் | Parthiban | Josh Talks Tamilஉங்க Will Power-ஐ Increase பண்ணுங்க Success அடையலாம் | Parthiban | Josh Talks TamilUPSC motivation :  வாழ்க்கையின்  தோல்விகள் என்னை IAS ஆக்கியது | Israel Jebasingh | Josh Talks TamilUPSC motivation : வாழ்க்கையின் தோல்விகள் என்னை IAS ஆக்கியது | Israel Jebasingh | Josh Talks Tamilஎப்படி Hacking எனக்கு வாழ்க்கை கொடுத்தது? | Hacker Vinod Senthil | Josh Talks Tamilஎப்படி Hacking எனக்கு வாழ்க்கை கொடுத்தது? | Hacker Vinod Senthil | Josh Talks TamilKollywood-ல் முதல் படம் கிடைக்க அவ்ளோ கஷ்டப்பட்டேன் | Director Karthik Subbaraj  | Josh Talks TamilKollywood-ல் முதல் படம் கிடைக்க அவ்ளோ கஷ்டப்பட்டேன் | Director Karthik Subbaraj | Josh Talks TamilKolapasi Santhosh | துணிச்சலோடு Business தொடங்குங்க |  Business Motivation | Josh Talks TamilKolapasi Santhosh | துணிச்சலோடு Business தொடங்குங்க | Business Motivation | Josh Talks TamilThe Untold Story Of GO-SU | Chutti-Vicky | BlacksheepThe Untold Story Of GO-SU | Chutti-Vicky | BlacksheepRJ Ananthi | வாழ்க்கையை Stress-Free ah எடுத்து செல்ல வழி இதோ | Invest In Yourself | Josh Talks TamilRJ Ananthi | வாழ்க்கையை Stress-Free ah எடுத்து செல்ல வழி இதோ | Invest In Yourself | Josh Talks TamilKichdy Radhamanalan | Lifeல என்ன பண்றதுனு தெரியலையா? Confusion போக | Motivation | Josh Talks TamilKichdy Radhamanalan | Lifeல என்ன பண்றதுனு தெரியலையா? Confusion போக | Motivation | Josh Talks TamilP R Sundar | Success ஆயிர்வேன் என்ற வெறி இருந்தால் போதும் | Tamil Motivation | Josh Talks TamilP R Sundar | Success ஆயிர்வேன் என்ற வெறி இருந்தால் போதும் | Tamil Motivation | Josh Talks TamilAraathi Channel ஆரம்பிச்ச அப்போ கையில் இருந்தது Talent and Hard Work மட்டும் தான் | Josh Talks TamilAraathi Channel ஆரம்பிச்ச அப்போ கையில் இருந்தது Talent and Hard Work மட்டும் தான் | Josh Talks TamilReal truth behind Vijay TV elimination | Madras Central Gopi Sudhakar Interview Part1 TalksOfCinemaReal truth behind Vijay TV elimination | Madras Central Gopi Sudhakar Interview Part1 TalksOfCinemaActor T M Karthik | Never give up: Passionஐ பின் தொடர Planning முக்கியம் | Josh Talks TamilActor T M Karthik | Never give up: Passionஐ பின் தொடர Planning முக்கியம் | Josh Talks Tamilபுது BUSINESS Start பண்ண இந்த Ideas உதவும் | Chai Kanth Suresh | Motivation | Josh Talks Tamilபுது BUSINESS Start பண்ண இந்த Ideas உதவும் | Chai Kanth Suresh | Motivation | Josh Talks Tamil
Яндекс.Метрика