Загрузка страницы

Israel Jebasingh's SECRET to Overcome Biggest Life Obstacles! | Life Desire Tamil | Josh Talks Tamil

UPSC தேர்வு எழுதி IAS பணியில் அமரவேண்டும் என்று பல லட்சம் இந்தியர்கள் கனவு காண்கிறார்கள் . ஆனால் வருடத்திற்கு 100 IASகள் தான் உருவாகிறார்கள் . இந்த கடினமான Collector தேர்வை எழுதி பல தோல்விகள் அவமானங்கள் பார்த்து பின்னர் ஒரு IAS அதிகாரியாக உருவெடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த Collector Israel Jebasingh தனது சாதனைக்கு பின்னால் இருக்கும் வலிகள், சந்தித்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். இப்போது அவரை போல IAS அதிகாரிகளை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு Officers IAS Academy என்ற அகாடமி ஒன்றை நடத்திவருகிறார்.

தொடக்கத்தில் IAS அதிகாரியாக தேர்ச்சி பெறுவதற்கு போராட்டம், அதன்பின் தேர்வில் வெற்றிப்பெற்றபோது இதயத்தில் ஓட்டை உங்களை அரசு உயர் பணிக்கு தேர்வு செய்ய முடியாது என்ற இடி. ஆனால் அப்படி எந்த பிரச்சினையும் இஸ்ரேஸ் ஜெபசிங்கிற்கு இல்லை. இந்த தடைகளை உடைத்து, அதன்பின் தனது தந்தை நீதிபதி என்பதால் Community சரியானதா என்று பிரச்சினை, இப்படி இத்தனை பிரச்சினைகளை தாண்டி இன்று IAS ஆகயிருக்கும் இவர், மேற்கு வங்காளத்தில் பணியிலிருந்தபோது வெள்ள பாதிப்பில் சிக்கிய ஒரு ஊரையே, நடு இரவில் சாமர்த்தியமாக செயல்பட்டு, ஒரு உயிர்கூட போகாமல் காப்பாற்றினார். இஸ்ரேல் ஜெபசிங் நமக்கெல்லாம் ஒருப் பெரிய Inspiration , இவரின் கதை Top Motivation Video வாக நிச்சயம் உங்களுக்கு அமையும் என நம்புகிறோம்.

UPSC IAS போன்ற பரிட்சைகளுக்கு ஆங்கிலம் மிகவும் அவசியம்.எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now https://joshskills.app.link/aw2pPX5rDqb

Every year, nearly 10 lakh people take Civil Services Exam conducted by UPSC . But only succeed and only 100 people get selected to serve as IAS Officer , Israel Jebasingh is one amongst the IAS officer from 2004 batch who worked in West Bengal cadre. After this he resigned from service and started teaching students by establishing Officers IAS Academy in Chennai.

Israel Jebasingh also runs his own YouTube channel where he discusses about various topics like Economy , Politics , General Issues , Issues of Critical Importance , You can follow him on the various social media platforms with the links below.

Struggle to pass as an IAS officer in the beginning, then the hole in the heart when you crack the exam and thunder that you cannot be selected for a higher government job. But Izrez Jebsingh has no such problem. Breaking these barriers and then the issue of whether community is right because his father is a judge, he who is an IAS today has overcome all these issues, and while working in West Bengal, he worked skillfully to save a village that was affected by floods in the middle of the night and did important work to save a single life. Israel Jebsingh is a great inspiration for all of us, we hope that his story will be a Top Motivational Video for you.

Israel Jebasingh’s YouTube channel - https://m.youtube.com/c/IsraelJebasinghOfficial
Israel Jebasingh Quora - https://www.quora.com/profile/R-A-Israel-Jebasingh

Josh Talks passionately believes that a well-told story has the power to reshape attitudes, lives, and ultimately, the world. We are on a mission to find and showcase the best motivational stories from across India through documented videos and live events held all over the country. What started as a simple conference is now a fast-growing media platform that covers the most innovative rags to riches success stories with speakers from every conceivable background, including entrepreneurship, women’s rights, public policy, sports, entertainment, and social initiatives. With 7 regional languages in our ambit, our stories and speakers echo one desire: to inspire action. Our goal is to unlock the potential of passionate young Indians from rural and urban areas by inspiring them to overcome the setbacks they face in their career and helping them discover their true calling in life.

► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil
► Say Hello on Sharechat: https://sharechat.com/JoshTalksTamil

----**DISCLAIMER**-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.ding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

#upsc #iasmotivation #iasinterview #topiascoaching #iasacadmy #motivation #motivational #success #tamil #education #iasofficer #iasinterviewquestion #tanujainias

Видео Israel Jebasingh's SECRET to Overcome Biggest Life Obstacles! | Life Desire Tamil | Josh Talks Tamil канала ஜோஷ் TALKS
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
25 февраля 2020 г. 18:30:04
00:16:33
Другие видео канала
[💣BOMB வைக்கணுமா😂] ]SCHOOL படிக்குறது மிகப்பெரிய பாரம்! |  | Bhuvaneshwari | JoshTalks Tamil[💣BOMB வைக்கணுமா😂] ]SCHOOL படிக்குறது மிகப்பெரிய பாரம்! | | Bhuvaneshwari | JoshTalks Tamilஎன்னுடைய ஆசைய வெறியா மாத்தினேன்! [நாய் சேகர்’ Cameramanன் கதை!] | Praveen Balu | Josh Talks Tamilஎன்னுடைய ஆசைய வெறியா மாத்தினேன்! [நாய் சேகர்’ Cameramanன் கதை!] | Praveen Balu | Josh Talks Tamilதனியார் பள்ளியில் கல்வி  இலவசம் ! | Prahalathan | Josh Talks Tamilதனியார் பள்ளியில் கல்வி இலவசம் ! | Prahalathan | Josh Talks Tamilமரண பிடியில் இருந்து மீண்ட🤴Mrs.India! | Dr. Florence Helen Nalini | Josh Talks Tamilமரண பிடியில் இருந்து மீண்ட🤴Mrs.India! | Dr. Florence Helen Nalini | Josh Talks TamilSUCCESSFUL BUSINESS-வேலை கிடைத்தால் மட்டும் காசு கட்டுனா போதும் - Muniraj Muniappan | JoshTalksTamilSUCCESSFUL BUSINESS-வேலை கிடைத்தால் மட்டும் காசு கட்டுனா போதும் - Muniraj Muniappan | JoshTalksTamilபுடிச்ச விஷயம் பண்ணும் போது மத்தவங்க சொல்றத கண்டுக்கவேணாம்! | Srivatsan Sankaran | Josh Talks Tamilபுடிச்ச விஷயம் பண்ணும் போது மத்தவங்க சொல்றத கண்டுக்கவேணாம்! | Srivatsan Sankaran | Josh Talks Tamilயார் வேணும்னாலும் IAS, CA Exams Pass பண்ணலாம் | Rangarajan | EX- IAS | Josh talks Tamilயார் வேணும்னாலும் IAS, CA Exams Pass பண்ணலாம் | Rangarajan | EX- IAS | Josh talks TamilKPY Champions to Bigg Boss 6 | Amudhavanan | Josh Talks TamilKPY Champions to Bigg Boss 6 | Amudhavanan | Josh Talks TamilMiddle class அப்பாவுக்கு மகள் கொடுத்த வாழ்நாள் சந்தோசம்! | Ananthi | Josh Talks TamilMiddle class அப்பாவுக்கு மகள் கொடுத்த வாழ்நாள் சந்தோசம்! | Ananthi | Josh Talks Tamil@vaisagh வெற்றிக்கு பின்னால் 8 வருஷத்தோட போராட்டம் இருக்கு | Vaisagh | Josh Talks Tamil@vaisagh வெற்றிக்கு பின்னால் 8 வருஷத்தோட போராட்டம் இருக்கு | Vaisagh | Josh Talks Tamilஎன் பையன் நான் வாழ்ந்ததை பாக்கணும்! | @ArunEnnumNaan  | Josh Talks Tamilஎன் பையன் நான் வாழ்ந்ததை பாக்கணும்! | @ArunEnnumNaan | Josh Talks Tamilதவறான வழில என்ன சம்பாதிக்க சொன்னாங்க | Nithya Srinivasan | Josh Talks Tamilதவறான வழில என்ன சம்பாதிக்க சொன்னாங்க | Nithya Srinivasan | Josh Talks Tamilகிராமத்து பொண்ணுக்கு இவ்ளோ தைரியமா? | @Sindhusolotraveller  | Josh Talks Tamilகிராமத்து பொண்ணுக்கு இவ்ளோ தைரியமா? | @Sindhusolotraveller | Josh Talks Tamilகொத்தனார் மகன் இன்று உலக மேடையில்! | Kaali Venkat | Josh Talks Tamilகொத்தனார் மகன் இன்று உலக மேடையில்! | Kaali Venkat | Josh Talks Tamilஎல்லாருக்கும் பிடித்த Kana Kaanum Kaalangal புகழ் ஸ்வீதாவின் கதை!  | VJ KALYANI | JOSH TALKS TAMILஎல்லாருக்கும் பிடித்த Kana Kaanum Kaalangal புகழ் ஸ்வீதாவின் கதை! | VJ KALYANI | JOSH TALKS TAMIL2 மாதத்தில் உங்கள் முதலீடு உங்கள் கையில் ! Santhiya | Josh Talks Tamil2 மாதத்தில் உங்கள் முதலீடு உங்கள் கையில் ! Santhiya | Josh Talks Tamilபணம் எவ்வளவு முக்கியமோ! குடும்பம் அவளோ முக்கியம்! | RajaRam [Shanthi Foods]| JoshTalks Tamilபணம் எவ்வளவு முக்கியமோ! குடும்பம் அவளோ முக்கியம்! | RajaRam [Shanthi Foods]| JoshTalks Tamilஇந்த வாய்ப்பு பயன்படுத்தி கோடிகள் சம்பாதிக்கலாம்! | Karthikeyan | Josh Talks Tamilஇந்த வாய்ப்பு பயன்படுத்தி கோடிகள் சம்பாதிக்கலாம்! | Karthikeyan | Josh Talks Tamilகனவை நோக்கி ஓடுறோமா நம்ம? | Keshni Rajesh | Josh Talks Tamilகனவை நோக்கி ஓடுறோமா நம்ம? | Keshni Rajesh | Josh Talks Tamilபிடிச்ச விஷயத்தை வைராக்கியத்தோடு செய்றப்ப #success வரும்! | John | Josh Talks Tamilபிடிச்ச விஷயத்தை வைராக்கியத்தோடு செய்றப்ப #success வரும்! | John | Josh Talks Tamilஊனம் உடம்புலயா மனசுலயா!! | Sankara Raman | Josh Talks Tamilஊனம் உடம்புலயா மனசுலயா!! | Sankara Raman | Josh Talks Tamil
Яндекс.Метрика