Загрузка страницы

2-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மரபு உணவுத்திருவிழா | முன்னோடி இயற்கை விவசாயிகளின் அனுபவ வழிகாட்டல்

இரண்டாம் ஆண்டு கள்ளக்குறிச்சி உணவுத் திருவிழா 2024

📅 நாள்: 25-5-2024 சனிக்கிழமை

⏰ நேரம்: காலை 8 மணி - மாலை 5 மணி

📍 இடம்: ALC சமுதாயக்கூடம் (அரசு மருத்துவமனை எதிரில்), கச்சிராபாளையம் சாலை, கள்ளக்குறிச்சி

மரபு உணவுகள், முன்னோடி இயற்கை விவசாயிகளின் அனுபவ வழிகாட்டல் கருத்துரைகள், தமிழர் கலைகளான சிலம்பம், பறையிசை, கோலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள்..

சிறப்புரை:

திரு.ஞானபிரகாசம் ஐயா,தமிழர் வேளாண்மை

திரு.நீ.செல்வம் ஐயா,பூச்சியியல் நிபுணர்,வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) கடலூர்

திரு. உழுது உண் சுந்தர்,தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு

இயற்கை வழி விளை பொருட்கள், மரபு விதைகள், தற்சார்பு பொருட்கள், கைவினைப் பொருட்களின் நேரடி விற்பனை..

அனைவரும் வருக..
அனுமதி இலவசம்..

மேலும் தகவலுக்கு..
95979 93524,
90256 14366

இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்

தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..

Subscribe to our YouTube Channel for updates on useful Videos.

Видео 2-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மரபு உணவுத்திருவிழா | முன்னோடி இயற்கை விவசாயிகளின் அனுபவ வழிகாட்டல் канала Sirkali TV
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
21 мая 2024 г. 15:55:43
00:01:09
Другие видео канала
அடேங்கப்பா..வெறும் கால் கிலோ விதை நெல்லில் ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய முடியுமா? ஆலங்குடி பெருமாள்அடேங்கப்பா..வெறும் கால் கிலோ விதை நெல்லில் ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய முடியுமா? ஆலங்குடி பெருமாள்தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வழங்கப்படும் சேவைகள் National Research Centre for Banana (ICAR-NRCB)தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வழங்கப்படும் சேவைகள் National Research Centre for Banana (ICAR-NRCB)நல்ல வருமானம் தரும் பசுமைக்குடில் விவசாயம்! மலர் சாகுபடியை ஊக்குவிக்க அரசு Greenhouse Flower Farmingநல்ல வருமானம் தரும் பசுமைக்குடில் விவசாயம்! மலர் சாகுபடியை ஊக்குவிக்க அரசு Greenhouse Flower Farmingஇந்த ஒரு பாக்கெட் வீட்டில் இருந்தா போதும் 15 பேர் வரை தாரளமாக பருத்திப்பால் சாப்பிடலாம் Paruthi Paalஇந்த ஒரு பாக்கெட் வீட்டில் இருந்தா போதும் 15 பேர் வரை தாரளமாக பருத்திப்பால் சாப்பிடலாம் Paruthi Paalசுவையும், மனமும் நிறைந்த சிறுகிழங்கு | Chinese potato in tamil | வேலூர் யுவராஜ்சுவையும், மனமும் நிறைந்த சிறுகிழங்கு | Chinese potato in tamil | வேலூர் யுவராஜ்இந்த தக்காளி மேல வெயில் பட்ட கருப்பு ஆகிடும் | indigo rose tomato | இண்டிகோ ரோஸ் தக்காளிஇந்த தக்காளி மேல வெயில் பட்ட கருப்பு ஆகிடும் | indigo rose tomato | இண்டிகோ ரோஸ் தக்காளிகொடி வகை காய்கறிகள் பயிர் இடுவது எப்படி? சுரைக்காயில் இத்தனை ரகங்களா!!! Bottle gourd diversityகொடி வகை காய்கறிகள் பயிர் இடுவது எப்படி? சுரைக்காயில் இத்தனை ரகங்களா!!! Bottle gourd diversityலாபகரமான முறையில் விவசாயம் செய்ய விவசாயிகள் இந்த நான்கு விஷயம் கண்டிப்பாக தெரிந்த இருக்க வேண்டும்லாபகரமான முறையில் விவசாயம் செய்ய விவசாயிகள் இந்த நான்கு விஷயம் கண்டிப்பாக தெரிந்த இருக்க வேண்டும்இயற்கை முறையில் நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும் இயற்கை விவசாயி | Organic Jaggery Powderஇயற்கை முறையில் நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும் இயற்கை விவசாயி | Organic Jaggery Powderமலை வெண்டைக்காய் | உழுது உண் சுந்தர் | Uzhudu Un Sundar | Tamilnadu Seed Savers Networkமலை வெண்டைக்காய் | உழுது உண் சுந்தர் | Uzhudu Un Sundar | Tamilnadu Seed Savers Networkஅடேங்கப்பா..ஒரு நாட்டு தக்காளி இத்தனை நாட்கள் காய்க்கும் | உழுது உண் சுந்தர் | Uzhudu Un Sundarஅடேங்கப்பா..ஒரு நாட்டு தக்காளி இத்தனை நாட்கள் காய்க்கும் | உழுது உண் சுந்தர் | Uzhudu Un Sundarஅதிக விளைச்சல் தரும் சேலம் சன்னா நெல் சாகுபடி | Salem sanna nel sagupadi | Salem Sanna Riceஅதிக விளைச்சல் தரும் சேலம் சன்னா நெல் சாகுபடி | Salem sanna nel sagupadi | Salem Sanna Riceஅடேங்கப்பா..இந்த காயை இதற்கு முன் பார்த்து இருக்கீங்களா? Plukenetia volubilis | Inca Peanutஅடேங்கப்பா..இந்த காயை இதற்கு முன் பார்த்து இருக்கீங்களா? Plukenetia volubilis | Inca Peanutவிவசாய உற்பத்தி பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய பயிற்சி அளிக்கும் அரசு நிறுவனம் NIFTEMவிவசாய உற்பத்தி பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய பயிற்சி அளிக்கும் அரசு நிறுவனம் NIFTEMபயிர் விளைச்சலை அதிகப்படுத்தும் இயற்கை உரங்களை எவ்வாறு பயன்படுத்துவது | Organic fertilizerபயிர் விளைச்சலை அதிகப்படுத்தும் இயற்கை உரங்களை எவ்வாறு பயன்படுத்துவது | Organic fertilizerமீன் வளர்ப்பு முதல் மதிப்புக்கூட்டல் வரை பயிற்சி வழங்கும் மீன்வளப் பல்கலைக்கழகம்! Tnjfu Nagapattinamமீன் வளர்ப்பு முதல் மதிப்புக்கூட்டல் வரை பயிற்சி வழங்கும் மீன்வளப் பல்கலைக்கழகம்! Tnjfu Nagapattinamமண்ணில் Organic carbon இருந்தால் உரம் போட தேவையில்லை | களை செடிகளை எதிரியாக பார்க்க வேண்டாம்மண்ணில் Organic carbon இருந்தால் உரம் போட தேவையில்லை | களை செடிகளை எதிரியாக பார்க்க வேண்டாம்இயற்கை முறையில் வீட்டுத் தோட்டம் அமைப்பது எப்படி? திருப்பூர் பிரியா Tirupur Priya Rajnarayananஇயற்கை முறையில் வீட்டுத் தோட்டம் அமைப்பது எப்படி? திருப்பூர் பிரியா Tirupur Priya Rajnarayananஉங்கள் வயலுக்கு வரும் பூச்சிகளை கவனிங்க! நன்மை செய்யும் பூச்சிகள் எவை என்று உங்களுக்கு தெரியுமா?உங்கள் வயலுக்கு வரும் பூச்சிகளை கவனிங்க! நன்மை செய்யும் பூச்சிகள் எவை என்று உங்களுக்கு தெரியுமா?வண்ண மீன் மற்றும் கெண்டை மீன் வளர்ப்பு மூலம் நல்ல  வருமானம் ஈட்ட வாய்ப்பு Earn Through Fish Farmingவண்ண மீன் மற்றும் கெண்டை மீன் வளர்ப்பு மூலம் நல்ல வருமானம் ஈட்ட வாய்ப்பு Earn Through Fish Farming100க்கு மேற்பட்ட அரிய கிழங்கு, சேம்பு ரகங்களை பாதுகாத்து, வளர்த்து, விதை பரவலாக்கம் செய்யும் இளைஞர்100க்கு மேற்பட்ட அரிய கிழங்கு, சேம்பு ரகங்களை பாதுகாத்து, வளர்த்து, விதை பரவலாக்கம் செய்யும் இளைஞர்
Яндекс.Метрика