Загрузка страницы

மண்ணின் விதைகளை தேடி ஒரு வருட இந்திய பயணம் | A Travel For Heirloom Seeds of India | சாலை அருண்

நம்மாழ்வாரின் மாணவர் சாலை அருண் அவர்களின் விதைகளை தேடி ஒரு பயணம் 🏍️💥🌱 | A Travel For Heirloom Seeds🌏🤯🥰 #shortsvideo #shorts https://youtube.com/shorts/7c-cIiiroVk

#விதை

விதை இந்த ஒற்றை புள்ளியை மையமாக கொண்டு தன் வாழ்வை அர்ப்பணித்து இந்த மண்ணின் விதைகளையும் இந்த மக்களின் மரபு அறிவையும் மீட்டெடுக்கும் போராளி..

நான் மிகவும் நேசிக்கும் சில மனிதர்களில் முக்கியமான நபர் சாலை அருண் அண்ணா, உழுது உண் சுந்தரை தமிழ்நாடு முழுவதும் விதையை தேடி பயணம் செய்ய தூண்டுதலாக இருந்தவர் சாலை அருண்..

அவருடன் பயணம் செய்யும் போது விதை சார்ந்த பல தெளிவுகள் எனக்கு கிடைத்தது..

சாலை அருண் அண்ணா கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பயணத்தில் இருப்பவர் , தன்னுடைய பயணத்தின் வாயிலாக பல இளைஞர்களையும் விவசாயிகளையும் விதை சார்ந்து இயங்க வழிகாட்டியவர்.

இதுவரை அவர் தன்னை எந்த சமூக வலைத்தளங்களிலும் பெரிதாக அறிமுகம் செய்துகொள்ளாதவர்..

இந்த ஆண்டு இந்தியா முழுவதும் விதை மற்றும் மக்களின் மரபு அறிவை தேடி பயணிக்க திட்டமிட்டார் அதற்காக நண்பர்கள் பலரின் உதவியுடன் சில மாதங்களுக்கு முன் Royal Enfield bike வாங்கினார் ஆனால் பயணித்திற்காண பொருளாதார நெருக்கடி காரணமாக தன்னுடைய இந்திய பயணத்தை தொடர முடியாமல் இருக்கிறார்..

வரும் ஜீலை 12 தன்னுடைய வீட்டிலிருந்து இந்திய பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார் அதற்கான பொருளாதார உதவியை நாடுகிறார் , உதவும் சூழல் உள்ள தோழமைகள் தயவுசெய்து உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

சிலருக்கு கேள்வி எழலாம் ஏன் அவருடைய பயணத்திற்கு நான் உதவி செய்ய வேண்டும் என்று , அவருடைய பயணத்தின் வாயிலாக பல இளைஞர்களும் உழவர்களும் இந்த மண்ணின் விதைகளையும் மரபு அறிவையும் மீட்டெடுக்க காரணமாக அமைவார்கள் ஆதலால் சிறிய அளவிலான உதவினாலும் அது நம் சமுதாயத்தில் பல மாற்றங்கள் நடைபெற உதவியாக இருக்கும்

குறிப்பு- இதுவரை 500 கும் மேற்பட்ட மண்ணின் மரபு விதைகளை மீட்டெடுத்துள்ளார்

மேலும் தொடர்புக்கு..
சாலை அருண் - 9444174863
உழுது உண் சுந்தர் - 9445188965

வங்கி கணக்கு எண்:

Arun G ,
Indian bank ,
Valaiyeduppu branch,
A/c no : 7222346254
IFSC code : IDIB000V052
9444174863

Gpay செய்யும் நண்பர்கள் 9445188965 (உழுது உண்) இந்த எண்ணில் செய்யவும்..

நன்கொடை அளிக்கும் தோழர்கள் அந்த தகவல்களை what's app ல் எனக்கோ அல்லது அருண் அண்ணா அவர்களுக்கோ அனுப்பவும் 🙏

#விதை_பயணம்
#இந்திய_பயணம்

Видео மண்ணின் விதைகளை தேடி ஒரு வருட இந்திய பயணம் | A Travel For Heirloom Seeds of India | சாலை அருண் канала Sirkali TV
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
14 июля 2022 г. 7:45:26
00:08:05
Другие видео канала
இந்த ஒரு பாக்கெட் வீட்டில் இருந்தா போதும் 15 பேர் வரை தாரளமாக பருத்திப்பால் சாப்பிடலாம் Paruthi Paalஇந்த ஒரு பாக்கெட் வீட்டில் இருந்தா போதும் 15 பேர் வரை தாரளமாக பருத்திப்பால் சாப்பிடலாம் Paruthi Paalசுவையும், மனமும் நிறைந்த சிறுகிழங்கு | Chinese potato in tamil | வேலூர் யுவராஜ்சுவையும், மனமும் நிறைந்த சிறுகிழங்கு | Chinese potato in tamil | வேலூர் யுவராஜ்30 வருடங்களாக 2 நபர்கள் மட்டும் உழைத்து உருவாக்கிய காடு | Pebble Garden | Deepika kundaji30 வருடங்களாக 2 நபர்கள் மட்டும் உழைத்து உருவாக்கிய காடு | Pebble Garden | Deepika kundajiநிறைய சாப்பிடுங்கள் நிறைய உழைங்கள்.. உடல் உழைப்பு அனைவருக்கும் அவசியம்! கருப்பம்புலம் சிவாஜி.!!நிறைய சாப்பிடுங்கள் நிறைய உழைங்கள்.. உடல் உழைப்பு அனைவருக்கும் அவசியம்! கருப்பம்புலம் சிவாஜி.!!பாரம்பரிய அரிசியின் ஆரோக்கியமான வகைகள்! பாரம்பரிய அரிசிகளின் ஆரோக்கிய நன்மை | Traditional riceபாரம்பரிய அரிசியின் ஆரோக்கியமான வகைகள்! பாரம்பரிய அரிசிகளின் ஆரோக்கிய நன்மை | Traditional riceஅரிய வகை தக்காளி ரகங்கள் | 10 Exotic Tomato Varieties | அணைக்கட்டு பிரதீப் குமார்அரிய வகை தக்காளி ரகங்கள் | 10 Exotic Tomato Varieties | அணைக்கட்டு பிரதீப் குமார்மரபு வழி கால்நடை மருத்துவம் - பாகம் 2 | Traditional Veterinary Medicine - Part 2 Dr.புண்ணியமூர்த்திமரபு வழி கால்நடை மருத்துவம் - பாகம் 2 | Traditional Veterinary Medicine - Part 2 Dr.புண்ணியமூர்த்திநெல்லில் மூடாக்கு போட முடியுமா? mulching on paddy field | இயற்கை வேளாண் அறிஞர் பாமயன் | Pamayanநெல்லில் மூடாக்கு போட முடியுமா? mulching on paddy field | இயற்கை வேளாண் அறிஞர் பாமயன் | Pamayanசித்தர்கள் என்பவர் யார்? அறிவர் பாரம்பரிய நெல் சிவாஜி கருப்பம்புலம் | Siddargalசித்தர்கள் என்பவர் யார்? அறிவர் பாரம்பரிய நெல் சிவாஜி கருப்பம்புலம் | Siddargalகொடியில் காய்க்கும் ஐந்து அரிய வகை உருளைக்கிழங்கு | Five Rare Edible Air potato/ Dioscorea bulbiferaகொடியில் காய்க்கும் ஐந்து அரிய வகை உருளைக்கிழங்கு | Five Rare Edible Air potato/ Dioscorea bulbiferaமரங்களும் அது சார்ந்து வாழும் உயிர் இனங்களும் பற்றி நிறைய விடயங்கள் அறிந்த நரிக்குறவ சமுதாய மக்கள்மரங்களும் அது சார்ந்து வாழும் உயிர் இனங்களும் பற்றி நிறைய விடயங்கள் அறிந்த நரிக்குறவ சமுதாய மக்கள்நான்கு வகையான அரிய சர்க்கரை வள்ளி கிழங்கை தனது தோட்டத்தில் வளர்த்து வரும் விவசாயி | Sweet potatoநான்கு வகையான அரிய சர்க்கரை வள்ளி கிழங்கை தனது தோட்டத்தில் வளர்த்து வரும் விவசாயி | Sweet potatoகாண்டாமிருக வண்டு & சிகப்பு கூன் வண்டுகள் இடமிருந்து தென்னை மரங்களை எவ்வாறு காப்பாற்றுவதுகாண்டாமிருக வண்டு & சிகப்பு கூன் வண்டுகள் இடமிருந்து தென்னை மரங்களை எவ்வாறு காப்பாற்றுவது110+ வகையான பனைச் சார்ந்த உணவு பொருட்கள் கண்காட்சி | பனை கனவு திருவிழா | நவிப்பதம் பாரம்பரிய உணவுகள்110+ வகையான பனைச் சார்ந்த உணவு பொருட்கள் கண்காட்சி | பனை கனவு திருவிழா | நவிப்பதம் பாரம்பரிய உணவுகள்சுழற்சி முறையில் இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்துவதன் மூலம் விவசாயத்தில் நல்ல லாபம் பெறலாம்சுழற்சி முறையில் இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்துவதன் மூலம் விவசாயத்தில் நல்ல லாபம் பெறலாம்எளிய முறையில் நெல் கோட்டை கட்டும் தொழில்நுட்பம் பற்றி தனது 30 வருட அனுபவத்தை பகிரும் எளிய விவாசயிஎளிய முறையில் நெல் கோட்டை கட்டும் தொழில்நுட்பம் பற்றி தனது 30 வருட அனுபவத்தை பகிரும் எளிய விவாசயிஅரியவகை மஞ்சள் பூசணிக்காய் | இதன் பூவில் ஆம்லெட் செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும் Poosanikaiஅரியவகை மஞ்சள் பூசணிக்காய் | இதன் பூவில் ஆம்லெட் செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும் Poosanikaiஇதுவரை நாம் அறியாத பனை மரத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் பனை கனவுத் திருவிழா | Palmyra dream festivalஇதுவரை நாம் அறியாத பனை மரத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் பனை கனவுத் திருவிழா | Palmyra dream festivalகாட்டுச் சுண்டை மலைக்காடுகளில் தானாக வளர்ந்து மிகுதியாகக் காணப்படும் | Sundaikkai | Turkey berryகாட்டுச் சுண்டை மலைக்காடுகளில் தானாக வளர்ந்து மிகுதியாகக் காணப்படும் | Sundaikkai | Turkey berryதிணையியல் கோட்பாடு - உலகிற்கு தமிழர்கள் அளித்த கொடை | பாமயன் | PAMAYAN | Thinayiyal kotpadugalதிணையியல் கோட்பாடு - உலகிற்கு தமிழர்கள் அளித்த கொடை | பாமயன் | PAMAYAN | Thinayiyal kotpadugal
Яндекс.Метрика