Загрузка страницы

110+ வகையான பனைச் சார்ந்த உணவு பொருட்கள் கண்காட்சி | பனை கனவு திருவிழா | நவிப்பதம் பாரம்பரிய உணவுகள்

ஆறாம் திணை சார்பில் பனை கனவுத் திருவிழா கடந்த 2023 மே 13, 14 (சனி, ஞாயிறு) நடைபெற்றது இதில் சென்னையே சேர்ந்த அகிலா மற்றும் நவித்த ஆகிய இருவரும் பனை சார்ந்த 110+ உணவுகளை காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனைக்கு வைத்து இருந்தனர் .இதில் இடம்பெறும் ஒரு பகுதி பனை உணவு வகைகள் https://youtu.be/2Hj8UiwgvS4

#பதநீர்
1)பொங்கல்
2)பால் கொழுக்கட்டை
3)ஓலை கொழுக்கட்டை
4)Honey கேக்
5)புட்டு
6)இனிப்பு ரொட்டி(pan cake)
7) nuts பதநீர் smoothie
8) முக்கனி பதநீர் smoothie
9) பதநீர் ice Cream
10) பதநீர் பானகம்

#பனங்கிழங்கு_மாவு
1)அல்வா
2)பாகூறிகுண்டு(குலாப் ஜாமூன்)
3) அதிரசம்
4) லட்டு
5) சத்துமாவு கஞ்சி
6) கேக்
7) நச்சோஸ் சிப்ஸ்
8) புட்டு
9) அடை
10) குகீஸ்
#பனங்கிழங்கு
1) புட்டு
2) ஊறுகாய்
3) பாயாசம்
5) சீரகசம்பா பானகிழங்கு கஞ்சி
6)சமோசா
7)நூடுல்ஸ்

#நுங்கு
1)நுங்கு பால் பாயாசம்
2)நுங்கு பதநீர்
3)நுங்கு கருப்பட்டி பாயாசம்
4)நுங்கு அல்வா
5)நுங்கு ஐஸ்கிரீம்
6) நுங்கு ஜெல்லி
7) நுங்கு கேக்

#கள்ளு
1)நுங்கு கள்ளு அல்வா
2)கள்ளு பாணி பூரி
3)கள்ளு பொறி கலவை
4)கள்ளு பிஸ்கட்
5) கள்ளு bread

#கருப்பட்டி
1)கருப்பட்டி chocolate
2)கருப்பட்டி மில்க் ஷேக்
3)கருப்பட்டி kulfi
4)கருப்பட்டி கேக்
5)கருப்பட்டி கவுணி அல்வா
6)கருப்பட்டி ஐஸ் கிரீம்
7)கருப்பட்டி laddu
8)கருப்பட்டி ஜிலேபி
9)கருப்பட்டி தேன் மிட்டாய்
10)கருப்பட்டி சக்கரைவள்ளி 11)பாகூரிகுண்டு
12)கருப்பட்டி கம்பு உருண்டை
13கருப்பட்டி மாஉருண்டை
14)கருப்பட்டி பாயாசம்
15)கருப்பட்டி அடை பர்தமன்
15) கருப்பட்டி வேர்கடலை கத்லி
16) கருப்பட்டி எள்ளு உருண்டை
17) கருப்பட்டி மைசூர்பா
18) கருப்பட்டி மாப்பிளை சம்பா அவள் புட்டு
19)கருப்பட்டி பீட்ரூட் அல்வா
20) கருப்பட்டி பிரவுனி
21) கருப்பட்டி இனிப்பு சேவு
22)கருப்பட்டி பணியாரம்
23) கருப்பட்டி கேப்பை புட்டு

#பனம்பழம்
1) ஜூஸ்
2) ஜாம்
3) மில்க்ஷேக்
4) புட்டு
5) பாகூறிகுண்டு
6) பணியாரம்
7) குழிபணியாரம்
8)_பனம்பழம் ஐஸ்கிரீம்
9) பனம்பழம் சர்பத்
10) பணபழம் கிரீம் கேக்

பனங்காடு அறக்கட்டளை
நரசிங்கனூர்,வேம்பி அஞ்சல்,விக்கிரவாண்டி வட்டம்,
விழுப்புரம் மாவட்டம் 605203

#பனை_கனவுத்_திருவிழா_2023
#பனங்காடு
#ஆறாம்_திணை

நவிப்பதம் பாரம்பரிய உணவுகள்
மரபுவழியில் விளைந்த பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் திண்பண்டங்கள், மூலிகை திண்பண்டங்கள்,இனிப்புகள், மற்றும் உணவுவகைகளை தங்களின் விருப்பப்படி தரமான முறையில் செய்து தருகிறோம்.

தொடர்புக்கு : 81481 49502
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCtE9GNqYvuezMQJgrrQoiAg/join

இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்

தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..

Subscribe to our YouTube Channel for updates on useful Videos.
youtube: https://www.youtube.com/sirkalitv
facebook: https://www.facebook.com/sirkalitv

Видео 110+ வகையான பனைச் சார்ந்த உணவு பொருட்கள் கண்காட்சி | பனை கனவு திருவிழா | நவிப்பதம் பாரம்பரிய உணவுகள் канала Sirkali TV
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
23 мая 2023 г. 10:15:59
00:08:09
Другие видео канала
இந்த ஒரு பாக்கெட் வீட்டில் இருந்தா போதும் 15 பேர் வரை தாரளமாக பருத்திப்பால் சாப்பிடலாம் Paruthi Paalஇந்த ஒரு பாக்கெட் வீட்டில் இருந்தா போதும் 15 பேர் வரை தாரளமாக பருத்திப்பால் சாப்பிடலாம் Paruthi Paalசுவையும், மனமும் நிறைந்த சிறுகிழங்கு | Chinese potato in tamil | வேலூர் யுவராஜ்சுவையும், மனமும் நிறைந்த சிறுகிழங்கு | Chinese potato in tamil | வேலூர் யுவராஜ்30 வருடங்களாக 2 நபர்கள் மட்டும் உழைத்து உருவாக்கிய காடு | Pebble Garden | Deepika kundaji30 வருடங்களாக 2 நபர்கள் மட்டும் உழைத்து உருவாக்கிய காடு | Pebble Garden | Deepika kundajiநிறைய சாப்பிடுங்கள் நிறைய உழைங்கள்.. உடல் உழைப்பு அனைவருக்கும் அவசியம்! கருப்பம்புலம் சிவாஜி.!!நிறைய சாப்பிடுங்கள் நிறைய உழைங்கள்.. உடல் உழைப்பு அனைவருக்கும் அவசியம்! கருப்பம்புலம் சிவாஜி.!!பாரம்பரிய அரிசியின் ஆரோக்கியமான வகைகள்! பாரம்பரிய அரிசிகளின் ஆரோக்கிய நன்மை | Traditional riceபாரம்பரிய அரிசியின் ஆரோக்கியமான வகைகள்! பாரம்பரிய அரிசிகளின் ஆரோக்கிய நன்மை | Traditional riceஅரிய வகை தக்காளி ரகங்கள் | 10 Exotic Tomato Varieties | அணைக்கட்டு பிரதீப் குமார்அரிய வகை தக்காளி ரகங்கள் | 10 Exotic Tomato Varieties | அணைக்கட்டு பிரதீப் குமார்மரபு வழி கால்நடை மருத்துவம் - பாகம் 2 | Traditional Veterinary Medicine - Part 2 Dr.புண்ணியமூர்த்திமரபு வழி கால்நடை மருத்துவம் - பாகம் 2 | Traditional Veterinary Medicine - Part 2 Dr.புண்ணியமூர்த்திசித்தர்கள் என்பவர் யார்? அறிவர் பாரம்பரிய நெல் சிவாஜி கருப்பம்புலம் | Siddargalசித்தர்கள் என்பவர் யார்? அறிவர் பாரம்பரிய நெல் சிவாஜி கருப்பம்புலம் | Siddargalஎளியமுறையில் பறக்கும் ஒரிகாமி கொக்கு செய்வது எப்படி? How to make Origami flying Crane | paper birdஎளியமுறையில் பறக்கும் ஒரிகாமி கொக்கு செய்வது எப்படி? How to make Origami flying Crane | paper birdகொடியில் காய்க்கும் ஐந்து அரிய வகை உருளைக்கிழங்கு | Five Rare Edible Air potato/ Dioscorea bulbiferaகொடியில் காய்க்கும் ஐந்து அரிய வகை உருளைக்கிழங்கு | Five Rare Edible Air potato/ Dioscorea bulbiferaமரங்களும் அது சார்ந்து வாழும் உயிர் இனங்களும் பற்றி நிறைய விடயங்கள் அறிந்த நரிக்குறவ சமுதாய மக்கள்மரங்களும் அது சார்ந்து வாழும் உயிர் இனங்களும் பற்றி நிறைய விடயங்கள் அறிந்த நரிக்குறவ சமுதாய மக்கள்நான்கு வகையான அரிய சர்க்கரை வள்ளி கிழங்கை தனது தோட்டத்தில் வளர்த்து வரும் விவசாயி | Sweet potatoநான்கு வகையான அரிய சர்க்கரை வள்ளி கிழங்கை தனது தோட்டத்தில் வளர்த்து வரும் விவசாயி | Sweet potatoகாரைக்கால் இயற்கை வழி வேளாண்மைத் திருவிழா வருகிற 2023 ஏப்ரல் 29,30 | karaikal farmers festivalகாரைக்கால் இயற்கை வழி வேளாண்மைத் திருவிழா வருகிற 2023 ஏப்ரல் 29,30 | karaikal farmers festivalகாண்டாமிருக வண்டு & சிகப்பு கூன் வண்டுகள் இடமிருந்து தென்னை மரங்களை எவ்வாறு காப்பாற்றுவதுகாண்டாமிருக வண்டு & சிகப்பு கூன் வண்டுகள் இடமிருந்து தென்னை மரங்களை எவ்வாறு காப்பாற்றுவதுநெல் பயிரில் பூஞ்சாண நோய்களை கட்டுப்படுத்தும் முறை | Diseases of paddy and their management பகுதி 2நெல் பயிரில் பூஞ்சாண நோய்களை கட்டுப்படுத்தும் முறை | Diseases of paddy and their management பகுதி 2National level seed festival 2018 | திருத்துறைப்பூண்டியில் களைகட்டிய 12-வது தேசிய நெல் திருவிழா 2018National level seed festival 2018 | திருத்துறைப்பூண்டியில் களைகட்டிய 12-வது தேசிய நெல் திருவிழா 2018அதிக மகசூல் தரும் ட்ராகன் பழ வகைகள் நாற்றுகள் | Best high yielding dragon fruit variety #shortsஅதிக மகசூல் தரும் ட்ராகன் பழ வகைகள் நாற்றுகள் | Best high yielding dragon fruit variety #shortsHow Indian Clubs Are Made | Wood log turned into The Indian ClubbellHow Indian Clubs Are Made | Wood log turned into The Indian Clubbellசுழற்சி முறையில் இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்துவதன் மூலம் விவசாயத்தில் நல்ல லாபம் பெறலாம்சுழற்சி முறையில் இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்துவதன் மூலம் விவசாயத்தில் நல்ல லாபம் பெறலாம்எளிய முறையில் நெல் கோட்டை கட்டும் தொழில்நுட்பம் பற்றி தனது 30 வருட அனுபவத்தை பகிரும் எளிய விவாசயிஎளிய முறையில் நெல் கோட்டை கட்டும் தொழில்நுட்பம் பற்றி தனது 30 வருட அனுபவத்தை பகிரும் எளிய விவாசயி
Яндекс.Метрика