Загрузка страницы

சாயே உம்மை தொழுதெழுந்தோம் | Saye Ummai Thozhuthezhundhom | Then Shirdi Sai Baba | Vijay Musicals

Song : Saye Ummai Thozhuthezhundhom
Then Shirdi Sai Baba
Singer : Dr. R Balaji
Lyrics : K R Dharan
Music : P G Ragesh
Production : Vijay Musicals

பாடல் : சாயே உம்மை தொழுதெழுந்தோம்
தென் சீரடி சாய் பாபா
குரலிசை : Dr. R பாலாஜி
கவியாக்கம் : K R தரன்
இசை : P G ராகேஷ்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

பாடல் வரிகள் :

ஓம் சாயி நமோ நமஹ ஸ்ரீ சாயி நமோ நமஹ
ஜெய ஜெய சாயி நமோ நமஹ சத்குரு சாயி நமோ நமஹ

சாயே உம்மை தொழுதெழுந்தோம் தாயென உணர்ந்தோம்
குறை சூழ்ந்த என் வாழ்வு நிறைவானதே
பாபா உம்மை கண்டடைந்தோம் கலியுகம் மறந்தோம்
பொருளில்லா எம் யாக்கை பொருளானதே

குரு வியாழன் தோறும் எங்கள் குரு முகத்தை காண்கிறோம்
காவியுடையில் அமர்ந்த கோலம் கண்ணில் இனிக்குமே
சிறு புன்னகை தவழும் முகமே காண்பது எங்கள் ப்ராப்தமே
தென் சீரடி மைந்தன் புகழை தென்றலும் பேசுமே

மெய் பொருளே உங்கள் அருளில் மெய் மறந்தே போகிறோம்
தென் சீரடி மைந்தன் புகழை நாளெல்லாம் பாடுவோம்
சச்சிதானந்த சாமி பெயரே சங்கீத ஸ்வரமாகுமே
சாந்தாதி சாந்த முகமே கண்ணில் பதியுமே

சாயிநாத நாமம் போதும் சாதனைகள் சூழவே
எந்நாளும் பக்தி புரியும் பாக்கியம் போதுமே
வெண்தாடி வேந்தர் அருளே அருவியெனப் பொழியுமே
யாதுமாகிய இன்ப அன்பே உயிர் வெளிச்சமே
To get more updates follow us on :

Instagram - https://www.instagram.com/vijaymusicals/
Facebook - https://www.facebook.com/VijayMusical

Видео சாயே உம்மை தொழுதெழுந்தோம் | Saye Ummai Thozhuthezhundhom | Then Shirdi Sai Baba | Vijay Musicals канала Vijay Musical
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
13 октября 2022 г. 5:30:03
00:08:50
Другие видео канала
திருவாசகம் - திருபடையெழுச்சி - சிவஞான தேனிசை | Thiruvasagam - Thiruppadaiyezhuchi | Vijay Musicalsதிருவாசகம் - திருபடையெழுச்சி - சிவஞான தேனிசை | Thiruvasagam - Thiruppadaiyezhuchi | Vijay Musicalsஜகம் காக்கும் | Jagam Kaakum | Ayyappan Song in Tamil with Lyrics | K S Chitra | Vijay Musicalsஜகம் காக்கும் | Jagam Kaakum | Ayyappan Song in Tamil with Lyrics | K S Chitra | Vijay Musicalsவீடலால வாயிலாய் | Veedalaala Vaayilaai | Sivan Song | Panniru Thirumurai | Vijay Musicalsவீடலால வாயிலாய் | Veedalaala Vaayilaai | Sivan Song | Panniru Thirumurai | Vijay Musicalsதிருவாசகம் அறிமுக உரை | Thiruvasagam Introduction | Erode Thanga Viswanathan | Vijay Musicalsதிருவாசகம் அறிமுக உரை | Thiruvasagam Introduction | Erode Thanga Viswanathan | Vijay Musicalsதைப்பூசம் மேல்மருவத்தூர் அம்மன் பாடல்கள் | Thaipusam Melmaruvathur Amman Songs | Vijay Musicalsதைப்பூசம் மேல்மருவத்தூர் அம்மன் பாடல்கள் | Thaipusam Melmaruvathur Amman Songs | Vijay Musicalsஉலகமெலாம் படைத்தவளே | Ulagamelam Padaithavale | Amman Song | Uthra | Vijay Musicalsஉலகமெலாம் படைத்தவளே | Ulagamelam Padaithavale | Amman Song | Uthra | Vijay MusicalsChandi Sahasranamavali | 1008 Names of Shakthi | Powerful Sanskrit Mantra | Vijay MusicalsChandi Sahasranamavali | 1008 Names of Shakthi | Powerful Sanskrit Mantra | Vijay Musicalsகார்த்திகை தீபம் | தீபம் மகாதீபம் | Deepam Mahadeepam | Karthigai Deepam Sivan Song | Vijay Musicalsகார்த்திகை தீபம் | தீபம் மகாதீபம் | Deepam Mahadeepam | Karthigai Deepam Sivan Song | Vijay Musicalsமாசி மாசம் அம்மன் பாடல்கள் | Maasi Maasam Amavasai Amman Songs Tamil - JukeBox | Vijay Musicalsமாசி மாசம் அம்மன் பாடல்கள் | Maasi Maasam Amavasai Amman Songs Tamil - JukeBox | Vijay Musicalsநரசிம்ம ஜெயந்தி 2024 சிறப்பு பாடல்கள் | Narasimha Jayanthi 2024 Songs - JukeBox | Vijay Musicalsநரசிம்ம ஜெயந்தி 2024 சிறப்பு பாடல்கள் | Narasimha Jayanthi 2024 Songs - JukeBox | Vijay Musicalsவைகாசி விசாகம் 2024 சிறப்பு பாடல்கள் | Vaikasi Visagam 2024 Special Songs - JukeBox | Vijay Musicalsவைகாசி விசாகம் 2024 சிறப்பு பாடல்கள் | Vaikasi Visagam 2024 Special Songs - JukeBox | Vijay Musicalsஉண்ணாமுலை உமையாளொடும் | Unnamulai - Mudhal Thirumurai | Panniru Thirumurai | Vijay Musicalsஉண்ணாமுலை உமையாளொடும் | Unnamulai - Mudhal Thirumurai | Panniru Thirumurai | Vijay Musicalsபொன்னும் மெய்ப்பொருளும் | Ponnum Meiporulum | Sivan Song Tamil | Panniru Thirumurai | Vijay Musicalsபொன்னும் மெய்ப்பொருளும் | Ponnum Meiporulum | Sivan Song Tamil | Panniru Thirumurai | Vijay Musicalsதேய்பிறை அஷ்டமி பைரவர் பாடல் - Theipirai Ashtami Kala Bhairavar Kavasam Tamil | Vijay Musicalsதேய்பிறை அஷ்டமி பைரவர் பாடல் - Theipirai Ashtami Kala Bhairavar Kavasam Tamil | Vijay Musicalsமார்கழி இருபத்தொன்றாவது நாள் பாடல்கள் | Day 21 Margazhi Songs | JukeBox | Vijay Musicalsமார்கழி இருபத்தொன்றாவது நாள் பாடல்கள் | Day 21 Margazhi Songs | JukeBox | Vijay Musicalsமூகாம்பிகையே | Mookambigaiye Logambigaiye | Amman Song in Tamil | K J Yesudas | Vijay Musicalsமூகாம்பிகையே | Mookambigaiye Logambigaiye | Amman Song in Tamil | K J Yesudas | Vijay Musicalsஆருத்ரா தரிசனம் பாடல்கள் | Arudra Darisanam - Sivan Songs in Tamil | Thiruvathirai | Vijay Musicalsஆருத்ரா தரிசனம் பாடல்கள் | Arudra Darisanam - Sivan Songs in Tamil | Thiruvathirai | Vijay Musicalsசித்ரா பௌர்ணமி 2023 சிறப்பு பாடல்கள் | Chitra Pournami 2023 Special Songs - JukeBox | Vijay Musicalsசித்ரா பௌர்ணமி 2023 சிறப்பு பாடல்கள் | Chitra Pournami 2023 Special Songs - JukeBox | Vijay Musicalsவைகாசி பிரதோஷம் 20-05-2024 பன்னிரு திருமுறை பாடல்கள் | Vaikasi Pradosham Songs | Vijay Musicalsவைகாசி பிரதோஷம் 20-05-2024 பன்னிரு திருமுறை பாடல்கள் | Vaikasi Pradosham Songs | Vijay Musicalsநீரிலே சிவலிங்கம் | Neerile Sivalingam | Akilandeswari Amman Song | Uthra | Vijay Musicalsநீரிலே சிவலிங்கம் | Neerile Sivalingam | Akilandeswari Amman Song | Uthra | Vijay Musicalsதிருப்பதிகம் - காதலாகி | Namasivaya Thirupathigam - Kadhalagi Kasindhu | Sivan Song | Vijay Musicalsதிருப்பதிகம் - காதலாகி | Namasivaya Thirupathigam - Kadhalagi Kasindhu | Sivan Song | Vijay Musicals
Яндекс.Метрика