Загрузка страницы

பிச்சை பாத்திரம் ஏந்தியவன் இன்று இந்தியாவை பெருமை படுத்தியுள்ளான் | Kannadoss | Josh Talks Tamil

குடும்பப் பிரச்சனைக் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி போகும் இடமறியாமல் ரயிலில் ஏறி தனது பயணத்தைத் தொடர்ந்தார் கண்ணதாஸ்.

இருக்க இடம், உணவு, உடை என எதுவுமில்லாமல் மிகவும் கடுமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். சென்னை சென்ரலில் ஒரு நாள் கருணாலயா என்ற அமைப்பின் மூலம் மீட்கப்பட்டார். கண்ணதாஸின் தேவைகளைப் பூர்த்தி செய்து, படிக்க வைத்து, அவரின் ஆர்வத்தை அறிந்து கால்பந்தில் பயிற்சியளிக்கப் பட்டது. கால்பந்தில் தனது தலைமைத்துவப் பண்பை காட்டி இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக தெரு குழந்தைகளின் உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் விளையாடினார். இன்று கால்பந்தாட்ட வீரர்களின் பயிற்சியாளராகத் திகழ்கின்றார்.

இக்காணொளியில் கண்ணதாஸ் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்று கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Left home and lived in running Trains, rescued by Karunalaya staffs in Chennai Central, Kanna does found his interest in Football and represented India in Street Children World Cup. Now he rescues abandoned children as a Karunalaya staff and also has become a Football coach.

Due to family issues, Kannadoss left home at a very early age and sustained his life living an Odd life in running trains. For many months he led a hard life on running trains with improper food and drinking water. When his train arrived at Chennai Central station, an organization named Karunalaya rescued him and gave him food, shelter and education. They found his interest in football and trained him accordingly to achieve his dream.

As per his interest, he performed well with leadership qualities and led Indian Football team in the Street Children World Cup. As he wished, he has become a Football coach and also a rescuer at Karunalaya. His Life journey remains as an inspiration to all the aspiring youngers.

In this video, Kannadoss shares his sucess story of how through his past experiences he began to think to develop his skills to achieve success.

He shares his inspirational story of how he is inspiring many people through his story and motivating to achieve something great in Life. Change should always begin with the one who expects to change anything. His success story on From Chennai Central to World Cup Football will surely impact people from all the fields.

Watch one of the best tamil motivational speech in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in tamil motivation through many stories but this story of a Football Coach not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.

JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#TamilMotivation #JoshTalksTamil #Football

Видео பிச்சை பாத்திரம் ஏந்தியவன் இன்று இந்தியாவை பெருமை படுத்தியுள்ளான் | Kannadoss | Josh Talks Tamil канала ஜோஷ் Talks
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
19 октября 2018 г. 18:00:04
00:11:57
Другие видео канала
உலகை ஆளும் 10 தமிழர்கள் | Kamala Harris, Sundar Pichai, Roshini Shiv Nadar | Aadhan Pedia EP 54உலகை ஆளும் 10 தமிழர்கள் | Kamala Harris, Sundar Pichai, Roshini Shiv Nadar | Aadhan Pedia EP 54இந்த Business Secrets-ஐ வேறு எங்கும் கேட்க முடியாது | Faizal Ahmed | Josh Talks Tamilஇந்த Business Secrets-ஐ வேறு எங்கும் கேட்க முடியாது | Faizal Ahmed | Josh Talks Tamilகாசு இல்லை, ஜெயிக்கனும்னு ஒரு வெறி என்னை சாதிக்க வைத்தது| Mr World Rajendran Mani | Josh Talks Tamilகாசு இல்லை, ஜெயிக்கனும்னு ஒரு வெறி என்னை சாதிக்க வைத்தது| Mr World Rajendran Mani | Josh Talks Tamilலட்சுமி இராமகிருஷ்ணனை வெளுத்து வாங்கும் மஞ்சுநாத்... Manjunath | Laksmi Ramakrishnanலட்சுமி இராமகிருஷ்ணனை வெளுத்து வாங்கும் மஞ்சுநாத்... Manjunath | Laksmi Ramakrishnanleoni pattimandram | சரியான பதிலடி பேச்சு |அரங்கமே சிரிப்பு மழையில் | நகைச்சுவை பேச்சு | iriz visionleoni pattimandram | சரியான பதிலடி பேச்சு |அரங்கமே சிரிப்பு மழையில் | நகைச்சுவை பேச்சு | iriz visionOMG! English Speaking Street Granny | Comedy Conversation with Taxi DriverOMG! English Speaking Street Granny | Comedy Conversation with Taxi Driverஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்? | Sreeram | Keerai Kadai | Josh Talks Tamilஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்? | Sreeram | Keerai Kadai | Josh Talks TamilIthu Unga Medai | இது உங்க மேடை [Epi- 120] (19/10/2019)Ithu Unga Medai | இது உங்க மேடை [Epi- 120] (19/10/2019)அரங்கை அதிர வைத்த உரை | ஜெகத்ரட்சகன் | Jagathrakshakan | Ultimate Speechஅரங்கை அதிர வைத்த உரை | ஜெகத்ரட்சகன் | Jagathrakshakan | Ultimate Speechகோவில்பட்டி அன்னபாரதி,மதுரை முத்து காமெடி கலாட்டா | நகைச்சுவை பட்டிமன்றம் | Senganthal Valaikatchiகோவில்பட்டி அன்னபாரதி,மதுரை முத்து காமெடி கலாட்டா | நகைச்சுவை பட்டிமன்றம் | Senganthal Valaikatchiஎச்ச இலை எடுத்தவர் இன்று FIVE Star Hotel Chef | Chef Suresh Chinnasamy |  Josh Talks Tamilஎச்ச இலை எடுத்தவர் இன்று FIVE Star Hotel Chef | Chef Suresh Chinnasamy | Josh Talks Tamilநான் பாடிய முதல் பாட்டு  | Rock Star Ramani Ammal | SemmozhiTVநான் பாடிய முதல் பாட்டு | Rock Star Ramani Ammal | SemmozhiTVலலிதாவின் பாட்டுக்குப் பாட்டு/BH.அப்துல் ஹமீத்Lalithavin Paattukku Paattu/B.H.Abdul Hameed-Episode17லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு/BH.அப்துல் ஹமீத்Lalithavin Paattukku Paattu/B.H.Abdul Hameed-Episode177 June 20217 June 2021வேலை இல்லைனா என்ன? நம்பிக்கையை எப்பவும் விட்றாதீங்க | RJ Chiyaan  | Josh Talks Tamilவேலை இல்லைனா என்ன? நம்பிக்கையை எப்பவும் விட்றாதீங்க | RJ Chiyaan | Josh Talks Tamilதோல்விகளை கடந்து வாழ்க்கையில் ஜெயிக்க வழி இதோ | Kuppulakshmi | Josh Talks Tamilதோல்விகளை கடந்து வாழ்க்கையில் ஜெயிக்க வழி இதோ | Kuppulakshmi | Josh Talks TamilTea கடை IDEA என்னை வெற்றிகரமான BUSINESS MAN ஆக்கியது | Nirmal Raj | Josh Talks TamilTea கடை IDEA என்னை வெற்றிகரமான BUSINESS MAN ஆக்கியது | Nirmal Raj | Josh Talks TamilPondicherry Gowthami  Talks about  wife's concern | Harmony TamilPondicherry Gowthami Talks about wife's concern | Harmony Tamilதிருமணம், குழந்தை எதுவும் என் BUSINESS கனவை நிறுத்தவில்லை | Ananthi Ragupathy | Josh Talks Tamilதிருமணம், குழந்தை எதுவும் என் BUSINESS கனவை நிறுத்தவில்லை | Ananthi Ragupathy | Josh Talks Tamilஆடம்பரம் ஆண்களா? பெண்களா? நகைச்சுவை கலந்த அருமையான பட்டிமன்றம் |Tamil Comedy Speech|Mohanasundaramஆடம்பரம் ஆண்களா? பெண்களா? நகைச்சுவை கலந்த அருமையான பட்டிமன்றம் |Tamil Comedy Speech|Mohanasundaram
Яндекс.Метрика