சிவராத்திரி என்றால் என்ன? சிவராத்திரி அன்று எப்படி விரதம் இருப்பது? அதனால் பலன் என்ன? E-125
மகா சிவராத்திரி சிவபெருமானின் முக்கிய விழாக்களில் ஒன்று சிவராத்திரினா இரவு சிவன் கோயில்ல போய் கண் விழித்து தங்க வேண்டும் அல்லது அந்த இரவு முழுவதும் சிவ தலங்களுக்கு சென்று தரிசிக்க வேண்டாம் என்றுதான் மக்கள் நினைப்பார்கள்.
ஆனால், எத்தனை பேருக்கு சிவராத்திரி பற்றிய முழு விவரங்கள் தெரியும் என கேட்டால் சந்தேகம்தான்
ஆகையால் சிவராத்திரி என்றால் என்ன?
சிவராத்திரி அன்று எப்படி விரதம் இருப்பது?
அதனால் பலன் என்ன?
நான்கு கால பூஜைகளை எப்படி செய்வது?
அல்லது சிவாலயங்களுக்கு சென்று எப்படி வழிபடுவது?
போன்ற விவரங்களை மக்களுக்காக நமது திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோயிலின் தலைமை அர்ச்சகர் திரு சரவணன் சிவாச்சாரியார் அவர்கள் நமது சுவாதி கிரியேஷன்ஸ் youtube சேனல் வாயிலாக கூறும் விவரங்களை கேட்டு சிவராத்திரி பற்றிய தெளிவு பெறுவோம் வாருங்கள் அன்பர்களே
Видео சிவராத்திரி என்றால் என்ன? சிவராத்திரி அன்று எப்படி விரதம் இருப்பது? அதனால் பலன் என்ன? E-125 канала SWATHY CREATIONS

Комментарии отсутствуют
Информация о видео
7 марта 2024 г. 19:42:01
00:25:29
Другие видео канала