Загрузка...

கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி கோர்காடு புதுச்சேரி- புதுச்சேரி சித்தர்கள் E-27|swathy creations22

#sivan #kovil #siddhargal #jeeva #samathi #tamilnadu #pondicherry #korakkarsidhhar #swathy creations22

கோரக்கர் சித்தர்
நம் பாரத தேசத்தில் எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.அந்த வரிசையில் நாம் காணப்போவது கோரக்கர் சித்த பெருமான். 18 சித்தர்களின் ஒருவர் அஷ்டமா சித்திகளை கைவர பெற்றவர். கூடு விட்டு கூடு பாய்வதில் வல்லவர். 18 சித்தர்கள் எண்ணற்ற இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக கூறுகின்றனர். அதிலும் போகர், கோரக்கர் இவர்கள் பல இடங்களில் ஜீவ சமாதி அடைந்துள்ளனர். அதில் ஒன்றுதான் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோர்கார்டு என்னும் இடத்தில் உள்ளது. கோரக்கர் சித்தர் சில காலம் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்ததாக கேள்விப்பட்டோம். கோரக்கர் சித்தர் இங்கு வாழ்ந்தபோது இந்த இடம் அடர்ந்த காடாக இருந்ததாகவும் அதனாலயே இந்த இடத்திற்கு கோ ர்காடு என்று பெயர் வந்ததாக கூறுகின்றனர்.
சிவாய நம
எம்முடைய குருநாதர் திருமூலரின் திருவடிகள் போற்றி.....
KORAKKAR SIDHDHAR PEEDAM
1st CROSS STREET, PERUMAL GARDEN,
KORKADU, PUDUCHERRY-605110
MOBILE NO. 9655747473

Видео கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி கோர்காடு புதுச்சேரி- புதுச்சேரி சித்தர்கள் E-27|swathy creations22 канала SWATHY CREATIONS
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки

На информационно-развлекательном портале SALDA.WS применяются cookie-файлы. Нажимая кнопку Принять, вы подтверждаете свое согласие на их использование.

Об использовании CookiesПринять