Загрузка...

HEALTH INSURANSE FOR MONTHLY INCOME SAVINGS CUSTOMERS. !! #savings #money #moneysaving #moneymaking

அன்பார்ந்த வாடிக்கையாளர்களே, சிறு சேமிப்பு திட்டங்களின் மூலம் பல மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றி கொண்டு இருக்கும் நமது கன்னியாகுமரி மாவட்ட மகளீர் பன்னோக்கு சங்கமானது வாடிக்கையாளர்களின் அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் முதல் கட்டமாக சிறப்பு சேமிப்பு தினத்தை முன்னிட்டு மாதாந்திர வருமான திட்டத்தில் சேமிப்பு கணக்கு துவங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரூபாய் பத்து லட்சம் மதிப்பிலான ஹெல்த் இன்சூரன்ஸ் #healthinsurance இலவசமாக அவர்களின் பெயரில் எடுத்து கொடுக்கபட இருக்கின்றது. ஆகவே அனைவரும் தவறாமல் சேமிப்பு கணக்கு துவங்கி உங்களது மருத்துவ காப்பீடை பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
உங்களது சேமிப்பு கணக்கை எங்களுடன் இணைந்து துவங்கி உங்கள் சேமிப்புடன் உங்கள் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்துங்கள்.
உங்கள் வாழ்க்கை தரம் மேம்படுவதில் நாங்கள் உயர்கின்றோம்.
வாடிக்கையாளர்களின் வளர்ச்சியே எங்களின் மகிழ்ச்சி. . .!!
@followers
063831 71887
கன்னியாகுமரி மாவட்ட மகளீர் பன்னோக்கு சங்கம்
கன்னியாகுமரி மாவட்டம் Kanyakumari District
#savemoney #savings #GrowthAndSuccess #growth #growthmindset #growthjourney #growtogether #growthstrategy #dailysavings #weeklysavings #MonthlySavings #monthlyincomeschemes #ShortTermSavings #smallbusinessloan #womensbusinessloan #motivation #motivational #inspiration #dicipline #growthmindset #gratefulthankfulblessed #growth #growthjourney
#04651-240807
#04651-250807
#04652-260807
#தினசரிசிறுசேமிப்புதிட்டம்
#வாராந்திரசிறுசேமிப்புதிட்டம்
#மாதாந்திரசிறுசேமிப்புதிட்டம்
#மகளீர்தொழில்மேம்பாட்டுகுழுகடன்
#சிறுகுறுவணிககடன்
#திங்கள்நகர் #மார்த்தாண்டம் #நாகர்கோவில்

Видео HEALTH INSURANSE FOR MONTHLY INCOME SAVINGS CUSTOMERS. !! #savings #money #moneysaving #moneymaking канала Kanyakumari District Women's Multipurpose Society
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки