Загрузка...

250 DAYS DAILY SAVINGS. . .!! #savings #money #moneysaving #savingmoney #wealth #wealthbuilding

அன்பார்ந்த வாடிக்கையாளர்களே, மக்களிடையே கடன் வாங்கும் பழக்கத்தை குறைத்து சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நமது கன்னியாகுமரி மாவட்ட மகளீர் பன்னோக்கு சங்கமானது வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப பல்வேறு மகத்தான சிறு சேமிப்பு திட்டங்களை இல்லங்கள் தோறும் கொண்டு சேர்த்து வருகிறது. அந்த வகையில் தினசரி சிறு சேமிப்பு திட்டமானது அனைத்து மக்களுக்கும் பயன் பெறும் வகையில் உள்ளது. இதில் தாங்கள் 250 நாட்களுக்கு தங்கள் சேமிப்பு கணக்கை துவங்கினால் தங்களுக்கு 7.5% ஊக்க தொகை வழங்கப்படும். மேலும் தாங்கள் சேமிக்கும் தொகையை வங்கி கணக்கு மூலமாக செலுத்தி சேமித்து கொள்ளும் வசதி உள்ளது. தாங்கள் சிரமமின்றி சேமித்திட நாங்கள் இல்லம் தேடி வரும் வாடிக்கையாளர் சேவை வழங்கி வருகின்றோம். எங்களுடன் இணைந்து சேமிப்பு கணக்கு துவங்கி பயன் பெறுங்கள்.
உங்கள் வாழ்க்கை தரம் மேம்படுவதில் நாங்கள் உயர்கின்றோம்.
வாடிக்கையாளர்களின் வளர்ச்சியே எங்களின் மகிழ்ச்சி. . .!!
@followers
063831 71887
கன்னியாகுமரி மாவட்ட மகளீர் பன்னோக்கு சங்கம்
கன்னியாகுமரி மாவட்டம் Kanyakumari District
#savemoney #savings #GrowthAndSuccess #growth #growthmindset #growthjourney #growtogether #growthstrategy #dailysavings #weeklysavings #MonthlySavings #monthlyincomeschemes #ShortTermSavings #smallbusinessloan #womensbusinessloan #motivation #motivational #inspiration #dicipline #growthmindset #gratefulthankfulblessed #growth #growthjourney
#04651-240807
#04651-250807
#04652-260807
#தினசரிசிறுசேமிப்புதிட்டம்
#வாராந்திரசிறுசேமிப்புதிட்டம்
#மாதாந்திரசிறுசேமிப்புதிட்டம்
#மகளீர்தொழில்மேம்பாட்டுகுழுகடன்
#சிறுகுறுவணிககடன்
#திங்கள்நகர் #மார்த்தாண்டம் #நாகர்கோவில்

Видео 250 DAYS DAILY SAVINGS. . .!! #savings #money #moneysaving #savingmoney #wealth #wealthbuilding канала Kanyakumari District Women's Multipurpose Society
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки