Загрузка страницы

Cognizant - இப்படித்தான் உருவாகி, ஜெயித்தது...!Mr.N.Lakshmi Narayanan

#CTS #TCS

Cognizant நிறுவனம் - தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாகவும், டி.சி.எஸ் நிறுவனத்துக்கு அடுத்த நிலையில் உள்ள மிகப் பெரிய ஐ.டி நிறுவனமாகவும் விளங்குகிறது. பெங்களூரில் பிறந்து வளர்ந்த லட்சுமி நாராயணன், முதலில் டி.சி.எஸ் நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றினார். 90-களில் அமெரிக்காவின் டன் அண்ட் பிராட்சிட் நிறுவனம், காக்னிசன்ட் நிறுவனத்தைத் தொடங்க நினைத்தபோது, அந்த நிறுவனம் சென்னையில் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர் லட்சுமி நாராயணன். சென்னையில் அந்த நிறுவனம் தொடங்கப்பட்டபோது, அதனைத் தலைமையேற்று நடத்தவும் செய்தவர். மிகச் சிறிய நிறுவனமாகத் தொடங்கப்பட்ட காக்னிசன்ட் நிறுவனம் இன்றைக்கு மிகப் பெரிய நிறுவனமாக வளர்ந்தது எப்படி, இனி ஐ.டி துறைக்கு உள்ள எதிர்காலம் என்ன, இளைஞர்கள் பிசினஸில் ஈடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தொடர்ந்து முதலீடு செய்வது ஏன் என்பது போன்ற கேள்விகளுக்கு காக்னிசன்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான என்.லட்சுமி நாராயணன் விரிவாக இந்த வீடியோவில் பதில் அளித்திருக்கிறார்.

Cognizant is the second biggest IT company in India after TCS. Mr.N.Lakshmi Narayanan, who was born and hails from Bangalore took the leader role to start the Cognizant. He explains in detail about how he started Cognizant, the future of the IT industry in India, What should be done to bring more youth into entrepreneurship, why he is investing in startups...

Interview: A.R.Kumar
Videographer: Suresh

Editor: Lenin Raj

You can also see these videos:

https://www.youtube.com/watch?v=3ek7ywh-v9c&t=373s

https://www.youtube.com/watch?v=eFJhc3-_Chw&t=163s

https://www.youtube.com/watch?v=6vHvjDtah3E&t=571s

https://www.youtube.com/watch?v=21bIHcYtLNw&t=95s

https://www.youtube.com/watch?v=4FaCXCa1ICQ&t=658s

Видео Cognizant - இப்படித்தான் உருவாகி, ஜெயித்தது...!Mr.N.Lakshmi Narayanan канала Nanayam Vikatan
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
31 марта 2021 г. 19:02:34
00:21:42
Другие видео канала
இதைச் செய்யாமல் இந்தியா வல்லரசாக முடியாது...Padman முருகானந்தத்தின் பிசினஸ் அனுபவங்கள்இதைச் செய்யாமல் இந்தியா வல்லரசாக முடியாது...Padman முருகானந்தத்தின் பிசினஸ் அனுபவங்கள்சென்னை டு சிலிக்கான் வேலி...Zoho Sridhar Inspirational Story ! #Motivation #Inspiringசென்னை டு சிலிக்கான் வேலி...Zoho Sridhar Inspirational Story ! #Motivation #Inspiringரத்தன் டாடாவின் கதை | Ratan Tata Story | News7 Tamil Primeரத்தன் டாடாவின் கதை | Ratan Tata Story | News7 Tamil Primeபடிச்சவுடன் Entrepreneur ஆகலாமா? - கிராமத்து Bill Gates Sridhar Vembu உடைக்கும் பளார் உண்மைகள்!படிச்சவுடன் Entrepreneur ஆகலாமா? - கிராமத்து Bill Gates Sridhar Vembu உடைக்கும் பளார் உண்மைகள்!Cognizant தரப்பிலிருந்து கூறும் விளக்கம் | CTSCognizant தரப்பிலிருந்து கூறும் விளக்கம் | CTSHome - Buy Vs Rent Calculator / வாடகை வீடா? சொந்த வீடா?Home - Buy Vs Rent Calculator / வாடகை வீடா? சொந்த வீடா?குறைந்த முதலீடு, நிறைய லாபம்... நீங்களும் செய்யலாம் E-Commerce பிசினஸ்!குறைந்த முதலீடு, நிறைய லாபம்... நீங்களும் செய்யலாம் E-Commerce பிசினஸ்!இன்றைய இளைஞர்கள் Risk எடுக்கத் தயாராக இருக்கிறார்கள்! - Lakshmi Narayananஇன்றைய இளைஞர்கள் Risk எடுக்கத் தயாராக இருக்கிறார்கள்! - Lakshmi NarayananTop 10 Information Technology (IT) Companies in India 2020Top 10 Information Technology (IT) Companies in India 2020தூங்கும்போதும் பணம் சம்பாதிப்பது எப்படி? ANAND SRINIVASAN | GABRIEL DEVADOSS | #EARNINGIDEASதூங்கும்போதும் பணம் சம்பாதிப்பது எப்படி? ANAND SRINIVASAN | GABRIEL DEVADOSS | #EARNINGIDEASரூ.650 சம்பளம் To ரூ.2,500 கோடி டர்ன் ஓவர்...Ponpure பொன்னுசுவாமியின் வெற்றி ரகசியங்கள்!ரூ.650 சம்பளம் To ரூ.2,500 கோடி டர்ன் ஓவர்...Ponpure பொன்னுசுவாமியின் வெற்றி ரகசியங்கள்!எலான் மஸ்க்... ஹீரோவா?.. வில்லனா?... | Elon Musk Story | SpaceX | Tesla Car | The Real 'Iron Man'எலான் மஸ்க்... ஹீரோவா?.. வில்லனா?... | Elon Musk Story | SpaceX | Tesla Car | The Real 'Iron Man'Share Market... நஷ்டம் தவிர்த்து, லாபம் காண 5 விஷயங்கள்!Share Market... நஷ்டம் தவிர்த்து, லாபம் காண 5 விஷயங்கள்!IT Company Layoffs Reason | IT Company-ல‌ எப்படியெல்லாம் டார்ச்சர் பண்ணுவாங்க தெரியுமா ? | cognizantIT Company Layoffs Reason | IT Company-ல‌ எப்படியெல்லாம் டார்ச்சர் பண்ணுவாங்க தெரியுமா ? | cognizantCognizant: Employees NightmareCognizant: Employees Nightmareசொந்த வீடு கட்டும்போது எந்தச் செலவில் சமரசம் செய்யக் கூடாது?சொந்த வீடு கட்டும்போது எந்தச் செலவில் சமரசம் செய்யக் கூடாது?Arunachalam Muruganantham: You Need Not Be Big To Make A Change, Change Lives Through IngenuityArunachalam Muruganantham: You Need Not Be Big To Make A Change, Change Lives Through Ingenuityஇன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் கதை | Infosys N. R. Narayana Murthy Story in Tamil | News7 Tamilஇன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் கதை | Infosys N. R. Narayana Murthy Story in Tamil | News7 Tamilஇனி எல்லோரையும் ஊக்கப்படுத்துவதே என் வேலை! - Thyrocare வேலுமணியின் அடுத்த பிளான்.. | Nanayam Vikatanஇனி எல்லோரையும் ஊக்கப்படுத்துவதே என் வேலை! - Thyrocare வேலுமணியின் அடுத்த பிளான்.. | Nanayam Vikatan
Яндекс.Метрика