“ சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள் ” @marichamya3800 #book #money #trust #wisdom
@marichamya3800
நம்பிக்கை என்பது மனதின் ஆணிவேராகும்; அது எண்ணத்துடன் கலந்து ஆழ்மனத்தில் வலிமையான அதிர்வை ஏற்படுத்துகிறது. இந்த அதிர்வுகள் முடிவிலாப் பேரறிவிடம் சென்று, நம் எண்ணங்களை வடிவமைத்து தீர்வுகளாக மாற்றுகின்றன. நம்பிக்கை, அன்பு, காதல் போன்ற நேர்மறை உணர்வுகள் ஒன்றாக இணையும்போது, அவை ஆழ்மனத்தை வலிமையாக தூண்டும் திறன் பெற்றவை.
Видео “ சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள் ” @marichamya3800 #book #money #trust #wisdom канала Marichamy A

Комментарии отсутствуют
Информация о видео
10 мая 2025 г. 11:34:33
00:00:59
Другие видео канала