Загрузка...

“சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்” @marichamya3800 #books #money #think #positive

@marichamya3800
செல்வமும் வெற்றியும் நம்முடைய மனப்பான்மையைப் பொறுத்தவை. நாம் தோல்வி எண்ணங்களை விட்டுவிட்டு, வெற்றியைக் கவரும் நேர்மறை எண்ணங்களை வளர்த்தாலே, செல்வ வளங்கள் நம்மை நோக்கி குவிந்து வரும். “சாத்தியமில்லை” என்ற வார்த்தையைத் தவிர்த்து, சாத்தியமான வழிகளை நோக்கி மனதை திருப்பும் பழக்கத்தை வளர்ப்பதே முதற்கட்டமாகும். மனதை ஒருமுகப்படுத்தி, நம்பிக்கையுடன் செயல்படுவோர், தங்களைச் சுற்றியுள்ள சூழலை மாற்றி வெற்றியை அடைவார்கள்.

Видео “சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்” @marichamya3800 #books #money #think #positive канала Marichamy A
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки