Загрузка страницы

Life history / Biography of Socrates - தத்துவஞானி சாக்ரடீஸ் வாழ்க்கை வரலாறு

Biography of Socrates - சாக்ரடீஸ் வாழ்க்கை வரலாறு @TAMIL FIRE
மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துவதிலும், மனித நாகரிகத்தை வழிமொழிவதிலும் தத்துவஞானிகளின் பங்கு அளப்பறியது. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல தத்துவஞானிகள் உதித்திருக்கின்றனர். உலகின் சிந்தனையை பல்வேறு வழிகளில் செம்மைப்படுத்தியிருக்கின்றனர். அவர்களுள் தலையாயவர் தத்துவஞானிகளின் தந்தை என்று போற்றப்படுபவரும், கிரேக்கத்தின் புகழை உலகெல்லாம் பரவச்செய்தவருமான சாக்ரடீஸ். ஒரு சாதாரண குடும்பத்தில் கி.மு.469 ஆம் ஆண்டு பிறந்தார் சாக்ரடீஸ். ஏழ்மையில்தான் பிறந்தார் வறுமையில்தான் வாழ்ந்தார். இளவயதில் ராணுவ வீரராக இருந்து ஏதென்ஸுக்காக பல போர்களில் பங்கெடுத்தார். சாக்ரடீஸ் வாழ்க்கையைப்பற்றி அதிகமாக சிந்தித்தார், எதையுமே வித்தியாசமாகவும் சிந்தித்தார் அவரது சிந்தனைகள் அந்த காலகட்டத்தில் உண்மை என நம்பப்பட்டவைகளின் அஸ்திவாரங்களையே ஆட்டம் காணச்செய்தன. வாழ்வின் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்ற அதீத தாகம் சாக்ரடீஸுக்கு இருந்தது.
மேலும் தெரிந்து கொள்ள
http://vaanamvasapadume.blogspot.sg/2016/01/biography-of-socrates.html
#Life_History_In_Tamil #Biography_In_Tamil #Life_Story_In_Tamil

Biography / Life history of famous people in Tamil Playlist
http://tiny.cc/llvtfz
Thirukkural Videos Playlist
http://tiny.cc/q6utfz

Thenkachi Ko Swaminathan Videos Playlist
http://tiny.cc/b4utfz
Thirukkural Whatsapp status Videos
http://tiny.cc/2avtfz
FAIR USE COPYRIGHT NOTICE
The Copyright Laws of the United States recognizes a “fair use” of copyrighted content. Section 107 of the U.S. Copyright Act states:
“Notwithstanding the provisions of sections 106 and 106A, the fair use of a copyrighted work, including such use by reproduction in copies or phonorecords or by any other means specified by that section, for purposes such as criticism, comment, news reporting, teaching (including multiple copies for classroom use), scholarship, or research, is not an infringement of copyright.”
This video and our youtube channel in general may contain certain copyrighted works that were not specifically authorized to be used by the copyright holder(s), but which we believe in good faith are protected by federal law and the fair use doctrine for one or more of the reasons noted above.
If you have any specific concerns about this video or our position on the fair use defense, please contact us at danbuselvisaravanan@gmail.com so we can discuss amicably. Thank you.

-~-~~-~~~-~~-~-
Please watch Thirukkural videos at Thirukkural Videos Playlist
http://tiny.cc/q6utfz

-~-~~-~~~-~~-~-

Видео Life history / Biography of Socrates - தத்துவஞானி சாக்ரடீஸ் வாழ்க்கை வரலாறு канала TAMIL FIRE
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
25 января 2015 г. 19:36:29
00:07:04
Другие видео канала
Socrates: The Rebel l Tamil l கலகக்காரர் சாக்ரடீஸ்Socrates: The Rebel l Tamil l கலகக்காரர் சாக்ரடீஸ்Life history of Plato (Philosopher ) - பிளேட்டோ வாழ்க்கை வரலாறு @TAMIL FIRELife history of Plato (Philosopher ) - பிளேட்டோ வாழ்க்கை வரலாறு @TAMIL FIRELife History / Biography of  Gautama Buddha - கெளதம புத்தர் வாழ்க்கை வரலாறு @TAMIL FIRELife History / Biography of Gautama Buddha - கெளதம புத்தர் வாழ்க்கை வரலாறு @TAMIL FIRE34 George Bernard Shaw History in tamil34 George Bernard Shaw History in tamilLife history of  Scott Hamilton - ஸ்காட் ஹமில்டன் வாழ்க்கை வரலாறு @TAMIL FIRELife history of Scott Hamilton - ஸ்காட் ஹமில்டன் வாழ்க்கை வரலாறு @TAMIL FIREதத்துவஞானி சாக்ரடீஸ் வாழ்க்கை வரலாறு.Biography of Socrates History in Tamil.தத்துவஞானி சாக்ரடீஸ் வாழ்க்கை வரலாறு.Biography of Socrates History in Tamil.Rationalism vs Empiricism DebateRationalism vs Empiricism DebateLife History / Biography of Charlie Chaplin - சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு @TAMIL FIRELife History / Biography of Charlie Chaplin - சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு @TAMIL FIRESocrates Last Words | Who is the real Idiot | Tamil | TheneerIdaivelaiSocrates Last Words | Who is the real Idiot | Tamil | TheneerIdaivelaiLife History / Biography of Confucius - தத்துவ மேதை கன்பூசியஸ் வாழ்க்கை வரலாறு @TAMIL FIRELife History / Biography of Confucius - தத்துவ மேதை கன்பூசியஸ் வாழ்க்கை வரலாறு @TAMIL FIREBiography / Life History of Lenin  - புரட்சி நாயகன் லெனின் வாழ்க்கை வரலாறு @TAMIL FIREBiography / Life History of Lenin - புரட்சி நாயகன் லெனின் வாழ்க்கை வரலாறு @TAMIL FIREசாக்ரடீஸ் முழு சரித்திரம் I History of  Socrates in Tamil I (Third World War -Series-78)சாக்ரடீஸ் முழு சரித்திரம் I History of Socrates in Tamil I (Third World War -Series-78)Life history / Biography of George Bernard Shaw - ஜார்ஜ் பெர்னாட் ஷா வாழ்க்கை வரலாறு @TAMIL FIRELife history / Biography of George Bernard Shaw - ஜார்ஜ் பெர்னாட் ஷா வாழ்க்கை வரலாறு @TAMIL FIREBiography of Aristotle, Greek philosopher & Father of Western Philosophy, Know all about AristotleBiography of Aristotle, Greek philosopher & Father of Western Philosophy, Know all about AristotleLife history / Biography of  Michael Faraday - மைக்கேல் ஃபாரடே வாழ்க்கை வரலாறு @TAMIL FIRELife history / Biography of Michael Faraday - மைக்கேல் ஃபாரடே வாழ்க்கை வரலாறு @TAMIL FIREபிளேட்டோவின் உரையாடல்கள் ll Plato's Dialogue ll Prof.R.Muraliபிளேட்டோவின் உரையாடல்கள் ll Plato's Dialogue ll Prof.R.MuraliLife History / Biography of Mother Teresa - அன்னை தெரசா  வாழ்க்கை வரலாறு @TAMIL FIRELife History / Biography of Mother Teresa - அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு @TAMIL FIRELife History / Biography of Nelson Mandela -  நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு @TAMIL FIRELife History / Biography of Nelson Mandela - நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு @TAMIL FIRELife history / Biography of Swami Vivekananda - சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு @TAMIL FIRELife history / Biography of Swami Vivekananda - சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு @TAMIL FIRE
Яндекс.Метрика