Загрузка страницы

Life History / Biography of Gautama Buddha - கெளதம புத்தர் வாழ்க்கை வரலாறு @TAMIL FIRE

Biography of Gautama Buddha - கெளதம புத்தர் வாழ்க்கை வரலாறு @TAMIL FIRE
இந்த உலகம் உய்வு பெற வேண்டுமானால் அதில் அன்பு செழிக்க வேண்டும். அப்படிப்பட்ட அன்பை உலகிற்க்கு போதித்த பல மகான்களின் பெயர்களை வரலாறு அன்போடும் மரியாதையோடும் இன்றும் சுமந்து நிற்கிறது. அந்த மகான்களில் ஒருவரை சந்திப்போம் அவர் வாழ்ந்த வாழ்க்கையை சிந்திப்போம்.செல்வ செழிப்பில் பிறந்து உலக பற்றை துறந்து போதி மரத்தடியில் ஞானம் பெற்று அன்பை போதிக்கும் உலகின் மாபெரும் சமயங்களில் ஒன்றான பெளத்த சமயத்தை நிறுவிய கெளதம புத்தரின் பிறந்த தினம்தான் விசாக தினம். இன்றைய நேபாள எல்லைக்குள் இருக்கும் லும்பினி எனும் ஊரில் கி.மு 563 ஆம் ஆண்டு அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார் சித்தார்த்தர். அவர் பிறந்தது மே மாதத்தின் பெளர்னமி தினம். அவரது தந்தை கபிலவஸ்து என்ற நகரின் மன்னனாக இருந்தவர். சித்தார்த்தர் பிறந்த ஏழாவது நாளில் அவரது தாயார் மகாமயா இறந்து போனார். மகாமயாவின் சகோதரியான மகா கஜபதி சித்தார்த்தரை வளர்த்தெடுத்தார்.
மேலும் தெரிந்து கொள்ள
http://vaanamvasapadume.blogspot.sg/2016/01/biography-of-gautama-buddha.html

FAIR USE COPYRIGHT NOTICE
The Copyright Laws of the United States recognizes a “fair use” of copyrighted content. Section 107 of the U.S. Copyright Act states:
“Notwithstanding the provisions of sections 106 and 106A, the fair use of a copyrighted work, including such use by reproduction in copies or phonorecords or by any other means specified by that section, for purposes such as criticism, comment, news reporting, teaching (including multiple copies for classroom use), scholarship, or research, is not an infringement of copyright.”
This video and our youtube channel in general may contain certain copyrighted works that were not specifically authorized to be used by the copyright holder(s), but which we believe in good faith are protected by federal law and the fair use doctrine for one or more of the reasons noted above.
If you have any specific concerns about this video or our position on the fair use defense, please contact us at danbuselvisaravanan@gmail.com so we can discuss amicably. Thank you.

-~-~~-~~~-~~-~-
Please watch Thirukkural videos at Thirukkural Videos Playlist
http://tiny.cc/q6utfz

-~-~~-~~~-~~-~-

Видео Life History / Biography of Gautama Buddha - கெளதம புத்தர் வாழ்க்கை வரலாறு @TAMIL FIRE канала TAMIL FIRE
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
28 декабря 2014 г. 13:39:35
00:08:18
Другие видео канала
Untold Story About Lord Buddha || Unknown Facts TamilUntold Story About Lord Buddha || Unknown Facts TamilAstral Projection | Tamil | Madan Gowri | MGAstral Projection | Tamil | Madan Gowri | MGஇது தான் புத்தர் ஞானம் அடைந்த போதி மரம்... | Bodhi Tree | Buddha | Thanthi TVஇது தான் புத்தர் ஞானம் அடைந்த போதி மரம்... | Bodhi Tree | Buddha | Thanthi TVLife History of Ashoka (Indian King)- அசோகர் வாழ்க்கை வரலாறு @TAMIL FIRELife History of Ashoka (Indian King)- அசோகர் வாழ்க்கை வரலாறு @TAMIL FIREGolden words of Buddha | புத்தரின் பொன் மொழிகள்  | TamilGolden words of Buddha | புத்தரின் பொன் மொழிகள் | TamilQ&A-78 புத்தர்  budharQ&A-78 புத்தர் budharBuddha's || Silence Quotes || Whatsapp StatusBuddha's || Silence Quotes || Whatsapp StatusBuddha quotes | Great buddha Quoteson life| Explained | Tamil| singaravelan s | SVBuddha quotes | Great buddha Quoteson life| Explained | Tamil| singaravelan s | SVபுத்தர் வாழ்வும் வாக்கும் பகுதி -1 சுகி சிவம்/ BUDHAR VAZHVUM VAAKUM Part-1 SUKI SIVAMபுத்தர் வாழ்வும் வாக்கும் பகுதி -1 சுகி சிவம்/ BUDHAR VAZHVUM VAAKUM Part-1 SUKI SIVAMபுத்தர் கூறும் அனுபவம் சிறந்ததுபுத்தர் கூறும் அனுபவம் சிறந்ததுLife History / Biography of Mother Teresa - அன்னை தெரசா  வாழ்க்கை வரலாறு @TAMIL FIRELife History / Biography of Mother Teresa - அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு @TAMIL FIREGautam Buddha Stories in Tamil | Tamil Stories for kids | Gautam Buddha Stories for kidsGautam Buddha Stories in Tamil | Tamil Stories for kids | Gautam Buddha Stories for kidsThe Buddha And His Dhamma | புத்தரும் அவர் தம்மமும் | Chithra Balasubramanian | Gandhi Study CentreThe Buddha And His Dhamma | புத்தரும் அவர் தம்மமும் | Chithra Balasubramanian | Gandhi Study Centreகௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு பாகம்-1(கு.வெ.பாலசுப்ரமணியத்தின்  கெளதம புத்தர் நாடக நூலில் இருந்து )கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு பாகம்-1(கு.வெ.பாலசுப்ரமணியத்தின் கெளதம புத்தர் நாடக நூலில் இருந்து )Does God exist or not? |Motivational and Inspirational story of Gauthama Buddha|Tamil |Atcham ThavirDoes God exist or not? |Motivational and Inspirational story of Gauthama Buddha|Tamil |Atcham ThavirHow to reduce fear from your mind and restart your life|Story of Gauthama Buddha|Tamil|Atcham ThavirHow to reduce fear from your mind and restart your life|Story of Gauthama Buddha|Tamil|Atcham ThavirBiography / Life history of Julius Caesar - ஜூலியஸ் சீசர் வாழ்க்கை வரலாறு @TAMIL FIREBiography / Life history of Julius Caesar - ஜூலியஸ் சீசர் வாழ்க்கை வரலாறு @TAMIL FIREமகாவீரரின் மகத்தான போதனைகள்!மகாவீரரின் மகத்தான போதனைகள்!Greatest Yasodhara wife of Buddha/Inspiring Women✨story in Tamil/Miss Story!Greatest Yasodhara wife of Buddha/Inspiring Women✨story in Tamil/Miss Story!
Яндекс.Метрика