Загрузка страницы

என்னை தலை நிமிர வைத்த Hacking | Satish Ashwin |Cyber Security | Josh Talks Tamil

நீங்கள் எப்போதாவது நீங்கள் சந்தித்த தோல்விகளால் உங்கள் இலக்கை விட்டுவிடலாம் என்று நினைத்தது உண்டா ? உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சோதனைகளால் மனஅழுத்தம் ஆகி இருக்கீர்களா ? உங்கள் நம்பிக்கையை கைவிடாதீர்கள் . சதீஷ் அஸ்வின் கதையை கேளுங்கள் . சதீஷ் அவர்கள் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்துள்ளார் . அவர் படிப்பில் அவ்வளவு கெட்டிக்காரர் இல்லை . அதனால் அவருக்கு தாழ்வு மனப்பான்மை வரத்தொடங்கியது . மனஅழுத்தத்திற்குள் சென்றார் . ஆனால் அவர் தன் விடா முயற்சியினால் தன் வாழ்வில் சில மாற்றங்களை செய்து கொண்டார் . . சதீஷ் cyber security analyst ஆகி இந்தியா அரசின் National Cyber Safety and Security Standards இன் தொழில்நுட்ப தலைவராக இருக்கிறார். இன்று சதீஷ் தன் வாழ்வில் வெற்றி அடைந்து உள்ளார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Have you ever thought to give up your dreams after facing multiple failures ? Have you got into depression because of challenges you faced in your life? Don’t give up , we have the story of Satish Ashwin. Satish Ashwin hails from a humble family from a remote village of TamilNadu. Satish was academically very weak. He couldn’t interact with others because of his inferiority complex. He tried his luck in sports but that too failed. Satish went into depression , but he didn’t give up. He started making few positive changes in his life . He developed interest in hacking .Today , he is a Cyber security analyst and the technical head of National Cyber Safety and Security Standards. Satish Ashwin’s success is the result of overcoming his struggles .

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through the stories but this story of an actor / English Drama artist not just gives the answer to stop planning and start doing but also learnings that anyone can follow to achieve success in life and lead a happy life. Time is one of the very important treasures in Life. This story will help you to manage your time and also will help to prioritize everything you do daily. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start doing the plans that you have made to achieve both short term and long-time goals in Life. How to stop planning and start doing doesn't portray not to plan but not to just keep planning throughout. It is very important to stop planning at a point and start doing the plans that have been made.
#StruggleToSuccess #SatishAshwin #JoshTalksTamil

JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com
----**DISCLAIMER**----- All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

Видео என்னை தலை நிமிர வைத்த Hacking | Satish Ashwin |Cyber Security | Josh Talks Tamil канала ஜோஷ் Talks
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
17 декабря 2019 г. 18:30:02
00:15:04
Другие видео канала
வீட்டில்  இருக்கும் அம்மாக்களே வாங்க சம்பாதிக்கலாம் | Sangeetha Arunachalam | Josh Talks Tamilவீட்டில் இருக்கும் அம்மாக்களே வாங்க சம்பாதிக்கலாம் | Sangeetha Arunachalam | Josh Talks TamilHow to start your career in Hacking | Information Security (In Tamil)How to start your career in Hacking | Information Security (In Tamil)எப்படி Hacking என் Life-ல வெற்றியை காண்பித்தது?  | Sankarraj Subramanian | Josh Talks Tamilஎப்படி Hacking என் Life-ல வெற்றியை காண்பித்தது? | Sankarraj Subramanian | Josh Talks TamilIs Public WI-FI Secure | Hackers Epi-2 | Chutti & Vicky Show | Black SheepIs Public WI-FI Secure | Hackers Epi-2 | Chutti & Vicky Show | Black SheepHacking என்னை சிறு வயதிலேயே BUSINESS MAN ஆக்கியது | Sibidharan | Josh Talks TamilHacking என்னை சிறு வயதிலேயே BUSINESS MAN ஆக்கியது | Sibidharan | Josh Talks TamilInstagram- ஐ காப்பாற்றிய Chennai இளைஞர் - அடித்தது Jackpot!! - Laxman Muthiyah's Exclusive InterviewInstagram- ஐ காப்பாற்றிய Chennai இளைஞர் - அடித்தது Jackpot!! - Laxman Muthiyah's Exclusive Interview"3 மாசத்துல Java, Python + Ethical Hacking -அ தமிழில் படிச்சு பல லட்சம் சம்பாதிக்க".. Expert பேட்டி"3 மாசத்துல Java, Python + Ethical Hacking -அ தமிழில் படிச்சு பல லட்சம் சம்பாதிக்க".. Expert பேட்டிபன்னிரண்டாம் வகுப்பில் தோல்வி அடைந்து வாழ்க்கையில் ஜெயித்தவர் | Kuppulakshmi | Josh Talks Tamilபன்னிரண்டாம் வகுப்பில் தோல்வி அடைந்து வாழ்க்கையில் ஜெயித்தவர் | Kuppulakshmi | Josh Talks Tamilஇணைய உலகத்தில் நடப்பது என்ன? திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்தும் ‘Hacker' Shiva Balajiஇணைய உலகத்தில் நடப்பது என்ன? திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்தும் ‘Hacker' Shiva Balajiஎப்படி Hacking எனக்கு Life கொடுத்தது | Cyber Security | Ishwar Prasad Bhat |Josh Talks Tamilஎப்படி Hacking எனக்கு Life கொடுத்தது | Cyber Security | Ishwar Prasad Bhat |Josh Talks TamilIncognito Mode is not safe | Chutti & Vicky Show | Black SheepIncognito Mode is not safe | Chutti & Vicky Show | Black SheepHow To Become A Hacker In 2021 | Step By Step Guide For BeginnersHow To Become A Hacker In 2021 | Step By Step Guide For BeginnersBusiness-ன் மீது உள்ள அச்சத்தை போக்கும் எழுச்சியூட்டும் விடியோ |  Sumathi Srinivas| Josh Talks TamilBusiness-ன் மீது உள்ள அச்சத்தை போக்கும் எழுச்சியூட்டும் விடியோ | Sumathi Srinivas| Josh Talks TamilSocial Network Hacking தான் என் முதல் Success| Ethical Hacker| Velayudham Selvaraj| Josh Talks TamilSocial Network Hacking தான் என் முதல் Success| Ethical Hacker| Velayudham Selvaraj| Josh Talks TamilHacking பிரச்சனைக்கு காரணமே  Password-டை மதிக்காததுதான்! - Sriram | Part 1Hacking பிரச்சனைக்கு காரணமே Password-டை மதிக்காததுதான்! - Sriram | Part 1நாங்கள் திருடர்களா?... கொந்தளிக்கும் ஹேக்கர்ஸ் #Hackers #Interview #HackersInterview #PTDigitalநாங்கள் திருடர்களா?... கொந்தளிக்கும் ஹேக்கர்ஸ் #Hackers #Interview #HackersInterview #PTDigitalஎப்படி உங்க மேல இருக்க நம்பிக்கையை அதிகரிப்பது? | Kichdy Radhamanalan | Josh Talks Tamilஎப்படி உங்க மேல இருக்க நம்பிக்கையை அதிகரிப்பது? | Kichdy Radhamanalan | Josh Talks Tamil"உங்கள் நிர்வாண படம் வெளியாகாமல் இருக்கணும்னா.." - Cyber Security Researcher Sriram Interview"உங்கள் நிர்வாண படம் வெளியாகாமல் இருக்கணும்னா.." - Cyber Security Researcher Sriram Interviewமுடியும் என்று நினைத்தால் கண்டிப்பாக சாதிக்கலாம் | CA Uma Krishna | Josh Talks Tamilமுடியும் என்று நினைத்தால் கண்டிப்பாக சாதிக்கலாம் | CA Uma Krishna | Josh Talks TamilBusiness தொடங்கும் முன் இதைப் பார்த்தால் வெற்றி தான் | Suresh Sambandam | Josh Talks TamilBusiness தொடங்கும் முன் இதைப் பார்த்தால் வெற்றி தான் | Suresh Sambandam | Josh Talks Tamil
Яндекс.Метрика