Загрузка страницы

NT ஸ்கேன் - கருவிலேயே குரோமோசோம் குறைபாடுகளை அறிய

கர்ப்ப காலத்தின் ஆரம்ப 3 மாதங்கள் முதல் ட்ரைமெஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. கர்ப்பத்தின் 11 வாரங்கள் முதல் 13 வாரங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இரத்தப் பரிசோதனை மற்றும் என்.டி ஸ்கேன் செய்யப்படுகின்றன. இரத்த பரிசோதனை காரியோடைப் எனப்படும் குழந்தையின் குரோமோசோம் கட்டமைப்பின் படத்தை வழங்குகிறது.

NT அளவீடு முறையில், கர்ப்பிணியின் வயது மற்றும் கர்ப்பத்தின் தேதி ஆகியவையும் கணக்கில் கொள்ளப்பட்டு, குரோமோசோம் குறைபாடுகளுக்கான சாத்தியக்கூறுகள் கணக்கிடப்படுகிறது. 16 முதல் 20 வாரங்கள் வரையிலான கர்ப்ப காலம் இரண்டாவது ட்ரைமெஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இந்த கட்டத்தில், கருவில் ஏதேனும் வளர்ச்சிக் குறைபாடு இருப்பின் அதனைக் கண்டறிந்து தவிர்க்க, அனாமலி ஸ்கேனுடன் இரத்தப் பரிசோதனையும் செய்யப்படுகிறது.

டாக்டர் தீப்தி ஜம்மியைப் பற்றி

டாக்டர் தீப்தி ஜம்மி ஒரு மகப்பேறியல் நிபுணர், அவர் கரு மருத்துவத்தில் (Fetal Medicine) முனைவர் பெல்லோஷிப்பைப் பெற்றுள்ளார். அவர் இதுவரை 70,000 மேலான ஸ்கேன்களை நிகழ்த்தியுள்ளார். அவர் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறியல் தொடர்பான பெண்களின் மிக முக்கியமான கேள்விகளைப் பற்றிய விழிப்புணர்வை பரப்ப விரும்புகிறார். இவர் சென்னை தி.நகரில் அமைந்துள்ள “சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையத்தின்” இயக்குநராக உள்ளார்.

கரு மருத்துவம் (Fetal Medicine) என்பது மகப்பேறியல் மற்றும் ஸ்கேனிங் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது பெண்கள் கருத்தரிக்கவும், பாதுகாப்பான கரு வளர்ச்சிக்கும் மற்றும் ஆரோக்கியமான குழந்தையை பெறவும் உதவுகிறது. இது ஆரம்ப நிலை ஸ்கேன், டவுன் சிண்ட்ரோம் கண்டறிய என்.டி ஸ்கேன், கரு வளர்ச்சியில் குறைபாடுகள் ஏதும் இருந்தால் கண்டறிய உதவும் அனாமலி ஸ்கேன் மற்றும் அம்னோசென்டெசிஸ், என்ஐபிடி மற்றும் கோரியானிக் வில்லஸ் மாதிரி ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும் கூடுதல் தகவல்களை அறிய www.chennaiwomensclinic.com பார்வையிடவும்.

Видео NT ஸ்கேன் - கருவிலேயே குரோமோசோம் குறைபாடுகளை அறிய канала Chennai Women's Clinic & Scan Centre
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
24 февраля 2018 г. 6:19:13
00:08:41
Другие видео канала
ஒரு கருவின் வளர்ச்சியைப் பற்றி அறிய உதவும் அனாமலி ஸ்கேன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.ஒரு கருவின் வளர்ச்சியைப் பற்றி அறிய உதவும் அனாமலி ஸ்கேன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.Doppler Scan - கருவிலுள்ள குழந்தையின் இரத்த ஓட்டத்தை மதிப்பிடும் டாப்ளர் ஸ்கேன்Doppler Scan - கருவிலுள்ள குழந்தையின் இரத்த ஓட்டத்தை மதிப்பிடும் டாப்ளர் ஸ்கேன்Fetal Echo Scan - பிறவி இதய குறைபாடுகளைக் கண்டறிய உதவும் பீடல் எக்கோ கார்டியோகிராஃபிFetal Echo Scan - பிறவி இதய குறைபாடுகளைக் கண்டறிய உதவும் பீடல் எக்கோ கார்டியோகிராஃபிTrisomy 21 screen positive : What next? - Dr. Kusagradhi Ghosh | LifeCell WebinarsTrisomy 21 screen positive : What next? - Dr. Kusagradhi Ghosh | LifeCell Webinars[English] Post-Pregnancy - About Coping, Tummy Belts and Hairfall[English] Post-Pregnancy - About Coping, Tummy Belts and HairfallIrregular Periods எப்படி கண்டுபிடிக்கனும் ? - Dr Deepthi Jammi | Heavy Periods,Periods Pain SolutionIrregular Periods எப்படி கண்டுபிடிக்கனும் ? - Dr Deepthi Jammi | Heavy Periods,Periods Pain SolutionFocus on Health: First Trimester Screening TestFocus on Health: First Trimester Screening TestNT scan. Double marker test. Down screening.First trimester combined screening. PART 1.NT scan. Double marker test. Down screening.First trimester combined screening. PART 1.Nuchal translucency (NT) scan -  ARC Fertility Specialist Gynaecologist EmbryologistNuchal translucency (NT) scan - ARC Fertility Specialist Gynaecologist EmbryologistMenopause and Hot FlashesMenopause and Hot FlashesLearn more about the NT scan and its role in detecting Down syndrome in a fetusLearn more about the NT scan and its role in detecting Down syndrome in a fetusSleeping Position During PregnancySleeping Position During PregnancyEverything You Need to Know About Genetic Disorders | Doctoridam Kelungal 2/3 | News7 TamilEverything You Need to Know About Genetic Disorders | Doctoridam Kelungal 2/3 | News7 TamilGarbharakshambikai Padalgal - Sudha Ragunathan - Amutham MusicGarbharakshambikai Padalgal - Sudha Ragunathan - Amutham MusicNuchal translucency (NT)Nuchal translucency (NT)pregnancy care in first 3 month/medical awareness in tamilpregnancy care in first 3 month/medical awareness in tamilகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில்  பெண்கள் கவனிக்கவேண்டியவை ! Magalir Nalam | Mega TVகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பெண்கள் கவனிக்கவேண்டியவை ! Magalir Nalam | Mega TVகர்ப்பத்தின் குழந்தைக்காய் செய்ய வேண்டிய  ஜெபங்கள் - Special prayers for your baby in the wombகர்ப்பத்தின் குழந்தைக்காய் செய்ய வேண்டிய ஜெபங்கள் - Special prayers for your baby in the wombNT scan. Double marker test. First trimester combined screening. PART2. Dr.S.Rajarajeswari M.D DNBOGNT scan. Double marker test. First trimester combined screening. PART2. Dr.S.Rajarajeswari M.D DNBOGSecond trimester (4-6 months) of pregnancy: Do's and Don'ts | Doctor Naanga Eppadi IrukanumSecond trimester (4-6 months) of pregnancy: Do's and Don'ts | Doctor Naanga Eppadi Irukanum
Яндекс.Метрика