Загрузка страницы

இடரினும் தளரினும் - ப்ரதோஷம் பாடல் | Idarinum Thalarinum | Sivan Song | Vijay Musicals

வறுமை நீக்கி பணம் தரும் பதிகம் | சிவன் பாடல் | இடரினும் தளரினும் எனதுறுநோய் - திருஞானசம்பந்தர் அருளிய திருவாவடுதுறை தேவாரம்

ஆல்பம் : எல்லாம் சிவமயம் || தமிழ் பக்தி பாடல்
பாடல் : சிவபுராணம் D V ரமணி
இசை : சிவபுராணம் D V ரமணி
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
#SivanSongs#Devaram#dvramanisong

Idarinum Thalarinum | Tamil Devotional Song | Sivan songs | Karthigai Deepam
Album : Ellaam Sivamayam
Music : Sivapuranam D V Ramani
Singer : Sivapuranam D V Ramani
Video : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals

பாடல்வரிகள் || LYRICS :

காந்தார பஞ்சமம்

திருப்பெருந்துறை சிவனே போற்றி . . திருவிளையாடல் நாயகா போற்றி

இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே

வாழினும் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே

நனவினும் கனவினும் நம்பாஉன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல்எரி அனல்புல்கு கையவனே

தும்மலொ டருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரிஎழ முனிந்தவனே

கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே

வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே

பேரிடர் பெருகிஓர் பிணிவரினும் சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறன்உரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே

அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்

வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே

Видео இடரினும் தளரினும் - ப்ரதோஷம் பாடல் | Idarinum Thalarinum | Sivan Song | Vijay Musicals канала Vijay Musical
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
22 мая 2018 г. 7:46:37
00:13:13
Другие видео канала
சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Vijay Musicalsசிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Vijay MusicalsKOLARU  PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-KOLARU PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-Kanakadhara Stotram | Tamil | Lyrical | TranslatedKanakadhara Stotram | Tamil | Lyrical | Translatedசொற்றுணை வேதியன்|Sortrunai Vedhiyan | Naalvar Aruliya Namasivaya pathigangal|Solar Sai | Bakthi TVசொற்றுணை வேதியன்|Sortrunai Vedhiyan | Naalvar Aruliya Namasivaya pathigangal|Solar Sai | Bakthi TVKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original FullKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Fullவராஹி அம்மன் 108 போற்றி | வராஹி தேவி | Varahi Amman 108 Pottri | Varahi Deviவராஹி அம்மன் 108 போற்றி | வராஹி தேவி | Varahi Amman 108 Pottri | Varahi Deviநடராஜரின் அருளைப் பெற | நடராஜர் பத்து | சிவன் பக்தி பாடல்கள் | Natarajar Pathu Tamil Devotional Songநடராஜரின் அருளைப் பெற | நடராஜர் பத்து | சிவன் பக்தி பாடல்கள் | Natarajar Pathu Tamil Devotional Songதொழில் விருத்தியடைய | வாசி தீரவே காசு நல்குவீர் பதிகம் | பலன் தரும் பதிகங்கள் | Sivan Songsதொழில் விருத்தியடைய | வாசி தீரவே காசு நல்குவீர் பதிகம் | பலன் தரும் பதிகங்கள் | Sivan Songsசிவ சிவா தேவார பாடல்கள் || SIVA SIVA THEVARAM PADALGAL || SHIVAN SONGS || DV RAMANI || VIJAY MUSICALசிவ சிவா தேவார பாடல்கள் || SIVA SIVA THEVARAM PADALGAL || SHIVAN SONGS || DV RAMANI || VIJAY MUSICALAigiri Nandini With Lyrics | Mahishasura Mardini | Rajalakshmee Sanjay | महिषासुर मर्दिनी स्तोत्रAigiri Nandini With Lyrics | Mahishasura Mardini | Rajalakshmee Sanjay | महिषासुर मर्दिनी स्तोत्रSivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in TamilSivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in TamilKanda sasti kavasam with Tamil Lyrics - Sulamangalam sistersKanda sasti kavasam with Tamil Lyrics - Sulamangalam sistersபைரவர் கவசம் ஒலிக்கும் இடத்தில் எதிர்வினை சக்திகள் எதிரிகள் தொல்லை நீங்கும் | Apoorva Audioபைரவர் கவசம் ஒலிக்கும் இடத்தில் எதிர்வினை சக்திகள் எதிரிகள் தொல்லை நீங்கும் | Apoorva AudioS.P.Balasubramaniyam Lingashtakam(Tamil) | எஸ்.பி.பாலசுப்ரமணியம் லிங்காஷ்டகம்("தமிழ்")S.P.Balasubramaniyam Lingashtakam(Tamil) | எஸ்.பி.பாலசுப்ரமணியம் லிங்காஷ்டகம்("தமிழ்")Odi odi Utkalantha Full Song | Lyrical Version | Siddhar Shivavaakkiyar SongOdi odi Utkalantha Full Song | Lyrical Version | Siddhar Shivavaakkiyar SongSivapuranam | Thiruvasagam | Manikavasagar | Siva DevotionalSivapuranam | Thiruvasagam | Manikavasagar | Siva Devotionalவட்டி கடன் தொல்லை நீங்க/பணம் சேர/  பணம் தரும் பதிகம்/இடரினும் தளரினும்/வறுமை நீங்க/பாம்பே சாரதா/வட்டி கடன் தொல்லை நீங்க/பணம் சேர/ பணம் தரும் பதிகம்/இடரினும் தளரினும்/வறுமை நீங்க/பாம்பே சாரதா/அருள் வடிவாகிய ஆதி சிவனே - Arul Vadivaagiya Sivane | Sivan Songs Tamil | Prabhakar | Vijay Musicalsஅருள் வடிவாகிய ஆதி சிவனே - Arul Vadivaagiya Sivane | Sivan Songs Tamil | Prabhakar | Vijay Musicalsஅஷ்ட ஐஸ்வர்யங்கள் தரும் பதிகம் | நெய்யும் பாலும் | பலன் தரும் பதிகங்கள் | சிவன் பாடல்கள்|Sivan Songsஅஷ்ட ஐஸ்வர்யங்கள் தரும் பதிகம் | நெய்யும் பாலும் | பலன் தரும் பதிகங்கள் | சிவன் பாடல்கள்|Sivan Songs
Яндекс.Метрика