Загрузка страницы

அருள் வடிவாகிய ஆதி சிவனே - Arul Vadivaagiya Sivane | Sivan Songs Tamil | Prabhakar | Vijay Musicals

மன அமைதி பெற மனதை மயக்கும் இனிமையான சிவன் பாடல்.
Mesmerizing song of lord shiva

பாடல் : அருள் வடிவாகிய ஆதிசிவனே
ஆல்பம் : எல்லாம் சிவமயம்
பாடியவர் : பிரபாகர்
இசை : அன்புராஜ்
இயற்றியவர் : செங்கதிர்வாணன்
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
விஜய் மியூஸிக்கல்

Karthigai Deepam Sivan Songs -Tamil Devotional Song
Song : Arul Vadivagiya Aadhisivane -
Album : Ellaam Sivamayam
Singer : Prabhakar
Lyrics : Senkathirvanan
Music : Anburaj
Video : Kathiravan Krishnan
Produced : Vijay Musicals
#vijaymusical#tophitsivansong#sivanpadalgal#arulvadivagiyaadhisivane

பாடல்வரிகள் | LYRICS

அருள் வடிவாகிய ஆதி சிவனே அகிலத்தைக் காக்கும் ஜோதி சிவனே
அன்பரின் நெஞ்சினில் வாழும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
வரும்வினையாவும் நீக்கும் சிவனே வாசலை மிதித்திட அருளும் சிவனே
அறனாயங்களை காக்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கண்களில் கருணை மழைதரும் சிவனே கைத்தொழும் பேர்க்கு அருளும் சிவனே
அன்பரின் குறைகளைத் தீர்க்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
ஞானியர் யாவரும் போற்றும் சிவனே நல்வழிக் காட்டும் எங்களின் சிவனே
ஆணவ குணத்தை அழித்திடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
திருவிளையாடல் புரிந்திடும் சிவனே தீவினை அழித்திடத் தோன்றும் சிவனே
அறிவின் ஒளியாய் விளங்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பிறவியின் பயனை வழங்கிடும் சிவனே பேருலகாளும் பெரியவன் சிவனே
துறவிகள் போற்றும் தூயவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
விரிசடைக் கொண்ட விந்தை சிவனே விண்ணவர் போற்றும் எங்கள் சிவனே
பரிவுடன் அன்பரை பார்க்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பொறுமையின் வடிவே புண்ணிய சிவனே புலித்தோல் ஆடை அணிந்த சிவனே
வறுமையைத் தீர்க்கும் வள்ளல் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சூலம் கையினில் ஏந்திய சிவனே சுப்ரமணியனின் தந்தை சிவனே
காலனை அன்று மிரட்டிய சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
மாளவனயனும் காணா சிவனே மலையென உயர்ந்து நின்றாய் சிவனே
பாதம் பணிந்திட வந்தோம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
தாயென எண்களைக் காத்திடும் சிவனே தாண்டவமாடும் தலைவன் சிவனே
நோயினைத் தீர்க்கும் மருந்தும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
ஊழ்வினையாவும் நீக்கிடும் சிவனே உண்மை அன்பினை ஏற்கும் சிவனே
ஏழிசை யாவிலும் நிறைந்த சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
காமனைக் கண்ணால் எரித்தாய் சிவனே கபாலம் கையில் கொண்டாய் சிவனே
சேமங்கள் தந்திடும் தெய்வம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
உமையவள் நெஞ்சினில் உறைந்தாய் சிவனே உலகத்தின் இயக்கம் என்றும் சிவனே
வளங்கள் நமக்குத் தருவான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
நஞ்சினை அருந்திய நாயகன் சிவனே நாடியப்பேருக்கு துணைவரும் சிவனே
நெஞ்சினில் என்றும் நிறைந்த சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
தஞ்சமடைந்தால் காக்கும் சிவனே தன்னிகரில்லா எங்களின் சிவனே
வஞ்சனை எண்ணத்தை மாற்றும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சஞ்சலம் நீக்கிடும் சங்கரன் சிவனே சாந்தசொரூபன் சக்தியின் சிவனே
வந்தனம் சொல்லிட வரம்தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பஞ்சபூதமாய் விளங்கிடும் சிவனே பார்வதிதேவி நாயகன் சிவனே
அஞ்சிடும் குணத்தை மாற்றும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
ஆடல்கலையில் வல்லவன் சிவனே அணுவினில் இருக்கும் ஆண்டவன் சிவனே
மேன்மைகள் வழங்கும் மேலோன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
மாதொருபாகம் கொண்டவன் சிவனே மண்ணுயிர்க்கெல்லாம் காவல் சிவனே
சோதனை நீக்கிடும் சுந்தரன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
அற்புதம் ஆயிரம் புரிந்திடும் சிவனே அன்புடன் அழைத்திடத் துணைவரும் சிவனே
பொற்பதம் பணிந்தால் பொருள்தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கற்பனைக்கெட்டா நாயகன் சிவனே கைதொழுதாலே பலன்தரும் சிவனே
நற்கதி நாளும் வழங்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கங்கையைத் தலையினில் தாங்கிய சிவனே கமண்டலம் கையினில் ஏந்திய சிவனே
எங்களை என்றும் காத்திடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பொங்கிடும் கருணை கொண்டவன் சிவனே பூஜைகள் செய்திட மகிழ்ந்திடும் சிவனே
அங்கம் சிலிர்த்திட ஆடிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
எண்ணிய காரியம் முடித்திடும் சிவனே ஏற்றம் வாழ்வில் தந்திடும் சிவனே
பண்ணியப் பாவம் போக்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கண்கள் மூன்று கொண்டவன் சிவனே கனிவுடன் நம்மை பார்ப்பவன் சிவனே
விண்ணையும் மண்ணையும் படைத்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
தேவரின் துன்பம் தீர்த்தவன் சிவனே திருவருள் புரிந்திட வருபவன் சிவனே
மாபெரும் சக்தியைக் கொண்டவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
மூர்த்திகள் மூவரில் மூத்தவன் சிவனே முக்தியைக் கொடுக்கும் ஆண்டவன் சிவனே
கீர்த்திகள் வழங்கிடும் தேவனும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
ஆரமுதாக விளங்கிடும் சிவனே ஆலவாயிலே நின்றிடும் சிவனே
ஆரூர் தன்னில் நலம் தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சீருடன் நம்மை வாழ்விக்கும் சிவனே சிந்தையில் புகுந்து செயல்தரும் சிவனே
நாரணன் போற்றும் நாயகன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
உடலினை இயக்கும் உணர்வும் சிவனே உதிரத்தில் கலந்த அணுவும் சிவனே
சுடலை மண்ணைப் பூசிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கடலின் படகாய் வருவான் சிவனே கைகொடுத்தென்றும் காப்பான் சிவனே
விடைபெற முடியா விளக்கம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சூரியனாக ஒளிதரும் சிவனே சூழ்ந்திடும் இடரை நீக்கிடும் சிவனே
ஆலயம் எங்கிலும் நிறைந்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சந்திரனாக குளிர்ந்திடும் சிவனே சமயத்தில் வந்து உதவிடும் சிவனே
சபரிநாதனைத் தந்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கிரிவலம் வந்திட துணைவரும் சிவனே கேட்டதை கொடுக்கும் தெய்வம் சிவனே
நெறியுடன் வாழ்ந்திடச் செய்வான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பறவையும் விலங்கும் வணங்கிடும் சிவனே பண்புடன் மனிதனை படைத்ததும் சிவனே
இறைவன் என்றால் அவன்தான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே

Видео அருள் வடிவாகிய ஆதி சிவனே - Arul Vadivaagiya Sivane | Sivan Songs Tamil | Prabhakar | Vijay Musicals канала Vijay Musical
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
19 мая 2018 г. 7:24:30
00:18:57
Другие видео канала
சிவபுராணம் | Sivapuranam - Thavam Seithen Arul Seithaai | DV Ramani | Sivan Songs | Vijay Musicalsசிவபுராணம் | Sivapuranam - Thavam Seithen Arul Seithaai | DV Ramani | Sivan Songs | Vijay MusicalsHara Hara Sivane Arunachalane Annamalaye PotriHara Hara Sivane Arunachalane Annamalaye Potriசாயி ராம் சாயி ராம் || SAI RAM SAI RAM SARANAM SAI RAM || SHIRDI BABA SONG || RAMU || VIJAY MUSICALSசாயி ராம் சாயி ராம் || SAI RAM SAI RAM SARANAM SAI RAM || SHIRDI BABA SONG || RAMU || VIJAY MUSICALSKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original FullKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Fullபைரவர் கவசம் ஒலிக்கும் இடத்தில் எதிர்வினை சக்திகள் எதிரிகள் தொல்லை நீங்கும் | Apoorva Audioபைரவர் கவசம் ஒலிக்கும் இடத்தில் எதிர்வினை சக்திகள் எதிரிகள் தொல்லை நீங்கும் | Apoorva Audioலிங்காஷ்டகம் | lingashtakam | Powerful chants of Lord Shiva By SPBலிங்காஷ்டகம் | lingashtakam | Powerful chants of Lord Shiva By SPBSIVAOM HARA OM JUKE BOXSIVAOM HARA OM JUKE BOXஇடரினும் தளரினும் - ப்ரதோஷம் பாடல் | Idarinum Thalarinum | Ellaam Sivamayam | Vijay Musicalsஇடரினும் தளரினும் - ப்ரதோஷம் பாடல் | Idarinum Thalarinum | Ellaam Sivamayam | Vijay Musicals1008 Sivan Pottri ~ 1008 சிவன் போற்றி (தமிழில் அர்ச்சனை)1008 Sivan Pottri ~ 1008 சிவன் போற்றி (தமிழில் அர்ச்சனை)சிவன் மீது அதிக பக்தி கொண்டவர்கள் காணவேண்டும் | lord shiva devotees must see this | reach shivaசிவன் மீது அதிக பக்தி கொண்டவர்கள் காணவேண்டும் | lord shiva devotees must see this | reach shivaLingashtakam - லிங்காஷ்டகம் | Powerful Lord Sivan Bhakti Songs | Tamil Devotional SongsLingashtakam - லிங்காஷ்டகம் | Powerful Lord Sivan Bhakti Songs | Tamil Devotional SongsHara Hara Sivane Arunachalane AnnamalayeHara Hara Sivane Arunachalane Annamalayeசிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Vijay Musicalsசிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Vijay Musicalsஸ்ரீ கால பைரவர் கவசம் Kala Bhairavar Kavasamஸ்ரீ கால பைரவர் கவசம் Kala Bhairavar Kavasamஒரிஜினல் கந்த சஷ்டி கவசம்/ வரிகளுடன் / பலன்  உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM LYRICSஒரிஜினல் கந்த சஷ்டி கவசம்/ வரிகளுடன் / பலன் உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM LYRICSமஹா பிரதோஷ சிவன் பாடல்கள் | MAHA PRADOSHAM SIVAN SONGS | OM NAMAH SHIVAYA OM | VIJAY MUSICALSமஹா பிரதோஷ சிவன் பாடல்கள் | MAHA PRADOSHAM SIVAN SONGS | OM NAMAH SHIVAYA OM | VIJAY MUSICALSNamah Shivaya MantraNamah Shivaya Mantraசிவன் ஸ்துதி பாடல்கள் | சிவாஷ்டகம் | லிங்காஷ்டகம் | நடராஜர் பத்து | தமிழ் பக்தி பாடல்கள் |சிவன் ஸ்துதி பாடல்கள் | சிவாஷ்டகம் | லிங்காஷ்டகம் | நடராஜர் பத்து | தமிழ் பக்தி பாடல்கள் |
Яндекс.Метрика