Загрузка страницы

Ek Mota Haathi | +More Tamil Rhymes & Baby Songs | Jugnu Kids

Sharing our latest rhyme Tamil Rhyme Ek mota haathi with our lovely tamil fans

ஒரு குண்டு யானை உலா வருகுது
வழியில் பெரிய சிலந்தி வலையும் இருக்குது
ராட்சச சிலந்தி வலையில் மாட்டிக்கொண்டது
இரண்டாவது யானையை உடனே அழைத்தது
இங்கே வா இங்கே வா இங்கே வா

இரண்டு குண்டு யானை சேர்ந்து போகுது
வழியில் ஒரு குளத்தில் மாட்டிக்கொண்டது
குள்ள குள்ள வாத்து பார்த்து சிரிச்சது
மூணாவது யானையை உடனே அழைத்தது
இங்கே வா இங்கே வா இங்கே வா

மூன்று குண்டு யானை ஒன்றாய்ப்போனது
டிராபிக்ன் நடுவில் மாட்டிக்கொண்டது
வண்டிக்காரன் பார்த்து ஹாரன் அடிச்சான்
நாலாவது யானையை உடனே அழைத்தது
இங்கே வா இங்கே வா இங்கே வா

நாலு யானை சேர்ந்து அசைந்து போனது
இடி மின்னல் மழையில் மாட்டிக்கொண்டது
தவளை பார்த்து இதுங்கள கேலி பண்ணுது
ஐந்தாவது யானையை உடனே அழைத்தது
இங்கே வா இங்கே வா இங்கே வா

ஐந்தும் சேர்ந்து இப்போ வீட்டுக்கு போகுது
சிலந்தி வலையை கடக்க குழம்பிப்போகுது
சிலந்தி ராணி வந்து வழிய காட்டுது
சந்தோசமா ஐந்தும் ஆடிபாடுது
சந்தோசமா ஐந்தும் ஆடிபாடுது
சந்தோசமா ஐந்தும் ஆடிபாடுது

This Tamil Rhymes for Children will take you through a memorable experience as you could gaze out of the windows, making new friends, etc., these little things make the journey a truly unique experience.

Please subscribe to our channel to watch more Tamil Nursery Rhymes by Jugnu Kids Tamil -
https://www.youtube.com/channel/UCz5nQQawgROxwS7v-6hS2WQ

Please do watch our other tamil nursery rhymes . These beautiful tamil lullabies are create by Jugnu Kids Tamil
Ek mota Hathi in Tamil - https://youtu.be/hW0lw7jorzs

school chale hum | பள்ளி செல்வோம் | Tamil Rhymes for Children by Jugnu Kids Tamil - https://goo.gl/tm5dA6

அம்மா இங்கே வா வா | Amma Ingae Vaa Vaa - https://youtu.be/nzuVyYECanQ

பாட்டி பாட்டி கதை கேளு பாட்டி - Nani Nani Suno Kahani -https://youtu.be/mYUhJXfQm4

என்னோட பசு - Meri Gaiyaan - https://youtu.be/vX28-ZBtI2g

என்னோட பசு - Meri Gaiyaan - https://youtube.com/vX28-ZBtI2g
பட்டம் பூச்சியே - Titli Rani - https://youtu.be/T_RNioNJUOk

இரண்டு எலிகள் இருந்த | Do Chuhe The - https://youtu.be/EYcK8zxf7nw

குரங்கு மாமா - Bandar Mama - https://youtu.be/8sc2B60_0BU

Collection of tamil rhymes, kanmani rhymes, rhymes in tamil,
தமிழ் ரைம்கள், Tamiḻ raimkaḷ, கன்மனி ரைம்ஸ், Kaṉmaṉi raims, tamil rhymes, tamil, baby songs, tamil baby songs,

Видео Ek Mota Haathi | +More Tamil Rhymes & Baby Songs | Jugnu Kids канала Jugnu Kids - Tamil Nursery Rhymes & Baby Songs
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
21 июня 2018 г. 17:40:54
00:26:23
Другие видео канала
தரு தரு வழக்க - Akkad Bakkad | +More Tamil Rhymes & Baby Songs | Jugnu Kidsதரு தரு வழக்க - Akkad Bakkad | +More Tamil Rhymes & Baby Songs | Jugnu Kidsகூக் கூ ரயில் வண்டி - Kids Train Song | +More Tamil Rhymes & Baby Songs | Jugnu Kidsகூக் கூ ரயில் வண்டி - Kids Train Song | +More Tamil Rhymes & Baby Songs | Jugnu Kidsயானை யானை தமிழ் குழந்தை பாடல்கள் || Yanai Yanai Tamil Rhymes Chutty Kannamma Tamil Pappa Paadalgalயானை யானை தமிழ் குழந்தை பாடல்கள் || Yanai Yanai Tamil Rhymes Chutty Kannamma Tamil Pappa Paadalgalஒரு குண்டு யானை உலா வருகுது Ek Mota Haathi ghoomne chala - tamil rhymes by Jugnu Kids Tamilஒரு குண்டு யானை உலா வருகுது Ek Mota Haathi ghoomne chala - tamil rhymes by Jugnu Kids TamilABC Song + More Nursery Rhymes & Kids Songs - CoComelonABC Song + More Nursery Rhymes & Kids Songs - CoComelonஅ ஆ இ ஈ உயிர் எழுத்துக்கள் பாடல் (A Aa E Ee Song) - ChuChu TV Tamil Kids Songs Collectionஅ ஆ இ ஈ உயிர் எழுத்துக்கள் பாடல் (A Aa E Ee Song) - ChuChu TV Tamil Kids Songs Collectionசின்ன யானை and more Animal Rhymes | Tamil Rhymes for Children | Infobellsசின்ன யானை and more Animal Rhymes | Tamil Rhymes for Children | InfobellsGolmatol Lalaji | கோல்மாடோல் லாலா ஜி | Tamil Rhymes for children | jugnu Kids TamilGolmatol Lalaji | கோல்மாடோல் லாலா ஜி | Tamil Rhymes for children | jugnu Kids Tamilசுவைகள் பாடல் தொகுப்பு - Taste Song For Kids - ChuChu TV தமிழ் Tamil Rhymes For Childrenசுவைகள் பாடல் தொகுப்பு - Taste Song For Kids - ChuChu TV தமிழ் Tamil Rhymes For Childrenகுரங்கு மாமா - Bandar Mama | +More Tamil Rhymes & Baby Songs | Jugnu Kidsகுரங்கு மாமா - Bandar Mama | +More Tamil Rhymes & Baby Songs | Jugnu Kidsவட்ட வட்ட நிலவே நீ - Chanda Mama | +More Tamil Rhymes & Baby Songs | Jugnu Kidsவட்ட வட்ட நிலவே நீ - Chanda Mama | +More Tamil Rhymes & Baby Songs | Jugnu Kidsஒன்று இரண்டு மூன்று | Ek Do Teen | +More Tamil Rhymes & Baby Songs | Jugnu Kidsஒன்று இரண்டு மூன்று | Ek Do Teen | +More Tamil Rhymes & Baby Songs | Jugnu KidsKaakka Kaakka Kannukku Mai Kondu Vaa Tamil Rhymes Collection | சுட்டி கண்ணம்மா தமிழ் பாப்பா பாடல்கள்Kaakka Kaakka Kannukku Mai Kondu Vaa Tamil Rhymes Collection | சுட்டி கண்ணம்மா தமிழ் பாப்பா பாடல்கள்பழங்கள் | Learn Tamil fruits name video for kids and children in Tamil |Jugnu kidsபழங்கள் | Learn Tamil fruits name video for kids and children in Tamil |Jugnu kidsOur Friends | Kanmani Nam Nanbargal | Tamil Rhymes & Stories | Explore the Animal KingdomOur Friends | Kanmani Nam Nanbargal | Tamil Rhymes & Stories | Explore the Animal Kingdomஆனை ஆனை அழகர் ஆனை (Aanai aanai alagar aanai) COLLECTION - ChuChu TV Tamil Rhymes and Kids Songsஆனை ஆனை அழகர் ஆனை (Aanai aanai alagar aanai) COLLECTION - ChuChu TV Tamil Rhymes and Kids Songsபானு பப்லு ★New Tamil animation full Movie for children ★ HDபானு பப்லு ★New Tamil animation full Movie for children ★ HDDosai Amma Dosai Tamil Kids Songs COLLECTION - ChuChu TV தமிழ் Tamil Rhymes For ChildrenDosai Amma Dosai Tamil Kids Songs COLLECTION - ChuChu TV தமிழ் Tamil Rhymes For Childrenஒரு குண்டு யானை குழந்தை பாடல் Chutty Kannamma Oru Gundu Yaanai (Elephant Song) Tamil Rhymes for Kidsஒரு குண்டு யானை குழந்தை பாடல் Chutty Kannamma Oru Gundu Yaanai (Elephant Song) Tamil Rhymes for KidsNew காத்து 2 ★ Kathu 2 Tamil cartoon full movie for childrenNew காத்து 2 ★ Kathu 2 Tamil cartoon full movie for children
Яндекс.Метрика