Загрузка страницы

ஒரு குண்டு யானை உலா வருகுது Ek Mota Haathi ghoomne chala - tamil rhymes by Jugnu Kids Tamil

Sharing our latest rhyme Tamil Rhyme Ek mota haathi with our lovely tamil fans

ஒரு குண்டு யானை உலா வருகுது
வழியில் பெரிய சிலந்தி வலையும் இருக்குது
ராட்சச சிலந்தி வலையில் மாட்டிக்கொண்டது
இரண்டாவது யானையை உடனே அழைத்தது
இங்கே வா இங்கே வா இங்கே வா

இரண்டு குண்டு யானை சேர்ந்து போகுது
வழியில் ஒரு குளத்தில் மாட்டிக்கொண்டது
குள்ள குள்ள வாத்து பார்த்து சிரிச்சது
மூணாவது யானையை உடனே அழைத்தது
இங்கே வா இங்கே வா இங்கே வா

மூன்று குண்டு யானை ஒன்றாய்ப்போனது
டிராபிக்ன் நடுவில் மாட்டிக்கொண்டது
வண்டிக்காரன் பார்த்து ஹாரன் அடிச்சான்
நாலாவது யானையை உடனே அழைத்தது
இங்கே வா இங்கே வா இங்கே வா

நாலு யானை சேர்ந்து அசைந்து போனது
இடி மின்னல் மழையில் மாட்டிக்கொண்டது
தவளை பார்த்து இதுங்கள கேலி பண்ணுது
ஐந்தாவது யானையை உடனே அழைத்தது
இங்கே வா இங்கே வா இங்கே வா

ஐந்தும் சேர்ந்து இப்போ வீட்டுக்கு போகுது
சிலந்தி வலையை கடக்க குழம்பிப்போகுது
சிலந்தி ராணி வந்து வழிய காட்டுது
சந்தோசமா ஐந்தும் ஆடிபாடுது
சந்தோசமா ஐந்தும் ஆடிபாடுது
சந்தோசமா ஐந்தும் ஆடிபாடுது

Please subscribe to our channel to watch more Tamil Nursery Rhymes by Jugnu Kids Tamil - https://www.youtube.com/channel/UCz5nQQawgROxwS7v-6hS2WQ?sub_confirmation=1

Видео ஒரு குண்டு யானை உலா வருகுது Ek Mota Haathi ghoomne chala - tamil rhymes by Jugnu Kids Tamil канала Jugnu Kids - Tamil Nursery Rhymes & Baby Songs
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
25 ноября 2017 г. 7:00:01
00:29:26
Другие видео канала
Golmatol Lalaji | கோல்மாடோல் லாலா ஜி | Tamil Rhymes for children | jugnu Kids TamilGolmatol Lalaji | கோல்மாடோல் லாலா ஜி | Tamil Rhymes for children | jugnu Kids Tamilயானை பாடல்கள் ★ Tamil Elephant cartoon songs and nursery rhymes for kids from Pattampoochiயானை பாடல்கள் ★ Tamil Elephant cartoon songs and nursery rhymes for kids from Pattampoochiஒரு குண்டு யானை குழந்தை பாடல் Chutty Kannamma Oru Gundu Yaanai (Elephant Song) Tamil Rhymes for Kidsஒரு குண்டு யானை குழந்தை பாடல் Chutty Kannamma Oru Gundu Yaanai (Elephant Song) Tamil Rhymes for Kidsசமத்து பாப்பா ஜோரா குளிச்சாச்சு | Tamil Rhymes for Children | Infobellsசமத்து பாப்பா ஜோரா குளிச்சாச்சு | Tamil Rhymes for Children | Infobellsசின்ன யானை and more Animal Rhymes | Tamil Rhymes for Children | Infobellsசின்ன யானை and more Animal Rhymes | Tamil Rhymes for Children | Infobellsசோம்பேறி கரடி மாமா and Much more | Tamil Rhymes Collection for Children | Infobellsசோம்பேறி கரடி மாமா and Much more | Tamil Rhymes Collection for Children | Infobellsஎன் அன்பு தாத்தாவின் பண்ணையிலே | Tamil Rhymes for Children | Infobellsஎன் அன்பு தாத்தாவின் பண்ணையிலே | Tamil Rhymes for Children | Infobellsசிட்டியும் குட்டி யானையும் - Super Chitti Episodes | Tamil Rhymes & Kids Cartoons | Infobellsசிட்டியும் குட்டி யானையும் - Super Chitti Episodes | Tamil Rhymes & Kids Cartoons | InfobellsKATHU (KATHI) ♥ Tamil cartoon full movie for children ♥ Nursery songs and moral stories for childrenKATHU (KATHI) ♥ Tamil cartoon full movie for children ♥ Nursery songs and moral stories for childrenRain, Rain, Go Away and Many More Videos | Best Of ChuChu TV |  Popular Nursery Rhymes CollectionRain, Rain, Go Away and Many More Videos | Best Of ChuChu TV | Popular Nursery Rhymes Collectionகூக் கூ ரயில் வண்டி - Kids Train Song | +More Tamil Rhymes & Baby Songs | Jugnu Kidsகூக் கூ ரயில் வண்டி - Kids Train Song | +More Tamil Rhymes & Baby Songs | Jugnu Kidsஆனை ஆனை அழகர் ஆனை (Aanai aanai alagar aanai) COLLECTION - ChuChu TV Tamil Rhymes and Kids Songsஆனை ஆனை அழகர் ஆனை (Aanai aanai alagar aanai) COLLECTION - ChuChu TV Tamil Rhymes and Kids SongsYanai Periya Yanai | Tamil Nursery Rhymes | Tamil Kids SongsYanai Periya Yanai | Tamil Nursery Rhymes | Tamil Kids Songsஎன் குடும்பம் Tamil Rhymes for Children - My Finger Family Songs Tamil Kids சுட்டி கண்ணம்மா பாடல்கள்என் குடும்பம் Tamil Rhymes for Children - My Finger Family Songs Tamil Kids சுட்டி கண்ணம்மா பாடல்கள்Baby Elephant Song | Nursery Rhymes And Songs For ChildrenBaby Elephant Song | Nursery Rhymes And Songs For Childrenபழங்கள் | Learn Tamil fruits name video for kids and children in Tamil |Jugnu kidsபழங்கள் | Learn Tamil fruits name video for kids and children in Tamil |Jugnu kidsஉருளைகிழங்கு செல்லக்குட்டி எங்க போச்சு | Tamil Rhymes for Children | Infobellsஉருளைகிழங்கு செல்லக்குட்டி எங்க போச்சு | Tamil Rhymes for Children | Infobellsநாங்க காட்டுக்கு போறோம் - Forest Wild Animals Song  | ChuChu TV தமிழ் Tamil Rhymes For Childrenநாங்க காட்டுக்கு போறோம் - Forest Wild Animals Song | ChuChu TV தமிழ் Tamil Rhymes For ChildrenGolmatol Lalaji | கோல்மாடோல் லாலா ஜி | Tamil Rhymes for children | jugnu Kids TamilGolmatol Lalaji | கோல்மாடோல் லாலா ஜி | Tamil Rhymes for children | jugnu Kids Tamilமியாவ் மியாவ் பூனைக்குட்டி (Poonaikutti) Collection - ChuChu TV Tamil Rhymes and Kids Songsமியாவ் மியாவ் பூனைக்குட்டி (Poonaikutti) Collection - ChuChu TV Tamil Rhymes and Kids Songs
Яндекс.Метрика