Загрузка страницы

மறுவீட்டு சொதி குழம்பு - திருநெல்வேலி சிறப்பு | Coconut Milk Sodhi | பாரம்பரிய சமையல்

PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE

சொதிக் குழம்பு:
தேவையானப் பொருட்கள்:
தேங்காய் – 1
பூண்டு – 1 (முழுது)
பெரிய வெங்காயம் – 2
பீன்ஸ் – 4அல்லது 5
காரட் – 1
உருளை கிழங்கு – 1
முருங்கைக்காய் – 1
எலுமிச்சை – 2

அரைத்துக்கொள்ள:
இஞ்சி – 1 சிறிய துண்டு
சின்ன வெங்காயம் – 3
பச்சைமிளகாய் – 3 அல்லது 4
சீரகம் – 1 டீஸ்பூன்

வேகவைக்க :
பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு – 3 அல்லது 4 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயம் – சிறிது

தேங்காய் பால் எடுக்கும் முறை:
தேங்காய் துருவலை சிறிது வெந்நீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை வடிகட்டி பால் எடுக்கவும்.
இந்த முதல் பாலை தனியாக எடுத்து வைக்கவும்.
மிதமுள்ள விழுதை வெந்நீர் ஊற்றி அரைத்து 2 மற்றும் 3 ம் பாலையும் எடுக்கவும்.
(coconut milk powder – ஐ தண்ணீரில் நல்ல கெட்டியாகவும், சற்று நீர்க்கவும், மிக நீர்க்கவும் கரைத்து முறையே முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் பாலாகவும் பயன்படுத்தலாம்.)
For more Videos

இலி பூச்சி வறுவல்
https://youtu.be/4A0H396Hh4w

1000 காடை முட்டை குருமா
https://www.youtube.com/watch?v=tszO8...

வெள்ளி மலையில் கருப்பு நண்டு
https://youtu.be/LBOs7mNwuDg

இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
https://youtu.be/JZ3XE5FmYQA

Navaratna biryani First time in youtube don't miss it..
https://youtu.be/lozWDuFWQ5M

கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - https://youtu.be/pJC0bVwALPA

Katta karuvadu - https://www.youtube.com/watch?v=Nx4vi...

Healthy Village Food - https://youtu.be/vmjICyoYGG4

https://youtu.be/MfKySjrz9Tk - உப்புக்கண்ட சாம்பார்

SUBSCRIBE OUR CHANNEL :
https://www.youtube.com/channel/UC_kT...

Face Book
https://www.facebook.com/KATRATHUKAIA...

TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM

For Contact : 9500 007195
Category
Entertainment

Видео மறுவீட்டு சொதி குழம்பு - திருநெல்வேலி சிறப்பு | Coconut Milk Sodhi | பாரம்பரிய சமையல் канала KATRATHU KAIALAVU
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
17 октября 2019 г. 9:30:00
00:14:41
Другие видео канала
காய்கறி புலாவ் செய்முறை | Vegetable Pulao with Gobi Manchurian | வெஜிடபிள் புலாவ் | KIDS RECIPEகாய்கறி புலாவ் செய்முறை | Vegetable Pulao with Gobi Manchurian | வெஜிடபிள் புலாவ் | KIDS RECIPEஎன்றும் இளமையுடன் வாழ தேங்காய் பால் புலாவ் | COCONUT MILK PULAOஎன்றும் இளமையுடன் வாழ தேங்காய் பால் புலாவ் | COCONUT MILK PULAOகேரளா ஸ்டைல் பூசணிக்காய் மோர் குழம்பு |  Pumpkin Mor Kuzhambu | White ( Ash Gourd) Buttermilk Gravyகேரளா ஸ்டைல் பூசணிக்காய் மோர் குழம்பு | Pumpkin Mor Kuzhambu | White ( Ash Gourd) Buttermilk Gravyகிராமத்து கூறு கறி வறுவல் | Village Style Kooru Kari Varuval | பாரம்பரிய சமையல்கிராமத்து கூறு கறி வறுவல் | Village Style Kooru Kari Varuval | பாரம்பரிய சமையல்கல்குளத்து உப்புக்கண்ட சாம்பார் | Dry mutton sambar | Amazing Hill Stationகல்குளத்து உப்புக்கண்ட சாம்பார் | Dry mutton sambar | Amazing Hill Stationஇட்லி,தோசைக்கு பிரியாணி ரசமா ? | How to Make Tasty biryani Soup | Side dish for Dosa,Idliஇட்லி,தோசைக்கு பிரியாணி ரசமா ? | How to Make Tasty biryani Soup | Side dish for Dosa,Idliஅரைத்து வறுத்த வருத்தி வலை மீன் குழம்பு | Varuthi Valai Fish Gravy | பாரம்பரிய  சமையல்அரைத்து வறுத்த வருத்தி வலை மீன் குழம்பு | Varuthi Valai Fish Gravy | பாரம்பரிய சமையல்நாட்டு கொதிகம்பு மற்றும் நாட்டு கம்பு அவுல் | Rye Millet Recipes | பாரம்பரிய சமையல்நாட்டு கொதிகம்பு மற்றும் நாட்டு கம்பு அவுல் | Rye Millet Recipes | பாரம்பரிய சமையல்Side Dish for Chapati | Idiyappam & Appam, Idly & Dosa | Veg sodhi | CDK #255 | Chef Deena's KitchenSide Dish for Chapati | Idiyappam & Appam, Idly & Dosa | Veg sodhi | CDK #255 | Chef Deena's Kitchenஉளுந்தூர்பேட்டை ஆயாவும், ஆட்டுக்கால் பாயாவும் | Village Style Goat Leg Soup |Mutton Paya Soup Recipeஉளுந்தூர்பேட்டை ஆயாவும், ஆட்டுக்கால் பாயாவும் | Village Style Goat Leg Soup |Mutton Paya Soup Recipeஇடி துளசி ரசம் | Tulasi Rasam | Cure cough and fever immediately | Healthy Tulasi rasamஇடி துளசி ரசம் | Tulasi Rasam | Cure cough and fever immediately | Healthy Tulasi rasamவாழைப்பூ இறால் அடை | Prawn Banana Flower Recipe | பாரம்பரிய சமையல்வாழைப்பூ இறால் அடை | Prawn Banana Flower Recipe | பாரம்பரிய சமையல்Tirunelveli Sodhi | திருநெல்வேலி சொதி | Episode #05 | Rakesh Udan | Rakesh RaghunathanTirunelveli Sodhi | திருநெல்வேலி சொதி | Episode #05 | Rakesh Udan | Rakesh Raghunathanமிடா பாறை நெருப்புக்கறி சமையல்  | Cooking Big Trevally Fish Curry in Villageமிடா பாறை நெருப்புக்கறி சமையல் | Cooking Big Trevally Fish Curry in Villageரேஷன் அரிசியில் நெய் தோசை சுடுவது எப்படி ? | How To Make Crispy Ghee Roast Dosa | Ration Rice Recipeரேஷன் அரிசியில் நெய் தோசை சுடுவது எப்படி ? | How To Make Crispy Ghee Roast Dosa | Ration Rice Recipeமண் பானை மட்டன் உருண்டை பிரியாணி | Clay Pot Mutton Round Biryani TREAT | PAARAMBARIYA SAMAYALமண் பானை மட்டன் உருண்டை பிரியாணி | Clay Pot Mutton Round Biryani TREAT | PAARAMBARIYA SAMAYALபாண்டியன் வீட்டில் செட்டிநாடு அரவை சாம்பார் | CHETTINAD ARAVAI SAMBAR | PARAMBARIYA SAMAYALபாண்டியன் வீட்டில் செட்டிநாடு அரவை சாம்பார் | CHETTINAD ARAVAI SAMBAR | PARAMBARIYA SAMAYALஎலும்பு கறி தால்ச்சா & மட்டன் புலாவ் செய்து அசத்தலாம் வாங்க | Tasty MUTTON DALCHA and Mutton Pulaoஎலும்பு கறி தால்ச்சா & மட்டன் புலாவ் செய்து அசத்தலாம் வாங்க | Tasty MUTTON DALCHA and Mutton Pulaoமரவள்ளி கிழங்கு புட்டும், மலை வாழ் மக்களின் வாழ்வியலும் | Tapioca puttu | MARAVALLI KILANGU PUTTUமரவள்ளி கிழங்கு புட்டும், மலை வாழ் மக்களின் வாழ்வியலும் | Tapioca puttu | MARAVALLI KILANGU PUTTUThirunelveli Sodhi / Coconut Milk gravy by Revathy ShanmugamThirunelveli Sodhi / Coconut Milk gravy by Revathy Shanmugam
Яндекс.Метрика