Загрузка страницы

How To Increase Hemoglobin Immediately | Dr Deepthi Jammi, CWC | ஹீமோகுளோபின், Anemia ,Home Remedies

#deepthijammi #chennaiwomenclinic #womenshealth #healthtamil #pregnancy #pregnancytipstamil #bloodlevel #hemoglobin #anemia #howtoincreasehemoglobin #anemiahomeremedies #homeremedies #ஹீமோகுளோபின் #cwc
டாக்டர் தீப்தி ஜம்மியைப் பற்றி

டாக்டர் தீப்தி ஜம்மி ஒரு மகப்பேறியல் நிபுணர், அவர் கரு மருத்துவத்தில் (Fetal Medicine) முனைவர் பெல்லோஷிப்பைப் பெற்றுள்ளார். அவர் இதுவரை 70,000 மேலான ஸ்கேன்களை நிகழ்த்தியுள்ளார். அவர் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறியல் தொடர்பான பெண்களின் மிக முக்கியமான கேள்விகளைப் பற்றிய விழிப்புணர்வை பரப்ப விரும்புகிறார். இவர் சென்னை தி.நகரில் அமைந்துள்ள “சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையத்தின்” இயக்குநராக உள்ளார்.

கரு மருத்துவம் (Fetal Medicine) என்பது மகப்பேறியல் மற்றும் ஸ்கேனிங் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது பெண்கள் கருத்தரிக்கவும், பாதுகாப்பான கரு வளர்ச்சிக்கும் மற்றும் ஆரோக்கியமான குழந்தையை பெறவும் உதவுகிறது. இது ஆரம்ப நிலை ஸ்கேன், டவுன் சிண்ட்ரோம் கண்டறிய என்.டி ஸ்கேன், கரு வளர்ச்சியில் குறைபாடுகள் ஏதும் இருந்தால் கண்டறிய உதவும் அனாமலி ஸ்கேன் மற்றும் அம்னோசென்டெசிஸ், என்ஐபிடி மற்றும் கோரியானிக் வில்லஸ் மாதிரி ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும் கூடுதல் தகவல்களை அறிய
English Website - www.chennaiwomensclinic.com
தமிழ் வலைத்தளம் - www.chennaiwomensclinic.in பார்வையிடவும்.

சென்னை மகளிர் மருத்துவமனை & ஸ்கேன் மையம்
முகவரி
16, வைத்தியராமன் தெரு, பார்த்தசாரதி புரம், டி.நகர், சென்னை, தமிழ்நாடு 600017 பாஜக அலுவலகத்திற்கு எதிரே, இந்தி பிரச்சார் சபைக்கு எதிரே முதல் வலதுபுறம்.

தொடர்பு எண்
+ 91-73387 71733
+ 91-44-4359 4620

மின்னஞ்சல்
info@chennaiwomensclinic.com

more updates follow :
facebook : https://www.facebook.com/Chennaiwomensclinicandscancentre
insta : https://www.instagram.com/drdeepthijammi/

DISCLAIMER

All the information provided by Chennai Women’s Clinic and Scan Centre (CWC) through
its video, blog series is strictly for informational purposes only and all content, including
text, graphics, video, images and information, contained on or available through its
digital platforms are only general information about gynecology, obstetric ultrasound
scan services, practices and standards and the same is intended for information
purposes only.
 
Any video, audio or text content is not intended or implied to be a substitute for
professional medical advice, diagnosis or treatment. The information provided by CWC
should not be used to self-diagnose or self-treat any health condition. Always seek the
advice of your physician or other qualified health provider on any questions you may
have regarding a medical condition. Never disregard professional medical advice or
delay seeking it because of some information/inference you may have gathered from
any video, audio or text content published by CWC.
 
The medical information, on any platform (digital or print), created by CWC is provided
“as is” without any representations or warranties, express or implied. CWC shall not
be responsible or liable for the use of any advice or information that you may obtain
through this website as a substitute for professional medical advice, diagnosis or
treatment.

Видео How To Increase Hemoglobin Immediately | Dr Deepthi Jammi, CWC | ஹீமோகுளோபின், Anemia ,Home Remedies канала Dr.Deepthi Jammi at Chennai Womens Clinic
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
22 апреля 2021 г. 23:16:16
00:08:36
Другие видео канала
கருவிலேயே Deaf & Dumb பிரச்சனையை கண்டுபிடிக்கலாமா ? -Dr Deepthi Jammi | Healthy Pregnancy Tips Tamilகருவிலேயே Deaf & Dumb பிரச்சனையை கண்டுபிடிக்கலாமா ? -Dr Deepthi Jammi | Healthy Pregnancy Tips TamilNormal Delivery ஆக செய்ய வேண்டியவை ? - Dr Deepthi Jammi | Healthy Prenancy Tips Tamil, C sectionNormal Delivery ஆக செய்ய வேண்டியவை ? - Dr Deepthi Jammi | Healthy Prenancy Tips Tamil, C sectionFoods to Increase Hemoglobin/How to Improve Hemoglobin Level in Tamil/How to Increase HemoglobinFoods to Increase Hemoglobin/How to Improve Hemoglobin Level in Tamil/How to Increase Hemoglobinபனிக்குட நீர் குறைவதால் ஏற்படும் விளைவுகள் ? | Dr Deepthi Jammi, Cwc | Low Amniotic Fluid, Pregnancyபனிக்குட நீர் குறைவதால் ஏற்படும் விளைவுகள் ? | Dr Deepthi Jammi, Cwc | Low Amniotic Fluid, Pregnancyகருவிலேயே குழந்தை புத்திசாலியாக வளர ? - Dr Deepthi Jammi | Baby Brain Development During Pregnancyகருவிலேயே குழந்தை புத்திசாலியாக வளர ? - Dr Deepthi Jammi | Baby Brain Development During Pregnancyகர்ப்பகாலத்தில் குழந்தையின் அசைவு எப்பொழுது தெரியும் ? | Dr Deepthi Jammi | Baby Movement Pregnancyகர்ப்பகாலத்தில் குழந்தையின் அசைவு எப்பொழுது தெரியும் ? | Dr Deepthi Jammi | Baby Movement Pregnancyகர்ப்பிணி பெண்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் ? | Dr Deepthi Jammi  | drinking water benefitsகர்ப்பிணி பெண்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் ? | Dr Deepthi Jammi | drinking water benefitsFoods that increase your hemoglobin..! - GG Hospital - Dr Kamala SelvarajFoods that increase your hemoglobin..! - GG Hospital - Dr Kamala Selvaraj► Le miracle de la vie (simulation 3D d'une grossesse)► Le miracle de la vie (simulation 3D d'une grossesse)Foods To Avoid During Pregnancy | Dr Deepthi Jammi, Cwc | Diet For Pregnant Women , Healthy FoodsFoods To Avoid During Pregnancy | Dr Deepthi Jammi, Cwc | Diet For Pregnant Women , Healthy FoodsHow To Sleep During Pregnancy | Dr Deepthi Jammi , CWC | Sleeping Positions , Pregnancy Myths TamilHow To Sleep During Pregnancy | Dr Deepthi Jammi , CWC | Sleeping Positions , Pregnancy Myths TamilDietary Tips To Increase Haemoglobin LevelsDietary Tips To Increase Haemoglobin LevelsBaby யின் இதயத்தில் வெள்ளை புள்ளி இருந்தால் Down syndrome வர வாய்ப்பு இருக்கா ? | Dr Deepthi JammiBaby யின் இதயத்தில் வெள்ளை புள்ளி இருந்தால் Down syndrome வர வாய்ப்பு இருக்கா ? | Dr Deepthi JammiFoods That Helps To Increase Haemoglobin | Home Remedies, Healthy Lifestyle, HemoglobinFoods That Helps To Increase Haemoglobin | Home Remedies, Healthy Lifestyle, Hemoglobinகர்ப்ப காலத்தில் உடலுறவு கொண்டால் மீண்டும் கர்ப்பம் ஆகிடுமா? Dr.Deepthi விளக்கம் | Educational Videoகர்ப்ப காலத்தில் உடலுறவு கொண்டால் மீண்டும் கர்ப்பம் ஆகிடுமா? Dr.Deepthi விளக்கம் | Educational Videoஅதிகமா Travel பண்ணா Abortion ஆகுமா ? | Dr Deepthi Jammi,CWC | Miscarriage Symptoms, Pregnancy Tipsஅதிகமா Travel பண்ணா Abortion ஆகுமா ? | Dr Deepthi Jammi,CWC | Miscarriage Symptoms, Pregnancy Tipsஒரு கருவின் வளர்ச்சியைப் பற்றி அறிய உதவும் அனாமலி ஸ்கேன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.ஒரு கருவின் வளர்ச்சியைப் பற்றி அறிய உதவும் அனாமலி ஸ்கேன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.உடலில் ஹீமோகுளோபின் குறுகிய காலத்தில் அதிகரிக்க வழிமுறைகள்| How to improve Hemoglobin-home remediesஉடலில் ஹீமோகுளோபின் குறுகிய காலத்தில் அதிகரிக்க வழிமுறைகள்| How to improve Hemoglobin-home remediesPregnant Ladies Vaccine போடலனா  இதுதான் பிரச்சனை  | Dr. Deepthi Jammi | Covid-19 VaccinePregnant Ladies Vaccine போடலனா இதுதான் பிரச்சனை | Dr. Deepthi Jammi | Covid-19 VaccineDown Syndrome: கருவுற்ற காலத்தில் SCAN அவசியம் | Dr. Deepthi Jammi, Baby Scan, PregnancyDown Syndrome: கருவுற்ற காலத்தில் SCAN அவசியம் | Dr. Deepthi Jammi, Baby Scan, Pregnancy
Яндекс.Метрика