மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் P.S.பாலமுருகன்P.S.B.சாரங்கனின் நாதசங்கமம் Mazhai Thulli Sangamam
#Sangamam#AR Rahman#Nathaswaram
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் P.S.பாலமுருகன்P.S.B.சாரங்கனின் நாதசங்கமம் Mazhai Thulli Sangamam
Mazhai Thuli Song Nathaswaram | Sangamam Songs | A R Rahman
மழைத்துளி
மழைத்துளி மண்ணில்
சங்கமம் உயிா்த்துளி
உயிா்த்துளி வானில்
சங்கமம் உடல் பொருள்
ஆவியெல்லாம் கலையில்
சங்கமம் சங்கமம் (2)
ஆலாலகண்டா
ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க என்னை
ஆடாம ஆட்டி வச்ச
வணக்கமுங்க
என் காலுக்கு
சலங்கையிட்ட உன்
காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமையா உம்ம
கட்டளைய வெல்லும் வரைக்கும் (2)
நீ உண்டு உண்டு
என்ற போதும் அட இல்லை
இல்லை என்றபோதும் சபை
ஆடிய பாதமிது நிக்காது
ஒருபோதும்
ஆலாலகண்டா
ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க வணக்கமுங்க
என்னை ஆடாம ஆட்டி வச்ச
வணக்கமுங்க வணக்கமுங்க
மழைத்துளி
மழைத்துளி மண்ணில்
சங்கமம் உயிா்த்துளி
உயிா்த்துளி வானில்
சங்கமம் உடல் பொருள்
ஆவியெல்லாம் கலையில்
சங்கமம் சங்கமம் (2)
தண்ணியில மீன்
அழுதா கரைக்கொரு
தகவலும் வருவதில்ல
எனக்குள்ள நான் அழுதா
துடிக்கவே எனக்கொரு நாதியில்ல
என் கண்ணீரு
ஒவ்வொரு சொட்டும்
வைரம் வைரம் ஆகுமே
சபதம் சபதம் என்றே
சலங்கை சலங்கை பாடுமே
ஓ
மனமே மனமே
சபதம் வெல்லும் மட்டும்
சாயாதிரு விழியே விழியே
இமையே தீயும்போதும் கலங்காதிரு
நதி நதி
அத்தனையும் கடலில்
சங்கமம் நட்சத்திரம்
அத்தனையும் பகலில்
சங்கமம் கலைகளின்
வெகுமதி உன்னிடத்தில்
சங்கமம் சங்கமம்
மழைத்துளி
மழைத்துளி மண்ணில்
சங்கமம் உயிா்த்துளி
உயிா்த்துளி வானில்
சங்கமம் உடல் பொருள்
ஆவியெல்லாம் கலையில்
சங்கமம் சங்கமம்
ஆலாலகண்டா
ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க என்னை
ஆடாம ஆட்டி வச்ச
வணக்கமுங்க
மழைக்காகத்தான்
மேகம் அட கலைக்காகத்தான்
நீயும் உயிா் கலந்தாடுவோம்
நாளும் மகனே வா
நீ சொந்தக்காலிலே
நில்லு தலை சுற்றும் பூமியை
வெல்லு இது அப்பன் சொல்லிய
சொல்லு மகனே வா மகனே வா
ஊருக்காக ஆடும்
கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு
இன்பம் கொடுப்பான்
புலிகள் அழுவது
ஏது அட பறவையும்
அழ அறியாது
போா்களம் நீ
புகும்போது முள்
தைப்பது கால் அறியாது
மகனே மகனே
காற்றுக்கு
ஓய்வென்பது அட ஏது
கலைக்கொரு தோல்வி
கிடையாது கிடையாது
ஆலாலகண்டா
ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க என்னை
ஆடாம ஆட்டி வச்ச
வணக்கமுங்க
என் காலுக்கு
சலங்கையிட்ட உன்
காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமையா நம்ம
கட்டளைய வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு
என்ற போதும் அட இல்லை
இல்லை என்றபோதும் (2)
சபை ஆடிய பாதமிது
நிக்காது ஒருபோதும்
மழைத்துளி
மழைத்துளி மண்ணில்
சங்கமம் உயிா்த்துளி
உயிா்த்துளி வானில்
சங்கமம் உடல் பொருள்
ஆவியெல்லாம் கலையில்
சங்கமம் சங்கமம் (6)
Видео மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் P.S.பாலமுருகன்P.S.B.சாரங்கனின் நாதசங்கமம் Mazhai Thulli Sangamam канала Mahan Media
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் P.S.பாலமுருகன்P.S.B.சாரங்கனின் நாதசங்கமம் Mazhai Thulli Sangamam
Mazhai Thuli Song Nathaswaram | Sangamam Songs | A R Rahman
மழைத்துளி
மழைத்துளி மண்ணில்
சங்கமம் உயிா்த்துளி
உயிா்த்துளி வானில்
சங்கமம் உடல் பொருள்
ஆவியெல்லாம் கலையில்
சங்கமம் சங்கமம் (2)
ஆலாலகண்டா
ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க என்னை
ஆடாம ஆட்டி வச்ச
வணக்கமுங்க
என் காலுக்கு
சலங்கையிட்ட உன்
காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமையா உம்ம
கட்டளைய வெல்லும் வரைக்கும் (2)
நீ உண்டு உண்டு
என்ற போதும் அட இல்லை
இல்லை என்றபோதும் சபை
ஆடிய பாதமிது நிக்காது
ஒருபோதும்
ஆலாலகண்டா
ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க வணக்கமுங்க
என்னை ஆடாம ஆட்டி வச்ச
வணக்கமுங்க வணக்கமுங்க
மழைத்துளி
மழைத்துளி மண்ணில்
சங்கமம் உயிா்த்துளி
உயிா்த்துளி வானில்
சங்கமம் உடல் பொருள்
ஆவியெல்லாம் கலையில்
சங்கமம் சங்கமம் (2)
தண்ணியில மீன்
அழுதா கரைக்கொரு
தகவலும் வருவதில்ல
எனக்குள்ள நான் அழுதா
துடிக்கவே எனக்கொரு நாதியில்ல
என் கண்ணீரு
ஒவ்வொரு சொட்டும்
வைரம் வைரம் ஆகுமே
சபதம் சபதம் என்றே
சலங்கை சலங்கை பாடுமே
ஓ
மனமே மனமே
சபதம் வெல்லும் மட்டும்
சாயாதிரு விழியே விழியே
இமையே தீயும்போதும் கலங்காதிரு
நதி நதி
அத்தனையும் கடலில்
சங்கமம் நட்சத்திரம்
அத்தனையும் பகலில்
சங்கமம் கலைகளின்
வெகுமதி உன்னிடத்தில்
சங்கமம் சங்கமம்
மழைத்துளி
மழைத்துளி மண்ணில்
சங்கமம் உயிா்த்துளி
உயிா்த்துளி வானில்
சங்கமம் உடல் பொருள்
ஆவியெல்லாம் கலையில்
சங்கமம் சங்கமம்
ஆலாலகண்டா
ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க என்னை
ஆடாம ஆட்டி வச்ச
வணக்கமுங்க
மழைக்காகத்தான்
மேகம் அட கலைக்காகத்தான்
நீயும் உயிா் கலந்தாடுவோம்
நாளும் மகனே வா
நீ சொந்தக்காலிலே
நில்லு தலை சுற்றும் பூமியை
வெல்லு இது அப்பன் சொல்லிய
சொல்லு மகனே வா மகனே வா
ஊருக்காக ஆடும்
கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு
இன்பம் கொடுப்பான்
புலிகள் அழுவது
ஏது அட பறவையும்
அழ அறியாது
போா்களம் நீ
புகும்போது முள்
தைப்பது கால் அறியாது
மகனே மகனே
காற்றுக்கு
ஓய்வென்பது அட ஏது
கலைக்கொரு தோல்வி
கிடையாது கிடையாது
ஆலாலகண்டா
ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க என்னை
ஆடாம ஆட்டி வச்ச
வணக்கமுங்க
என் காலுக்கு
சலங்கையிட்ட உன்
காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமையா நம்ம
கட்டளைய வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு
என்ற போதும் அட இல்லை
இல்லை என்றபோதும் (2)
சபை ஆடிய பாதமிது
நிக்காது ஒருபோதும்
மழைத்துளி
மழைத்துளி மண்ணில்
சங்கமம் உயிா்த்துளி
உயிா்த்துளி வானில்
சங்கமம் உடல் பொருள்
ஆவியெல்லாம் கலையில்
சங்கமம் சங்கமம் (6)
Видео மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் P.S.பாலமுருகன்P.S.B.சாரங்கனின் நாதசங்கமம் Mazhai Thulli Sangamam канала Mahan Media
Показать
Комментарии отсутствуют
Информация о видео
Другие видео канала
K.P. குமரன் S.தேவன் குழுவினரின் இணுவில் கந்தசாமி கோயில் 11ம் திருவிழாவின் போது அருமையான வாசிப்புமுதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே எனை மறந்து எந்தன் நிழல் பிரபல தவில் நாதஸ்வர இசையில்கனலில் கருவாகி புனலில் உருவான | Kanalil Karuvaaki SeerKazhi Govindarajan | Thavil Nathaswaram Musicவேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை காங்கேசன்துறை குரு நாதர் திருவிழாவின் போது அருமையான இசைசங்கராபரணம் குருநாதர் கோயிலில் நடைபெற்ற திருவிழாவின் போது பிரபல தவில் நாதஸ்வர கலைஞர்களின் வாசிப்புராக மாலிகா செகராசசேகர பிள்ளையார் கோயில் யாகபூஜையின் போது பிரபல நாதஸ்வர கலைஞர்களின் வாசிப்புவாவெண்ணிலாஉன்னைத்தானேவானம்தேடுதே K.P.குமரனின் நாதசங்கமத்தில் நாதஇசை Vaa vennila unnai thanae vaanamபுல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே குமரன் சுதா குழுவினரின் நாதஸ்வர இசையில் 03 January 2022இந்தியா நாதஸ்வரவித்துவான் பாலாஜிஅவர்களுடன் நம்நாட்டு கலைஞர்களும்இணைந்து கீர்த்தணை அருமையான வாசிப்புகீர்த்தணை நாதஸ்வரம் சின்னத்தம்பி தவில் நர்மதன் (மது) அவர்களின் அருமையான வாசிப்பில்செகராசசேகர பிள்ளையார் திருவிழாவின் போது உள் வீதியுலா தவில் நாதஸ்வர கலைஞர்களின் அருமையான வாசிப்புபாம்பு ஆட்டம் ஆடிய நாதஸ்வரம் பவிதன் குழுவினர் வாசிப்பில் மகுடி ஜயனார் கோயில் திருவிழாவின் போதுஇணுவில் கந்தசாமிகோயிலில்நடைபெற்ற நாதசங்கமத்தில் இடம்பெற்ற ஆயிராம்கண் போதாது வண்ணக்கிளியே என்ற பாடல்அராலி அம்மன் கோயிலில் நடைபெற்ற தில்லான தவில் நாதஸ்வர இசையில் அருமையான வாசிப்புஇதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் சித்தார்த் பிரதித் சகோதரர்களின் நாதசங்கமத்தில் இருந்துபிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் கொக்கட்டி சோலை பிரபல தவில்நாதஸ்வர கலைஞர்களின் அருமையான வாசிப்புஎன்னப்பனே என்னைய்யனே கந்தப்பனே என்ற பாடல் பிரபல தவில் நாதஸ்வர கலைஞர்களின் அருமையான வாசிப்புநலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா சித்தார்த் பிரதித் சகோதரர்களின் அருமையான வாசிப்புராக மாலிகா கந்தசாமி கோயிலில் நடைபெற்ற யாக பூஜையின் போது பிரபல நாதஸ்வர இசையில் அருமையான வாசிப்புஓம்சிவேஹம்ஓம்சிவேகிஹம்ருத்ரநாமம்பஜேஹம்வீர பாத்ராய அக்னிநேத்ராஜ தவில் நாதஸ்வரஇசையில் இடம்பெற்ற பாடல்நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லைநடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை