இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் சித்தார்த் பிரதித் சகோதரர்களின் நாதசங்கமத்தில் இருந்து
#nathaswaram #music #thavil
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ சித்தார்த் பிரதித் சகோதரர்களின் நாத சங்கமத்தில் இருந்து
Song : Idhayam Oru Kovil
Movie : Idhaya Kovil 5.1HD 1985
Starring : Mohan, Ambika, Radha
Singer : S.P. Balasubramaniyam
Music : Ilaiyaraja
இதயம் ஒரு கோவில் | Idhayam Oru Kovil | Idhaya Kovil | Ilaiyaraaja
இதயம் ஒரு கோவில்… அதில் உதயம் ஒரு பாடல்…
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்
ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏறினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே
வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
Видео இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் சித்தார்த் பிரதித் சகோதரர்களின் நாதசங்கமத்தில் இருந்து канала Mahan Media
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ சித்தார்த் பிரதித் சகோதரர்களின் நாத சங்கமத்தில் இருந்து
Song : Idhayam Oru Kovil
Movie : Idhaya Kovil 5.1HD 1985
Starring : Mohan, Ambika, Radha
Singer : S.P. Balasubramaniyam
Music : Ilaiyaraja
இதயம் ஒரு கோவில் | Idhayam Oru Kovil | Idhaya Kovil | Ilaiyaraaja
இதயம் ஒரு கோவில்… அதில் உதயம் ஒரு பாடல்…
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்
ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏறினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே
வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
Видео இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் சித்தார்த் பிரதித் சகோதரர்களின் நாதசங்கமத்தில் இருந்து канала Mahan Media
Показать
Комментарии отсутствуют
Информация о видео
Другие видео канала
K.P. குமரன் S.தேவன் குழுவினரின் இணுவில் கந்தசாமி கோயில் 11ம் திருவிழாவின் போது அருமையான வாசிப்புமுதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே எனை மறந்து எந்தன் நிழல் பிரபல தவில் நாதஸ்வர இசையில்கனலில் கருவாகி புனலில் உருவான | Kanalil Karuvaaki SeerKazhi Govindarajan | Thavil Nathaswaram Musicவேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை காங்கேசன்துறை குரு நாதர் திருவிழாவின் போது அருமையான இசைசங்கராபரணம் குருநாதர் கோயிலில் நடைபெற்ற திருவிழாவின் போது பிரபல தவில் நாதஸ்வர கலைஞர்களின் வாசிப்புராக மாலிகா செகராசசேகர பிள்ளையார் கோயில் யாகபூஜையின் போது பிரபல நாதஸ்வர கலைஞர்களின் வாசிப்புவாவெண்ணிலாஉன்னைத்தானேவானம்தேடுதே K.P.குமரனின் நாதசங்கமத்தில் நாதஇசை Vaa vennila unnai thanae vaanamஇந்தியா நாதஸ்வரவித்துவான் பாலாஜிஅவர்களுடன் நம்நாட்டு கலைஞர்களும்இணைந்து கீர்த்தணை அருமையான வாசிப்புசெகராசசேகர பிள்ளையார் திருவிழாவின் போது உள் வீதியுலா தவில் நாதஸ்வர கலைஞர்களின் அருமையான வாசிப்புஇணுவில் கந்தசாமிகோயிலில்நடைபெற்ற நாதசங்கமத்தில் இடம்பெற்ற ஆயிராம்கண் போதாது வண்ணக்கிளியே என்ற பாடல்அராலி அம்மன் கோயிலில் நடைபெற்ற தில்லான தவில் நாதஸ்வர இசையில் அருமையான வாசிப்புபிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் கொக்கட்டி சோலை பிரபல தவில்நாதஸ்வர கலைஞர்களின் அருமையான வாசிப்புஎன்னப்பனே என்னைய்யனே கந்தப்பனே என்ற பாடல் பிரபல தவில் நாதஸ்வர கலைஞர்களின் அருமையான வாசிப்புநலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா சித்தார்த் பிரதித் சகோதரர்களின் அருமையான வாசிப்புநாதஸ்வரம் பவிதன் குழுவினர் அருமையான வாசிப்பில் கீர்த்தணை ஜயனார் கோயில் திருவிழாவின் போதுராக மாலிகா கந்தசாமி கோயிலில் நடைபெற்ற யாக பூஜையின் போது பிரபல நாதஸ்வர இசையில் அருமையான வாசிப்புஓம்சிவேஹம்ஓம்சிவேகிஹம்ருத்ரநாமம்பஜேஹம்வீர பாத்ராய அக்னிநேத்ராஜ தவில் நாதஸ்வரஇசையில் இடம்பெற்ற பாடல்நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லைநடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லைகுறுக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே அராலி கோயிலிலி நடைபெற்ற தவிலி நாதஸ்வர இசையில்மரி மரி நின்னே முரளித காரைக்கால் கோயில் திருவிழாவின் போது பிரபல தவில் நாதஸ்வர கலைஞர்களின் வாசிப்பு