Загрузка страницы

குறுக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே அராலி கோயிலிலி நடைபெற்ற தவிலி நாதஸ்வர இசையில்

#music #nathaswaram #thavil
குறுக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே அராலி கோயிலிலி நடைபெற்ற தவிலி நாதஸ்வர இசையில்
Kurukku Siruthavale ~ Mudhalvan | A.R. Rahman
Featuring : Arjun, Manisha Koirala
Movie : Mudhalvan
Singers : Hariharan & Mahalakshmi
Music : A.R.Rahman

Kurukku Siruthavale in Tamil. குருக்கு சிறுத்தவளே Kurukku Siruthavale song is from Mudhalvan 1999. The Movie Star Cast is Arjun Sarja and Manisha Koirala. Lyrics are written by Vaira Muthu. Music is given by A.R. Rahman. Kurukku Siruthavale Lyrics in English

Song : Kurukku Siruthavale
Movie/Album Name : Mudhalvan 1999
Star Cast : Arjun Sarja and Manisha Koirala
Singer : Hariharan and Mahalakshmi Iyer
Music Composed by : A.R. Rahman
Lyrics written by : Vaira Muthu
சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம் பூசு தாயே உன்
கொலுசுக்குள் மணியாக என்னக்
கொஞ்சம் மாத்து தாயே

குருக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம் பூசு தாயே உன்
கொலுசுக்குள் மணியாக என்னக்
கொஞ்சம் மாத்து தாயே

ஒரு கண்ணில் நீா்
கசிய உதட்டு வழி உசிா் கசிய
உன்னாலே சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த இலை
அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே

குருக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம் பூசு தாயே உன்
கொலுசுக்குள் மணியாக என்னக்
கொஞ்சம் மாத்து தாயே

ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே

கம்பஞ்சங்கு விழுந்த
மாதிாியே கண்ணுக்குள்ள
நொழஞ்சு உறுத்தறியே

கொடியவிட்டு குதிச்ச
மல்லிகையே ஒரு மொழியில்
சிாிச்சு பேசறியே

வாயி மேல வாய
வெச்சு வாா்த்தைகளை
உறிஞ்சிபுட்ட விரல வெச்சு
அழுத்திய கழுத்துல
கொளுத்திய வெப்பம்
இன்னும் போகல

அடி ஒம்போல
செவப்பு இல்ல கணுக்கால்

கூட கருப்பு இல்ல நீ தீண்டும்
இடம் தித்திக்குமே இனி பாக்கி
ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே

குருக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம் பூசு தாயே உன்
கொலுசுக்குள் மணியாக என்னக்
கொஞ்சம் மாத்து தாயே

ஒரு தடவ இழுத்து
அணைச்சபடி உயிா் மூச்ச
நிறுத்து கண்மணியே

ஒம்முதுக தொலைச்சி
வெளியேற இன்னும் கொஞ்சம்
இருக்கு என்னவனே

மழையடிக்கும் சிறு
பேச்சு வெயிலடிக்கும் ஒரு
பாா்வை ஒடம்பு மண்ணில்
புதையிற வரையில் உடன்
வரக் கூடுமோ

உசிா் என்னோட
இருக்கயில நீ மண்ணோட
போவதெங்கே அட உன்
ஜீவனில் நானில்லையா
கொல்ல வந்த மரணம்
கூடக் குழம்புமைய்யா

குருக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்

உன்ன கொஞ்சம்
பூசுவேன் ஐயா

உன் கொலுசுக்குள்
மணியாக என்னக்
கொஞ்சம்

மாத்துவேன் ஐயா

ஒஹோ ஓஓஓ..
ஒஹோ ஓஓஓ..

ஒஹோ ஓஓஓ..
ஒஹோ ஓஓஓ..

Видео குறுக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே அராலி கோயிலிலி நடைபெற்ற தவிலி நாதஸ்வர இசையில் канала Mahan Media
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
31 августа 2022 г. 6:41:44
00:05:54
Другие видео канала
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே எனை மறந்து எந்தன் நிழல்  பிரபல தவில் நாதஸ்வர இசையில்முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே எனை மறந்து எந்தன் நிழல் பிரபல தவில் நாதஸ்வர இசையில்கனலில் கருவாகி புனலில் உருவான | Kanalil Karuvaaki SeerKazhi Govindarajan | Thavil Nathaswaram Musicகனலில் கருவாகி புனலில் உருவான | Kanalil Karuvaaki SeerKazhi Govindarajan | Thavil Nathaswaram Musicவேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை காங்கேசன்துறை குரு நாதர் திருவிழாவின் போது அருமையான இசைவேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை காங்கேசன்துறை குரு நாதர் திருவிழாவின் போது அருமையான இசைபொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு வாந்தால்........பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு வாந்தால்........சங்கராபரணம் குருநாதர் கோயிலில் நடைபெற்ற திருவிழாவின் போது பிரபல தவில் நாதஸ்வர கலைஞர்களின் வாசிப்புசங்கராபரணம் குருநாதர் கோயிலில் நடைபெற்ற திருவிழாவின் போது பிரபல தவில் நாதஸ்வர கலைஞர்களின் வாசிப்புராக மாலிகா  செகராசசேகர பிள்ளையார் கோயில் யாகபூஜையின் போது பிரபல  நாதஸ்வர கலைஞர்களின் வாசிப்புராக மாலிகா செகராசசேகர பிள்ளையார் கோயில் யாகபூஜையின் போது பிரபல நாதஸ்வர கலைஞர்களின் வாசிப்புகர்ணன் திரைப்படத்தில் இருந்தது உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது Ullatthil NallaUllamகர்ணன் திரைப்படத்தில் இருந்தது உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது Ullatthil NallaUllamபுல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே குமரன் சுதா குழுவினரின் நாதஸ்வர இசையில் 03 January 2022புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே குமரன் சுதா குழுவினரின் நாதஸ்வர இசையில் 03 January 2022ஜய்யப்பன் பாடல் சிவகுமார் குமரன் குழுவினரின் நாதஸ்வர இசை கச்சேரிஜய்யப்பன் பாடல் சிவகுமார் குமரன் குழுவினரின் நாதஸ்வர இசை கச்சேரிஇந்தியா நாதஸ்வரவித்துவான் பாலாஜிஅவர்களுடன் நம்நாட்டு கலைஞர்களும்இணைந்து  கீர்த்தணை அருமையான வாசிப்புஇந்தியா நாதஸ்வரவித்துவான் பாலாஜிஅவர்களுடன் நம்நாட்டு கலைஞர்களும்இணைந்து கீர்த்தணை அருமையான வாசிப்புKanda Sashti Kavacham  குமரனின் நாதஸ்வர இசையில்  கந்த சஷ்டி கவசம் கவசம்Kanda Sashti Kavacham குமரனின் நாதஸ்வர இசையில் கந்த சஷ்டி கவசம் கவசம்செகராசசேகர பிள்ளையார் திருவிழாவின் போது உள் வீதியுலா தவில் நாதஸ்வர கலைஞர்களின் அருமையான வாசிப்புசெகராசசேகர பிள்ளையார் திருவிழாவின் போது உள் வீதியுலா தவில் நாதஸ்வர கலைஞர்களின் அருமையான வாசிப்புKaatrinile varum geetham  காற்றினிலே வரும் கீதம் MEERA  M.S.SUBBULAKSHMI Nathaswaram B.S.BalamuruganKaatrinile varum geetham காற்றினிலே வரும் கீதம் MEERA M.S.SUBBULAKSHMI Nathaswaram B.S.Balamuruganஇணுவில் கந்தசாமிகோயிலில்நடைபெற்ற நாதசங்கமத்தில் இடம்பெற்ற  ஆயிராம்கண் போதாது வண்ணக்கிளியே என்ற பாடல்இணுவில் கந்தசாமிகோயிலில்நடைபெற்ற நாதசங்கமத்தில் இடம்பெற்ற ஆயிராம்கண் போதாது வண்ணக்கிளியே என்ற பாடல்அராலி அம்மன் கோயிலில் நடைபெற்ற தில்லான தவில் நாதஸ்வர இசையில் அருமையான வாசிப்புஅராலி அம்மன் கோயிலில் நடைபெற்ற தில்லான தவில் நாதஸ்வர இசையில் அருமையான வாசிப்புஇதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் சித்தார்த் பிரதித் சகோதரர்களின் நாதசங்கமத்தில் இருந்துஇதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் சித்தார்த் பிரதித் சகோதரர்களின் நாதசங்கமத்தில் இருந்துபிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் கொக்கட்டி சோலை பிரபல தவில்நாதஸ்வர கலைஞர்களின் அருமையான வாசிப்புபிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் கொக்கட்டி சோலை பிரபல தவில்நாதஸ்வர கலைஞர்களின் அருமையான வாசிப்புநாதஸ்வர ஓசையிலில் தேவன் வந்து பாடுகின்றான் K.P.குமரனின் குழுவினரின் தவில் நாதஸ்வர இசையில்நாதஸ்வர ஓசையிலில் தேவன் வந்து பாடுகின்றான் K.P.குமரனின் குழுவினரின் தவில் நாதஸ்வர இசையில்என்னப்பனே என்னைய்யனே கந்தப்பனே என்ற பாடல் பிரபல தவில் நாதஸ்வர கலைஞர்களின் அருமையான வாசிப்புஎன்னப்பனே என்னைய்யனே கந்தப்பனே என்ற பாடல் பிரபல தவில் நாதஸ்வர கலைஞர்களின் அருமையான வாசிப்புஉருப்படி ரா.அரிகரன் ரா.சசிகரன் சகோதரர்களின் நாதஸ்வர இசையில் அருமையான  தவில் நாதஸ்வர கச்சேரிஉருப்படி ரா.அரிகரன் ரா.சசிகரன் சகோதரர்களின் நாதஸ்வர இசையில் அருமையான தவில் நாதஸ்வர கச்சேரிநலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா சித்தார்த் பிரதித்  சகோதரர்களின் அருமையான வாசிப்புநலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா சித்தார்த் பிரதித் சகோதரர்களின் அருமையான வாசிப்பு
Яндекс.Метрика