Загрузка...

Home made palani panjamirtham// #shorts

#kmgreengarden
#palanipanjamirtham
#shorts
வாழைப்பழம்-30

பேரீச்சம்பழம்-250 கிராம்

நாட்டு சர்க்கரை -500 கிராம்

கல்கண்டு-100 கிராம்

தேன்-100 மில்லி

நெய் -50 மில்லி

ஏலக்காய் தூள் -1 தேக்கரண்டி

மேற்கண்ட பொருள்களை கைபடாமல் கரண்டியால் ஒன்றாக கலந்து காற்றுபுகாத கண்ணாடி பாத்திரத்தில் சேமித்து வைத்து நீண்ட நாள் பயன்படுத்தலாம்.
சுவையான பஞ்சாமிர்தம் தயார்

Видео Home made palani panjamirtham// #shorts канала KM Green Garden
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки