Загрузка...

தேமோர் கரைசல் தயாரிப்பது எப்படி?Fermented Coconut Milk and Butter Milk Mixer for Plants.

தேமோர் கரைசல் பூக்கள் பூத்து குலுங்கும் செடிகளுக்கான கரைசல் ஆகும்.தேங்காய் பால் மற்றும் புளித்த மோர் மற்றும் சம அளவு நீர் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.இதனுடன் நாட்டு வெல்லம் 200 கிராம் அளவு சேர்த்து கலந்து 6 முதல் 10 நாட்கள் வைக்க வேண்டும்.நன்றாக புளித்தவுடன் பாட்டில்களில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
#Subscribe to#KM Green Garden #Coconut buttermilk mix. #Spray for flower #Plants #Flowers

Видео தேமோர் கரைசல் தயாரிப்பது எப்படி?Fermented Coconut Milk and Butter Milk Mixer for Plants. канала KM Green Garden
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки