Загрузка...

சீமான் ரூட் தான் சரி | கர்நாடக நீதிபதி தீர்ப்பு | Thuglife | Kamalhassan | tamil vs kannada | seeman

கர்நாடகாவில் வாழும் தமிழர்களை மிரட்டும் வகையில் சமூக வலைதள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில், 1991 ஆம் ஆண்டு எப்படி தமிழர்களை விரட்டினோமோ அதே போல் மீண்டும் செய்ய வேண்டுமென கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாக பிரசன்னா அவர்கள் வெளியிட்டுள்ள தீர்ப்பு Thuglife படத்திற்கு எதிராக அமைந்துள்ளது. கமல்ஹாசன் நிச்சயமாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் முதல் உயர் நீதிமன்ற நீதிபதி வரை அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால், மன்னிப்பு கேட்கவே கூடாது என்பதுதான் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களின் உடைய ஒற்றைக் கருத்து.
#thuglifeissue #tamilvskannada #kamalhassan #seeman

Видео சீமான் ரூட் தான் சரி | கர்நாடக நீதிபதி தீர்ப்பு | Thuglife | Kamalhassan | tamil vs kannada | seeman канала Samaniyan
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки