Загрузка...

திமுக செய்யும் கூத்துகள் வேல்முருகன் கண்ணில் படாதா..? | Vijay | velmurugan | tvk | dmk

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் சமீபத்தில் தவெக தலைவர் விஜயையும் அவரிடம் விருது வாங்கிய மாணவிகளையும் இணைத்து கொச்சையாக பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு தவெக தரப்பில் இவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்ட பின்பு, அவர் தற்போது அளித்துள்ள பேட்டி இன்னும் அந்த சர்ச்சையை தூண்டும் வகையில் உள்ளது. தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்கவே தான் இப்படி பேசுவதாக கூறுகிறார். ஆனால், இவர் கூட்டணியில் இருக்கும் திமுக செய்யும் கூத்துகள் இவர் கண்ணில் படாமல் இருப்பது ஏனோ என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

#velmurugan #tvk #vijay

Видео திமுக செய்யும் கூத்துகள் வேல்முருகன் கண்ணில் படாதா..? | Vijay | velmurugan | tvk | dmk канала Samaniyan
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки