Загрузка...

ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது| Jayakanthan stories in tamil | Tamil stories | ஜெயகாந்தன்| சிறுகதை

நாம் செய்யும் தவறுகளுக்க நாம் நல்ல வழக்கறிஞர்களாகவும் பிறர் செய்யும் தவறுகளுக்கு நல்ல நீதிபதிகளாகவும் நாம் இருக்கிறோம் என்ற உண்மையை அழகாக எடுத்துரைக்கும் சிறுகதை. ஜெயகாந்தன்இச்சிறுகதையில் சில மனிதர்கள்.. ஒரு திருடன் .. ஒரு சிறு குழந்தையைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு தனக்கே உரித்தான நடையில் எடுத்துரைத்துள்ளார்..

தவறு செய்தவர்கள் திருந்தக்கூடாதா?
நீங்கள் எந்தத் தவறும் செய்யாதவர்களா?
ஒருவர் தவறு செய்தால் அதற்கு அவர் மட்டும் தான் காரணமா?
என பல கேள்விகளை வாசிப்போர் மனதில் தோன்றச்செய்கிறார் எழுத்தாளர்..

Видео ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது| Jayakanthan stories in tamil | Tamil stories | ஜெயகாந்தன்| சிறுகதை канала முனைவர் இரா.குணசீலன்
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки