Загрузка...

வானொலியும் அழகியலும் - முனைவா் ஏ.இராஜசேகர்

பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்திய இணையவழி ஆசிரியர் திறன்மேம்பாட்டுப் பயிலரங்கின் மூன்றாம் நாள் (24.06.20) நிகழ்வாக

வானொலியும் அழகியலும் என்ற தலைப்பில் சென்னை, பெட்ரிசியன் கல்லூரியின் மொழித்துறைத் தலைவர் முனைவர் ஏ.இராஜசேகர் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரையில்,

பல்வேறு சமூகத்தளப் பயன்பாடுகளிலும் வானொலியின் ஆதிக்கத்தையும், அதில் உள்ள அழகியல் கூறுகளையும் நயம்பட எடுத்துரைத்தார்.
வானொலித் தொகுப்பாளரின் கடமைகளையும் அதில் பெற்ற பல்வேறு அனுபங்களையும், கடந்தகால வானொலி வரலாறையும் அழகாக எடுத்தியம்பினார். பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கும் சிறப்பான பதில்களை வழங்கினார்.

மூன்றாம் நாள் நிறைவாக ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.செல்வி அவர்கள் நன்றியுரை நல்கினார்.

Видео வானொலியும் அழகியலும் - முனைவா் ஏ.இராஜசேகர் канала முனைவர் இரா.குணசீலன்
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки