Загрузка страницы

கும்பக்கரையில் குளிக்கலாம் வாங்க .....

கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது இந்த மழையால் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது கடந்த சில நாட்களாக கோடை வெயிலில் வாடி வதங்கிய மக்கள் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரைக் கண்டதும் ஆனந்தம் அடைந்தனர். வரும் நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை என்பதால் விடுமுறையைக் கொண்டாட மக்கள் கும்பக்கரை நோக்கி படையெடுக்கத் தொடங்கி விட்டார்கள். அப்புறம் என்ன நீங்களும் கிளம்புங்கள் கும்பக்கரை க்கு

Видео கும்பக்கரையில் குளிக்கலாம் வாங்க ..... канала Namma ooru Joru
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
13 апреля 2022 г. 18:58:24
00:02:07
Другие видео канала
மங்கலத்து மீனாட்சிக்கு கல்யாணம்மங்கலத்து மீனாட்சிக்கு கல்யாணம்ஆக்ரோஷமாக முட்டிய கிடாய்கள்ஆக்ரோஷமாக முட்டிய கிடாய்கள்ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு அருவிஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு அருவிபுதைந்துபோன அடி குழாய்கள்புதைந்துபோன அடி குழாய்கள்குற்றாலம் இன்றுகுற்றாலம் இன்றுஜாக்கிரதையா இருங்க... வைரல் வீடியோஜாக்கிரதையா இருங்க... வைரல் வீடியோஉசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒரு கோடி ரூபாய் டெண்டரில் முறைகேடு  திமுக அதிமுக  மோதல்உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒரு கோடி ரூபாய் டெண்டரில் முறைகேடு திமுக அதிமுக மோதல்திருமங்கலத்தில் 16ஆம் தேதி மின்தடைதிருமங்கலத்தில் 16ஆம் தேதி மின்தடைதிருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சிதிருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சிNovember 3, 2021November 3, 2021ரஜினிக்காக இப்படியா ? ரசிகர்களின் நெகிழ்ச்சியான சம்பவம்ரஜினிக்காக இப்படியா ? ரசிகர்களின் நெகிழ்ச்சியான சம்பவம்தெற்கில் தெறிக்க விட்ட திமுகதெற்கில் தெறிக்க விட்ட திமுககுரு பார்க்க கோடி நன்மைகுரு பார்க்க கோடி நன்மைசரியாக அடித்த தப்பாட்டம்சரியாக அடித்த தப்பாட்டம்தலைகீழாகத்தான் குதிப்பேன்.....தலைகீழாகத்தான் குதிப்பேன்.....நாங்கெல்லாம் யாரு......நாங்கெல்லாம் யாரு......பரபரப்பாக நடைபெற்ற நகர் மன்றத் தேர்தல்பரபரப்பாக நடைபெற்ற நகர் மன்றத் தேர்தல்திருப்பரங்குன்றத்தில் மகா தீபம்திருப்பரங்குன்றத்தில் மகா தீபம்30நிமிடத்தில் 134…ஆ அசத்திய பெண்மணி30நிமிடத்தில் 134…ஆ அசத்திய பெண்மணியார் வசம் திருமங்கலம் ?யார் வசம் திருமங்கலம் ?
Яндекс.Метрика