Загрузка страницы

போதை கும்பலுடன் நடிகைக்கு தொடர்பா? | malayalam serial Actress Shamnath Arrest

#Partnership கேரள மாநிலம், பாலக்காட்டை
சேர்ந்தவர் ஷாம் நாத் என்ற பார்வதி வயது 36. மலையாள நடிகை.

பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

இவர் போதை பொருள் பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் அவரது வீட்டுக்குள்
இரவில் அதிரடியாக நுழைந்து ரெய்டு
நடத்தினர்.

அவரது படுக்கையறையில் தடை செய்யப்பட்ட MDMA என்ற போதை பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

அந்த போதைப்பொருளை
நடிகை ஷாம் நாத்
பயன்படுத்தி வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து,
நடிகை ஷாம் நாத்தை
போலீசார் கைது செய்தனர்.#malayalam #serialActress #Shamnath

Видео போதை கும்பலுடன் நடிகைக்கு தொடர்பா? | malayalam serial Actress Shamnath Arrest канала Dinamalar
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
20 ч. 5 мин. назад
00:01:20
Другие видео канала
ரயிலில் ஓசி பயணம்: 400 போலீசார் சிக்கினர்| Railway officials |Police traveled without ticketsரயிலில் ஓசி பயணம்: 400 போலீசார் சிக்கினர்| Railway officials |Police traveled without ticketsபோதையில் கார் ஓட்டிய நபரால் சென்னையில் பரபரப்பு Road accident chennai thiruvottiyurபோதையில் கார் ஓட்டிய நபரால் சென்னையில் பரபரப்பு Road accident chennai thiruvottiyurசர்ச்சையை கிளப்புவது தான் ஸ்டாலினின் திட்டம்!| L.Murugan | CM Stalin | DMK | Governor Raviசர்ச்சையை கிளப்புவது தான் ஸ்டாலினின் திட்டம்!| L.Murugan | CM Stalin | DMK | Governor Raviஒரு Call தான் ! பல கோடிகளை இழந்த விமான நிறுவனங்கள் | Bombthreat | Airlines | HoaxCalls | Emergencyஒரு Call தான் ! பல கோடிகளை இழந்த விமான நிறுவனங்கள் | Bombthreat | Airlines | HoaxCalls | Emergencyவீட்டுக்கு விருந்தாளியாக வரும் மயில்!வீட்டுக்கு விருந்தாளியாக வரும் மயில்!விழாவில் நடந்த தவறுக்கு கவர்னர் மீது முதல்வர் பழி | Governor Ravi | MK Stalin | DMKவிழாவில் நடந்த தவறுக்கு கவர்னர் மீது முதல்வர் பழி | Governor Ravi | MK Stalin | DMKவிஐபி டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்ற 3 பேர் மீது வழக்கு TTD| Tirumala Devastanam | Case against Aவிஐபி டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்ற 3 பேர் மீது வழக்கு TTD| Tirumala Devastanam | Case against Aசென்னை ஏர்போர்ட்டில் பள்ளி மாணவர்கள் சேட்டை! | Chennai Airport police | Airport police | hoax bombசென்னை ஏர்போர்ட்டில் பள்ளி மாணவர்கள் சேட்டை! | Chennai Airport police | Airport police | hoax bombகரையை கடந்ததும் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்கரையை கடந்ததும் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்கோலி 9000 ரன்...கோலி 9000 ரன்...ஜாலி வாக் சென்ற காட்டுயானை!ஜாலி வாக் சென்ற காட்டுயானை!சபாநாயகர் செல்வம் வேதனைக்கு காரணம் இதுதான் | Assembly speaker Selvamசபாநாயகர் செல்வம் வேதனைக்கு காரணம் இதுதான் | Assembly speaker Selvamதீபாவளி ஷாப்பிங்  களைகட்டும் கோவை திருப்பூரில் விழிப்புணர்வுதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் கோவை திருப்பூரில் விழிப்புணர்வுபோதிய பயணிகள்  இல்லாததால் 8 விமானம் ரத்து Chennai International Airportபோதிய பயணிகள் இல்லாததால் 8 விமானம் ரத்து Chennai International Airportதிமுகவினர் நடத்தும் பள்ளிகளை மூட ரெடியா?திமுகவினர் நடத்தும் பள்ளிகளை மூட ரெடியா?இன்றைய ராசிபலன் | 20 - October -2024 | Horoscope Today | Dinamalarஇன்றைய ராசிபலன் | 20 - October -2024 | Horoscope Today | Dinamalarஇந்த மாதிரி போலீசுக்கு சஸ்பெண்ட் எல்லாம் பத்தாது | Kallakurichi | SSI Compulsory Retirement | DIGஇந்த மாதிரி போலீசுக்கு சஸ்பெண்ட் எல்லாம் பத்தாது | Kallakurichi | SSI Compulsory Retirement | DIGகவரைப்பேட்டை ரயில் விபத்தில் சதி நடந்ததா?கவரைப்பேட்டை ரயில் விபத்தில் சதி நடந்ததா?ஷாக் அடித்த பூசாரியை சிபிஆர் செய்து காப்பாற்றிய மக்கள் | Temple | Electrocution | Priest | Chennaiஷாக் அடித்த பூசாரியை சிபிஆர் செய்து காப்பாற்றிய மக்கள் | Temple | Electrocution | Priest | Chennaiஇந்தியா எடுக்கும் முடிவை உலகம்  எதிர்பார்க்கிறது Sastra University | Vision 2035 | Governor R.N Raviஇந்தியா எடுக்கும் முடிவை உலகம் எதிர்பார்க்கிறது Sastra University | Vision 2035 | Governor R.N Raviதினமலர் எக்ஸ்பிரஸ் | 20 October 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalarதினமலர் எக்ஸ்பிரஸ் | 20 October 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar
Яндекс.Метрика