Загрузка страницы

இந்த மாதிரி போலீசுக்கு சஸ்பெண்ட் எல்லாம் பத்தாது | Kallakurichi | SSI Compulsory Retirement | DIG

#Partnership விழுப்புரம் நகர பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். வயது 54.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கரியலூர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு தனிப்பிரிவு காவலராக பணியாற்றினார்.

அப்போது, அங்கு போலி மதுபான ஆலை நடத்திய கோட்டப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து அப்போதைய கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி மோகன்ராஜ், ராமலிங்கத்தை 2 மாதம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

2 மாதங்கள் முடிந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில் துறை பட்டில் சிறப்பு உதவி ஆய்வாளராக ராமலிங்கம் பணியை தொடர்ந்தார்.#Kallakurichi #SSI #Retirement #DIG #Police

Видео இந்த மாதிரி போலீசுக்கு சஸ்பெண்ட் எல்லாம் பத்தாது | Kallakurichi | SSI Compulsory Retirement | DIG канала Dinamalar
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
9 ч. 20 мин. назад
00:01:17
Другие видео канала
அடாத மழையிலும் விடாது பர்சேஸ் செய்யும் மக்கள்! Diwali Purchase | Tamilnadu | Chennai | Covaiஅடாத மழையிலும் விடாது பர்சேஸ் செய்யும் மக்கள்! Diwali Purchase | Tamilnadu | Chennai | Covaiகருவுறுதல் விகிதம் குறைவதால் ஆந்திரா புது திட்டம் andhra|cm chandrababu naidu| andhra populationகருவுறுதல் விகிதம் குறைவதால் ஆந்திரா புது திட்டம் andhra|cm chandrababu naidu| andhra populationபோதையில் கார் ஓட்டிய நபரால் சென்னையில் பரபரப்பு Road accident chennai thiruvottiyurபோதையில் கார் ஓட்டிய நபரால் சென்னையில் பரபரப்பு Road accident chennai thiruvottiyurசர்ச்சையை கிளப்புவது தான் ஸ்டாலினின் திட்டம்!| L.Murugan | CM Stalin | DMK | Governor Raviசர்ச்சையை கிளப்புவது தான் ஸ்டாலினின் திட்டம்!| L.Murugan | CM Stalin | DMK | Governor Raviதிருமாவளவனையும் முருகனையும் ஒப்பிடாதீங்க!திருமாவளவனையும் முருகனையும் ஒப்பிடாதீங்க!ஒரு Call தான் ! பல கோடிகளை இழந்த விமான நிறுவனங்கள் | Bombthreat | Airlines | HoaxCalls | Emergencyஒரு Call தான் ! பல கோடிகளை இழந்த விமான நிறுவனங்கள் | Bombthreat | Airlines | HoaxCalls | Emergencyவீட்டுக்கு விருந்தாளியாக வரும் மயில்!வீட்டுக்கு விருந்தாளியாக வரும் மயில்!ஒரே நாளில் 18 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்| Bomb threat | Airlines | Vistara |Threat continuesஒரே நாளில் 18 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்| Bomb threat | Airlines | Vistara |Threat continuesதிறமைசாலிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது வேதனை: அன்புமணி | Anbumani | PMK president | Byte | Chennaiதிறமைசாலிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது வேதனை: அன்புமணி | Anbumani | PMK president | Byte | Chennaiவிஐபி டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்ற 3 பேர் மீது வழக்கு TTD| Tirumala Devastanam | Case against Aவிஐபி டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்ற 3 பேர் மீது வழக்கு TTD| Tirumala Devastanam | Case against Aசென்னை ஏர்போர்ட்டில் பள்ளி மாணவர்கள் சேட்டை! | Chennai Airport police | Airport police | hoax bombசென்னை ஏர்போர்ட்டில் பள்ளி மாணவர்கள் சேட்டை! | Chennai Airport police | Airport police | hoax bombநுரை பொங்கும் ஷாம்பூ நல்லதா கெட்டதா?நுரை பொங்கும் ஷாம்பூ நல்லதா கெட்டதா?திக்குமுக்காட வைக்கும் பட்டு புடவைகள் வெரைட்டி PSR Silks coimbatore| latest sarees designs| diwaliதிக்குமுக்காட வைக்கும் பட்டு புடவைகள் வெரைட்டி PSR Silks coimbatore| latest sarees designs| diwaliமரங்களுக்கு தடபுடலாக நடந்த பிறந்தநாள் விழா | Birthday ceremony for trees | Trichy | Green villages |மரங்களுக்கு தடபுடலாக நடந்த பிறந்தநாள் விழா | Birthday ceremony for trees | Trichy | Green villages |கோலி 9000 ரன்...கோலி 9000 ரன்...ஜாலி வாக் சென்ற காட்டுயானை!ஜாலி வாக் சென்ற காட்டுயானை!சபாநாயகர் செல்வம் வேதனைக்கு காரணம் இதுதான் | Assembly speaker Selvamசபாநாயகர் செல்வம் வேதனைக்கு காரணம் இதுதான் | Assembly speaker Selvamமுருகனை திருமாவளவனோடு ஒப்பிட முடியாது: அஸ்வத்தாமன் Ashwatthaman | BJP | Kanchipuramமுருகனை திருமாவளவனோடு ஒப்பிட முடியாது: அஸ்வத்தாமன் Ashwatthaman | BJP | KanchipuramBreaking விஸ்தாரா விமானங்களுக்கு  வெடிகுண்டு மிரட்டல்Breaking விஸ்தாரா விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்போதிய பயணிகள்  இல்லாததால் 8 விமானம் ரத்து Chennai International Airportபோதிய பயணிகள் இல்லாததால் 8 விமானம் ரத்து Chennai International Airportசதி வேலையா என டில்லி போலீஸ் விசாரணை Delhi | CRPF School | Explosion | Minor incident | Delhi Policeசதி வேலையா என டில்லி போலீஸ் விசாரணை Delhi | CRPF School | Explosion | Minor incident | Delhi Police
Яндекс.Метрика