Загрузка страницы

சங்கீதம் 18 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading

#tamilchristianviral #patrimandram #motivation #motivational #motivationalvideo #motivationalspeech #bible #biblestory #viral #viralvideo #church #christianity #christian #christ #tamilchristianmessage

சங்கீதம் 18
1. என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.
2. கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.
3. துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்.
4. மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
5. பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
6. எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.
7. அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
8. அவர் நாசியிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது.
9. வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
10. கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக்கொண்டு பறந்தார்.
11. இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; கரும்புனல்களையும், ஆகாயத்துக் கார்மேகங்களையும் தம்மைச் சூழக் கூடாரமாக்கினார்.
12. அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள் பறந்து விலகிற்று, கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.
13. கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்; கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.
14. தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
15. அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
16. உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
17. என்னிலும் அதிக பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.
18. என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
19. அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்.
20. கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.
21. கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.
22. அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை.
23. அவர் முன்பாக நான் மனவுண்மையாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
24. ஆகையால் கர்த்தர் என் நீதிக்கும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார்.
25. தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;
26. புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
27. தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.
28. தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.
29. உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
30. தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
31. கர்த்தரையல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?
32. என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
33. அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
34. வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
35. உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
36. என் கால்கள் வழுவாதபடிக்கு, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
37. என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களைப் பிடிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன்.
38. அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு, என் பாதங்களின்கீழ் விழத்தக்கதாக அவர்களை வெட்டினேன்.
39. யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர்.
40. நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
41. அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.
42. நான் அவர்களைக் காற்றுமுகத்திலே பறக்கிற தூளாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன்.
43. ஜனங்களின் சண்டைகளுக்கு நீர் என்னைத் தப்புவித்து, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்.
44. அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; அந்நியரும் எனக்கு இச்சகம்பேசி அடங்குகிறார்கள்.
45. அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்
46. கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக

Видео சங்கீதம் 18 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading канала Tamil Christian Repository
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
30 июля 2023 г. 6:00:05
00:06:19
Другие видео канала
சங்கீதம் 6 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Readingசங்கீதம் 6 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Readingஎந்தன் இயேசு எனக்கு - Enthan Yeshu enku | Tamil Christian Songs | Tamil Christian Keerthanai Songsஎந்தன் இயேசு எனக்கு - Enthan Yeshu enku | Tamil Christian Songs | Tamil Christian Keerthanai SongsAbel and Cain story - ஆபேல் காயின் கதை | Tamil Christian kids Bible Story | S.Joyson storyAbel and Cain story - ஆபேல் காயின் கதை | Tamil Christian kids Bible Story | S.Joyson storyகேள், கவனி, நிதானித்து பேசு | Message by brother S.Simeonகேள், கவனி, நிதானித்து பேசு | Message by brother S.Simeonசங்கீதம் 24 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Readingசங்கீதம் 24 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading#1 பதினொன்றாவது கற்பனை - 11th commandments | ஒரு கதை சொல்ல போறோம் | Tamil Christian Story#1 பதினொன்றாவது கற்பனை - 11th commandments | ஒரு கதை சொல்ல போறோம் | Tamil Christian Storyமரியாள் மார்த்தாள் - Mariyal Marthaal | Story by S.Joysonமரியாள் மார்த்தாள் - Mariyal Marthaal | Story by S.Joysonசுத்திகரிப்பின் நாள் - Jesus chased out of temple | Holy Week message | Day 1சுத்திகரிப்பின் நாள் - Jesus chased out of temple | Holy Week message | Day 1சங்கீதம் 7 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Readingசங்கீதம் 7 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Readingமேரி ஃப்லாய்ட் குஷ்மேன் -  Mary Floyd Cushman  | Christian missionary biography in tamilமேரி ஃப்லாய்ட் குஷ்மேன் - Mary Floyd Cushman | Christian missionary biography in tamilஎலென் ஆர்னால்ட் - Ellen Arnold  | Christian missionary biography in tamilஎலென் ஆர்னால்ட் - Ellen Arnold | Christian missionary biography in tamilசங்கீதம் 14 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Readingசங்கீதம் 14 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Readingஆயிரக்கணக்கான வருடங்களாய் | Ayirakkanakana varudangalai | palm Sunday song | குருத்தோலை ஞாயிறுஆயிரக்கணக்கான வருடங்களாய் | Ayirakkanakana varudangalai | palm Sunday song | குருத்தோலை ஞாயிறுசாமுவேலும் சர்ச்சும் -  Tamil Christian short story | Chutty Story By S.Joysonசாமுவேலும் சர்ச்சும் - Tamil Christian short story | Chutty Story By S.Joysonஜிரோலமோ சவோனரோலா - Girolamo Savonarola | Missionary Bioஜிரோலமோ சவோனரோலா - Girolamo Savonarola | Missionary BioDay 1 | கனிகொடா அத்திமரம் உவமை - Parable of the barren fig tree | Good friday message by S.SimeonDay 1 | கனிகொடா அத்திமரம் உவமை - Parable of the barren fig tree | Good friday message by S.Simeonஎன்றைக்கு காண்பேனோ - ENDRAIKKU Kaanbeno | Tamil Christian Keerthanai Songs | Tamil Christian Songsஎன்றைக்கு காண்பேனோ - ENDRAIKKU Kaanbeno | Tamil Christian Keerthanai Songs | Tamil Christian Songsஅத்திமரம் உவமை - Parable of the barren fig tree | Story by S.Joysonஅத்திமரம் உவமை - Parable of the barren fig tree | Story by S.Joyson(whatsapp status) பவனி செல்கிறார் ராசா || Pavani Selkiraar Rasa || Palm Sunday WhatsApp status(whatsapp status) பவனி செல்கிறார் ராசா || Pavani Selkiraar Rasa || Palm Sunday WhatsApp statusதுணிச்சலான மேய்ப்பன் சாமுவேல் - Samuel | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Storyதுணிச்சலான மேய்ப்பன் சாமுவேல் - Samuel | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian StoryDay 3 | தைல அபிஷேகத்தின் நாள் | Perfume coated by Lady | Holly Week Message by Brother S.SimeonDay 3 | தைல அபிஷேகத்தின் நாள் | Perfume coated by Lady | Holly Week Message by Brother S.Simeon
Яндекс.Метрика