Загрузка страницы

சங்கீதம் 24 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading

1. பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.
2. அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்.
3. யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?
4. கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.
5. அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.
6. இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா.)
7. வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.
8. யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுமுள்ள கர்த்தராமே.
9. வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.
10. யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா. (சேலா.)
#tamilchristianviral #patrimandram #motivation #motivational #motivationalvideo #motivationalspeech #bible #biblestory #viral #viralvideo #church #christianity #christian #christ #tamilchristianmessage

Видео சங்கீதம் 24 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading канала Tamil Christian Repository
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
5 августа 2023 г. 6:30:22
00:01:25
Другие видео канала
அப்துல்லா மற்றும் நத்தானியேல் Abdullah and Nathaniel Sabat | Christian missionary biography in tamilஅப்துல்லா மற்றும் நத்தானியேல் Abdullah and Nathaniel Sabat | Christian missionary biography in tamilகேள், கவனி, நிதானித்து பேசு | Message by brother S.Simeonகேள், கவனி, நிதானித்து பேசு | Message by brother S.Simeonசங்கீதம் 15 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Readingசங்கீதம் 15 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Readingஆன் லூதர் பேக்பி Anne Luther Bagby | Christian missionary biography in tamilஆன் லூதர் பேக்பி Anne Luther Bagby | Christian missionary biography in tamil#1 பதினொன்றாவது கற்பனை - 11th commandments | ஒரு கதை சொல்ல போறோம் | Tamil Christian Story#1 பதினொன்றாவது கற்பனை - 11th commandments | ஒரு கதை சொல்ல போறோம் | Tamil Christian Storyசங்கீதம் 8 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Readingசங்கீதம் 8 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Readingமரியாள் மார்த்தாள் - Mariyal Marthaal | Story by S.Joysonமரியாள் மார்த்தாள் - Mariyal Marthaal | Story by S.Joysonசுத்திகரிப்பின் நாள் - Jesus chased out of temple | Holy Week message | Day 1சுத்திகரிப்பின் நாள் - Jesus chased out of temple | Holy Week message | Day 1சங்கீதம் 7 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Readingசங்கீதம் 7 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Readingசங்கீதம் 11 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Readingசங்கீதம் 11 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Readingகாணாமல் போன ஆடு - The Lost Sheep |  Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Storyகாணாமல் போன ஆடு - The Lost Sheep | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Storyசங்கீதம் 3 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Readingசங்கீதம் 3 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Readingஆயிரக்கணக்கான வருடங்களாய் | Ayirakkanakana varudangalai | palm Sunday song | குருத்தோலை ஞாயிறுஆயிரக்கணக்கான வருடங்களாய் | Ayirakkanakana varudangalai | palm Sunday song | குருத்தோலை ஞாயிறுசங்கீதம் 22 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Readingசங்கீதம் 22 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Readingசாமுவேலும் சர்ச்சும் -  Tamil Christian short story | Chutty Story By S.Joysonசாமுவேலும் சர்ச்சும் - Tamil Christian short story | Chutty Story By S.Joysonஜிரோலமோ சவோனரோலா - Girolamo Savonarola | Missionary Bioஜிரோலமோ சவோனரோலா - Girolamo Savonarola | Missionary BioDay 1 | கனிகொடா அத்திமரம் உவமை - Parable of the barren fig tree | Good friday message by S.SimeonDay 1 | கனிகொடா அத்திமரம் உவமை - Parable of the barren fig tree | Good friday message by S.Simeonபானிபெஸ் - Boniface | Christian missionary biography in tamilபானிபெஸ் - Boniface | Christian missionary biography in tamilஅத்திமரம் உவமை - Parable of the barren fig tree | Story by S.Joysonஅத்திமரம் உவமை - Parable of the barren fig tree | Story by S.Joyson(whatsapp status) பவனி செல்கிறார் ராசா || Pavani Selkiraar Rasa || Palm Sunday WhatsApp status(whatsapp status) பவனி செல்கிறார் ராசா || Pavani Selkiraar Rasa || Palm Sunday WhatsApp status
Яндекс.Метрика