Загрузка...

சூலி 🤰🏽 கர்ப்பிணி #tamil #malayalam #pregnancy #kanyakumari குமரித்தமிழ் kumari slang #kumari #old

சூலி🤰🏻கர்ப்பிணி
.
.
.
.
.
.
பீலி பரப்பி மயில் ஆல சூலி - ஐந்திணை எழுபது ✍️

சூலி என்றால் கருவுற்றவள் என்று பொருள்

குமரியில் உயிர்வாழும்
பழந்தமிழ் வடிவத்தை இழிதமிழென மட்டம் தட்டுதல் நீவீர் தமிழுக்கு செய்யும் இழுக்கு📌

தவறினை திருத்திட முயலுங்கள்

சூலி ஆதித்தமிழ்ச்சொல் 🔥

சூல் - கரு

சூலகம் - சூல் முட்டைகளை உற்பத்தி செய்யும் இடம் ovaries / ovary

சூலி - கருவுற்ற பெண்

Kumari slang 🗿

குமரித்தமிழினை கலப்புத்தமிழ் என நகைப்பதை விட்டுவிட்டு
ஆதித்தமிழின் இயல்பு வடிவான குமரித்தமிழை ஆராய முயலுங்கள்🔥

குமரியின் பேச்சுவழக்கில் "சூலி" இன்றளவும் உயிர்வாழ்கிறது

குமரித்தமிழ் (ஆதித்தமிழ்)❤️

குமரி தமிழ் கலப்பு தமிழல்ல - ஆதி மொழியின் முதலாதி வடிவம் ❤️

மலையாளம் போல் குமரித்தமிழ் இல்லை குமரியின் தமிழ்போல்
அதிலிருந்து ஆக்கப்பட்ட மலையாளம் உள்ளது🔥ஆழ அறிந்துகொள்

குமரித்தமிழன் திருவள்ளுவன் - தொல்காப்பியன்

Kumari Series- Part 49 🎧

Dear Kumari thamizhans Share Maximum (To spread real history) & follow for More about Kumari Thamizh ❤️

வெறும் ஆயிரம் ஆண்டுகள் மட்டுமே பழக்கமான மலையாளம் எங்ஙனம் பல்லாயிரம் ஆண்டுகள் பழக்கமான குமரி தமிழுக்கு கலப்பாயிற்று ?????

நீவிர் மலையாள மொழியின் கலப்பு என தவறாய் நினைவும் ஆதி தமிழ் சொற்களை
மலையாளம் என்ற மொழி தோன்றுவதற்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே காப்பியனும் வள்ளுவனும் தன் நூல்களில் இட்டுச் சென்றதே உமக்கு உரக்க உரைக்க எமக்கு கிடைத்த ஒற்றை வாய்ப்பு 🔥❤️

ஆண்டுகள் ஆயிரம் கடந்த பின்னும் பழமை மாறாமல் ஆதி தமிழின் இயல்பு வடிவாய் தொடர்வது பிழையோ ? பெருமையோ?

முடிந்தே தீரும் முதலதில் முடிவு 🔥

குமரி தமிழி ❤️ Kumari Thamizhi

#kumari #kanyakumari #kaniyakumari #tamil #thamizhi #tamilstatus #tamillyrics #kavithai #emotion #emotional #fightback #emotions #oldest
#kumaritamil #kumaritamizha #fire #phoenix #thirukkural #thiruvalluvan #tholkaapiyam #tholkaapiyan #fullmoon #moon

Видео சூலி 🤰🏽 கர்ப்பிணி #tamil #malayalam #pregnancy #kanyakumari குமரித்தமிழ் kumari slang #kumari #old канала Kumari Tamil Maruthuvan
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки