Загрузка...

குமரித்தமிழ் #tamil #malayalam Sarjin vlogz Kumarislang #vijaytelevision #cookwithcomali பழந்தமிழ்

காயம்பட்ட குமரியின் ஓலம்🔥

என் உயிர் உறவுகளே..❤️
.
நாங்கள் எவரையும் துளியும் குறைத்து சொல்லவில்லை ❌️
.
சொந்த குடிதனில் கூட எங்கள் உரிமைதனை தேடி நிற்கிறோம் ✅
.
பேடி - Kumari Series- Part 21 📌
.
தாக்கோல் - Kumari Series - Part 32 📌
.
அடுக்களை - Kumari series- part 52 📌
.
கைப்பு - இனி வரும் நாட்களில் பதிவிடுவேன் 📌
.
என் உயிர் உறவுகளே வேற்று மொழி சொற்களை தமிழ் சொற்கள் எனவும் / தமிழ் சொற்களை வேற்று மொழி சொற்கள் எனவும் நினையுமளவிற்கு தமிழன் நவீனத்தமிழில் மதிமயங்கி விட்டான் என நினைக்கையில் வருத்தமாகவே உள்ளது 📌
.
மகனைப்போல அப்பனில்லை ❌️
.
அப்பனைப்போல மகன் உள்ளான் என்பதே சரி ✅️
.
மலையாளம் போல் குமரித்தமிழ் இல்லை ❌️
.
குமரியின் பழந்தமிழ் போல் அதிலிருந்து ஆக்கப்பட்ட மலையாளம் உள்ளது என்பதே சரி ✅️
.
குமரியின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே எஞ்சி நிற்கும் கன்னி கழியாத பழந்தமிழை எஞ்சிய தமிழ் உறவுகள் அதன் ஆழம் அறியாது இழிப்பதை விட்டு விட்டு நெஞ்சோடு சேர்த்து அணைத்திட முயலுங்கள்..❤️

ஆண்டுகள் ஆயிரம் கடந்த பின்னும் பழமை மாறாமல் ஆதி தமிழின் இயல்பு வடிவாய் தொடர்வது பிழையோ ? பெருமையோ?

முடிந்தே தீரும் முதலதில் முடிவு 🔥

குமரி தமிழி ❤️ Kumari Thamizhi

#kumari #kanyakumari #kaniyakumari #tamil #thamizhi #tamilstatus #tamillyrics #kavithai #emotion #emotional #fightback #emotions #oldest #malayalam
#kumaritamil #kumaritamizha #fire #phoenix #thirukkural #thiruvalluvan #tholkaapiyam #tholkaapiyan #jackfruit #chakka #palapazham #manasilayo #manasilaacha #mayilpeeli

Видео குமரித்தமிழ் #tamil #malayalam Sarjin vlogz Kumarislang #vijaytelevision #cookwithcomali பழந்தமிழ் канала Kumari Tamil Maruthuvan
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки