Загрузка страницы

ஐப்பசி அன்னாபிஷேகம் 2023 | கிரகணம் வருவதால் வழிபட வேண்டிய நேரம் & முறை | Aippasi Annabishegam 2023

சிவபுராணம் தினமும் கேட்பதற்காக தமிழ் & ஆங்கில வரிகளுடன் | Sivapuranam in my voice with lyrics
https://www.youtube.com/watch?v=MiRay98qWCY

நாளை சிவ பெருமானின் முக்கிய வழிபாட்டு நாள்| வீட்டில் ஐப்பசி அன்னாபிஷேகம் வழிபடும் முறை மற்றும் நேரம்
https://youtu.be/S4rd-trRuBM

கோடி லிங்கங்கள் பார்த்த பலனைப் பெற்றுத் தரும் ஐப்பசி அன்னாபிஷேகம் | Aippasi Annabishekam 2021
https://youtu.be/9jeZoOxV0G8?si=s1T-jO_EyFSsk-fw

ஐப்பசி அன்னாபிஷேகம் வீட்டில் வழிபடும் முறை, நேரம், பலன்கள் & கோவிலுக்கு வாங்கித் தர வேண்டிய பொருள்
https://youtu.be/VjEK0HZZzCg?si=nzklYkDS-Fw7SMPw

ஐப்பசி மாதப் பௌர்ணமி தினத்துக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுகிறார். ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தின்போது சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிகப் பொலிவுடன் தோன்றுவார். திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு!

அதனால்தான் சிவபெருமானுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் செய்விக்கப்படுகிறது. அம்பிகைபாகனான சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருள்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே. ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப் பொறுத்தே அவனது மனம் இருக்கும் என்கின்றன நமது உபநிடதங்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தைக் கொஞ்சம்கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக்காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

- ஆத்ம ஞான மையம்

Видео ஐப்பசி அன்னாபிஷேகம் 2023 | கிரகணம் வருவதால் வழிபட வேண்டிய நேரம் & முறை | Aippasi Annabishegam 2023 канала Athma Gnana Maiyam
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
26 октября 2023 г. 8:30:04
00:09:12
Другие видео канала
63-ஆவது திருவிளையாடல் | 63. சமணரைக் கழுவேற்றிய படலம் | THIRUVILAIYADAL PURANAM - PADALAM 6363-ஆவது திருவிளையாடல் | 63. சமணரைக் கழுவேற்றிய படலம் | THIRUVILAIYADAL PURANAM - PADALAM 63தைப்பூச தினத்தன்று வள்ளலாருக்கு நாம் செய்ய வேண்டிய வழிபாடு| Vallalar Worship method during Thaipusamதைப்பூச தினத்தன்று வள்ளலாருக்கு நாம் செய்ய வேண்டிய வழிபாடு| Vallalar Worship method during Thaipusamஎம பயம் முழுமையாக நீங்க படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 86 | Abirami Anthathi 86எம பயம் முழுமையாக நீங்க படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 86 | Abirami Anthathi 86நெருங்கிய உறவு, காதல் & நட்பின் பிரிவைக் கையாளுவது எப்படி? How to deal with the loss of a loved one?நெருங்கிய உறவு, காதல் & நட்பின் பிரிவைக் கையாளுவது எப்படி? How to deal with the loss of a loved one?50 ஆவது திருவிளையாடல் | 50. சுந்தர பேரம் செய்த படலம் | 50TH THIRUVILAIYADAL50 ஆவது திருவிளையாடல் | 50. சுந்தர பேரம் செய்த படலம் | 50TH THIRUVILAIYADAL49 ஆவது திருவிளையாடல் | 49. திருவாலவாயான படலம் | 49TH THIRUVILAIYADAL49 ஆவது திருவிளையாடல் | 49. திருவாலவாயான படலம் | 49TH THIRUVILAIYADALமுருகனுக்குள் அடங்கும் ராசிகளும், நட்சத்திரங்களும் | Zodiac signs & nakshatras that bound to Muruganமுருகனுக்குள் அடங்கும் ராசிகளும், நட்சத்திரங்களும் | Zodiac signs & nakshatras that bound to Muruganஆத்ம நண்பர்களின் அன்பிற்கு எனது வாழ்த்துக்கள் | My Best Wishes for your Love and Affectionஆத்ம நண்பர்களின் அன்பிற்கு எனது வாழ்த்துக்கள் | My Best Wishes for your Love and Affectionபிறர் தரும் அன்னதானத்தை வாங்கலாமா அது பாவத்தை சேர்க்குமா? Can we get Annadhanam from others?பிறர் தரும் அன்னதானத்தை வாங்கலாமா அது பாவத்தை சேர்க்குமா? Can we get Annadhanam from others?தெய்வத்தின் குரல் - 2 | விநாயகரின் உருவ தத்துவமாக மகா பெரியவர் கூறியது | DEIVATHIN KURAL - 2தெய்வத்தின் குரல் - 2 | விநாயகரின் உருவ தத்துவமாக மகா பெரியவர் கூறியது | DEIVATHIN KURAL - 2தினம் ஒரு துதி - புதன் கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதிதினம் ஒரு துதி - புதன் கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதி60. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் | 60. Thiruneelakanda Yaazhpaanar | 63 நாயன்மார்கள் வரலாறு60. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் | 60. Thiruneelakanda Yaazhpaanar | 63 நாயன்மார்கள் வரலாறுதெய்வத்தின் குரல் - 5 | இது இல்லையென்றால் மன நிறைவு ஏற்படாது..| DEIVATHIN KURAL - 5தெய்வத்தின் குரல் - 5 | இது இல்லையென்றால் மன நிறைவு ஏற்படாது..| DEIVATHIN KURAL - 5நாம் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய 5 மந்திரங்கள் | 5 mantras that everyone should knowநாம் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய 5 மந்திரங்கள் | 5 mantras that everyone should knowநமது ஆத்ம ஞான மையம் சேனலின் 1000-ஆவது வீடியோ பதிவு | 1000th Video in our Athma Gnana Maiyam Channelநமது ஆத்ம ஞான மையம் சேனலின் 1000-ஆவது வீடியோ பதிவு | 1000th Video in our Athma Gnana Maiyam Channelவீட்டில் துர் சக்திகளை நீக்க செய்ய வேண்டியது என்ன? Things to do to get rid of evil powersவீட்டில் துர் சக்திகளை நீக்க செய்ய வேண்டியது என்ன? Things to do to get rid of evil powersதீய நட்பு, தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட பதிகம் | அபிராமி அந்தாதி - 81 | Abirami Anthathi 81தீய நட்பு, தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட பதிகம் | அபிராமி அந்தாதி - 81 | Abirami Anthathi 81நடராஜர் தில்லை வந்தது ஏன்? அவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தின் தத்துவம் | Philosophy behind Cosmic Danceநடராஜர் தில்லை வந்தது ஏன்? அவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தின் தத்துவம் | Philosophy behind Cosmic Dance48. கூன் பாண்டியனாக இருந்து நின்றசீர் நெடுமாற நாயனார் ஆக மாறிய வரலாறு | Nindra Seer Nedumara Nayanar48. கூன் பாண்டியனாக இருந்து நின்றசீர் நெடுமாற நாயனார் ஆக மாறிய வரலாறு | Nindra Seer Nedumara Nayanarவழிபாடு என்பது எப்படி இருக்க வேண்டும்? மேடை சொற்பொழிவு | தேச மங்கையர்க்கரசி | Desa Mangaiyarkarasiவழிபாடு என்பது எப்படி இருக்க வேண்டும்? மேடை சொற்பொழிவு | தேச மங்கையர்க்கரசி | Desa Mangaiyarkarasiபகுதி 11 | எம பயம், கொடிய நோய்கள் & விஷ ஜந்துக்களிடம் இருந்து நம்மைக் கவசமாக காக்கும் வரிகள்பகுதி 11 | எம பயம், கொடிய நோய்கள் & விஷ ஜந்துக்களிடம் இருந்து நம்மைக் கவசமாக காக்கும் வரிகள்
Яндекс.Метрика