Загрузка страницы

தீய நட்பு, தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட பதிகம் | அபிராமி அந்தாதி - 81 | Abirami Anthathi 81

பாடல் - 81
அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்,
வணங்கேன் ஒருவரை, வாழ்த்துகிலேன் நெஞ்சில், வஞ்சகரோடு
இணங்கேன், எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன், அறிவு ஒன்று இலேன், என்கண் நீ வைத்தபேர் அளியே.

SONG - 81
ANANGE ANANGUGAL NIN PARIVAARANGAL AAGAIYINAAL,
VANANGEN ORUVARAI; VAAZHTHTHUGILEN NENSIL; VANSAGARODU
INANGEN; ENADHU UNADHU ENRIRUPPAAR SILAR YAAVARODUM
PINANGEN; ARIVU ONRU ILEN; EN_GAN NEE VAITHTHABER ALIYE!

அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.

தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
- ஆத்ம ஞான மையம்

Видео தீய நட்பு, தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட பதிகம் | அபிராமி அந்தாதி - 81 | Abirami Anthathi 81 канала Athma Gnana Maiyam
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
6 апреля 2023 г. 9:30:12
00:11:53
Другие видео канала
நமக்கு ஏற்படும் இறை அனுபவத்தை பிறரிடம் பகிரலாமா? Can we share our divine experience with others?நமக்கு ஏற்படும் இறை அனுபவத்தை பிறரிடம் பகிரலாமா? Can we share our divine experience with others?தைப்பூச தினத்தன்று வள்ளலாருக்கு நாம் செய்ய வேண்டிய வழிபாடு| Vallalar Worship method during Thaipusamதைப்பூச தினத்தன்று வள்ளலாருக்கு நாம் செய்ய வேண்டிய வழிபாடு| Vallalar Worship method during Thaipusamபகை & அச்சத்தை நீக்கி மன தைரியத்தைத் தரும் பதிகம் | அபிராமி அந்தாதி - 77 | Abirami Anthathi 77பகை & அச்சத்தை நீக்கி மன தைரியத்தைத் தரும் பதிகம் | அபிராமி அந்தாதி - 77 | Abirami Anthathi 77எம பயம் முழுமையாக நீங்க படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 86 | Abirami Anthathi 86எம பயம் முழுமையாக நீங்க படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 86 | Abirami Anthathi 86ஆதி சங்கரர் ஜெயந்தி வழிபாடு | ஆதி சங்கரரின் அற்புதங்கள் & ஆற்றிய தொண்டுகள் | Adi Shankara Jayanthiஆதி சங்கரர் ஜெயந்தி வழிபாடு | ஆதி சங்கரரின் அற்புதங்கள் & ஆற்றிய தொண்டுகள் | Adi Shankara Jayanthiகும்பாபிஷேகத்தில் நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் வீட்டில் எளிமையாக வழிபடும் முறை | Kumbabishegamகும்பாபிஷேகத்தில் நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் வீட்டில் எளிமையாக வழிபடும் முறை | Kumbabishegamசிவராத்திரி 2023 நிகழ்ச்சி நிரல் | அனைவரும் வருக.. இறையருள் பெறுக..சிவராத்திரி 2023 நிகழ்ச்சி நிரல் | அனைவரும் வருக.. இறையருள் பெறுக..தலைமைப் பதவி, உயர்ந்த பதவி பெற்று சிறப்பாக வாழ பதிகம் | அபிராமி அந்தாதி - 83 | Abirami Anthathi 83தலைமைப் பதவி, உயர்ந்த பதவி பெற்று சிறப்பாக வாழ பதிகம் | அபிராமி அந்தாதி - 83 | Abirami Anthathi 8349 ஆவது திருவிளையாடல் | 49. திருவாலவாயான படலம் | 49TH THIRUVILAIYADAL49 ஆவது திருவிளையாடல் | 49. திருவாலவாயான படலம் | 49TH THIRUVILAIYADALசகலவிதமான செல்வ நலன்களைப் பெற்றுத் தரும் பதிகம் | அபிராமி அந்தாதி - 78 | Abirami Anthathi 78சகலவிதமான செல்வ நலன்களைப் பெற்றுத் தரும் பதிகம் | அபிராமி அந்தாதி - 78 | Abirami Anthathi 78பாடை கட்டி மாரியம்மன் வரலாறு & வழிபாடு | பாடைக்காவடி நேர்த்திக்கடன் | Paadai Katti Mariamman Historyபாடை கட்டி மாரியம்மன் வரலாறு & வழிபாடு | பாடைக்காவடி நேர்த்திக்கடன் | Paadai Katti Mariamman History11. திருப்பாணாழ்வாரின் பக்தி, வரலாறு, பாசுரத்தின் சிறப்புகள் | Thiruppaanazhvar's Bakthi11. திருப்பாணாழ்வாரின் பக்தி, வரலாறு, பாசுரத்தின் சிறப்புகள் | Thiruppaanazhvar's Bakthiஇலங்கையில் ஒரு புதிய & இனிய அனுபவம் | A new & pleasant experience in Sri Lankaஇலங்கையில் ஒரு புதிய & இனிய அனுபவம் | A new & pleasant experience in Sri Lankaதெய்வத்தின் குரல் - 1 | ஒளவையை கயிலைக்கு அனுப்பிய விநாயகர் | DEIVATHIN KURAL - 1தெய்வத்தின் குரல் - 1 | ஒளவையை கயிலைக்கு அனுப்பிய விநாயகர் | DEIVATHIN KURAL - 1வெற்றிலை தீபம் அனைவரும் ஏற்றலாமா? என்னுடைய பார்வையில் | Can everyone light the Betel leaf lamp?வெற்றிலை தீபம் அனைவரும் ஏற்றலாமா? என்னுடைய பார்வையில் | Can everyone light the Betel leaf lamp?தெய்வத்தின் குரல் - 5 | இது இல்லையென்றால் மன நிறைவு ஏற்படாது..| DEIVATHIN KURAL - 5தெய்வத்தின் குரல் - 5 | இது இல்லையென்றால் மன நிறைவு ஏற்படாது..| DEIVATHIN KURAL - 5நமது ஆத்ம ஞான மையம் சேனலின் 1000-ஆவது வீடியோ பதிவு | 1000th Video in our Athma Gnana Maiyam Channelநமது ஆத்ம ஞான மையம் சேனலின் 1000-ஆவது வீடியோ பதிவு | 1000th Video in our Athma Gnana Maiyam Channel5. நம்மாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Nammazhvar's Bakthi5. நம்மாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Nammazhvar's Bakthiதெய்வத்தின் குரல் - 3 | ஸ்வாமி நாமா? இல்லை என்றால்? மகா பெரியவர் அருளியது | DEIVATHIN KURAL - 3தெய்வத்தின் குரல் - 3 | ஸ்வாமி நாமா? இல்லை என்றால்? மகா பெரியவர் அருளியது | DEIVATHIN KURAL - 3தினம் ஒரு துதி - புதன் கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதிதினம் ஒரு துதி - புதன் கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதிதுன்பங்கள் நீங்க படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 85 | Abirami Anthathi 85துன்பங்கள் நீங்க படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 85 | Abirami Anthathi 85
Яндекс.Метрика