ராஜீவ் காந்தியை கிழித்தெடுத்த கழக உடன்பிறப்புகள் | Kaliammal joins dmk | ntk
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தற்போது வேறு எந்த கட்சியில் இணையாமல் இருக்கும் காளியம்மாள், விரைவில் திமுகவில் இணைவார் என்ற செய்தியை வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது இந்த செய்தியினுடைய பின்னணி குறித்தும் காளியம்மாளை திமுகவில் தயவு செய்து இணைத்து விடாதீர்கள் என்று கதறும் உடன்பிறப்புகள் மனநிலை குறித்தும் இந்த வீடியோவில் பேசியுள்ளேன். ஏற்கனவே நாம் தமிழர் இருந்து விலகி திமுகவில் இருந்து ராஜீவ் காந்தியின் தற்போதைய நிலையை எண்ணி உடன்பிறப்புகள் குமுறுவதும் குறிப்பிடத்தக்கது.
#kaliammal #dmk #ntk #rajivgandhi
Видео ராஜீவ் காந்தியை கிழித்தெடுத்த கழக உடன்பிறப்புகள் | Kaliammal joins dmk | ntk канала Samaniyan
#kaliammal #dmk #ntk #rajivgandhi
Видео ராஜீவ் காந்தியை கிழித்தெடுத்த கழக உடன்பிறப்புகள் | Kaliammal joins dmk | ntk канала Samaniyan
Комментарии отсутствуют
Информация о видео
Вчера, 15:47:20
00:08:19
Другие видео канала