Загрузка страницы

எல்லாம் நீயே ஓம்சக்தி || ELLAM NEEYE OMSAKTHI || MARUVATHUR ADHIPARASAKTHI SONGS || VIJAY MUSICALS

ELLAM NEEYE OMSAKTHI - JUKEBOX || MELMARUVATHUR ADHIPARASAKTHI SONGS || 108 AMMAN POTRI || AMMAN SONGS TAMIL || SINGERS : PUSHPAVANAM KUPPUSAMI, KALPANA, AMRUTHA || MUSIC : KANMANIRAJA || LYRICS : SENKATHIRVANAN || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals

எல்லாம் நீயே ஓம்சக்தி || மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி || பாடியவர்கள் : புஷ்பவனம் குப்புசாமி, கல்பனா, அம்ருதா || இசை : கண்மணிராஜா || பாடல் : செங்கதிர்வாணன் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூஸிக்கல்ஸ்

பாடல்கள் || SONGS :

00:00 சுலோகம் - SLOGAM
00:51 மருவத்தூரில் - MARUVATHOORIL
05:30 இருமுடி - IRUMUDI
12:06 சக்தி வடிவானவளே - SAKTHI VADIVANAVALE
16:20 அகிலம் முழுவதும் - AKILAM MUZHUVATHUM
33:03 குங்குமத்தில் - KUNKUMATHIL
38:36 108 போற்றிகள் - POTRI 108
44:26 ஆதிபராசக்தி - ADHIPARASAKTHI

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளதாகவும் நம்பிக்கை. எனவே இக்கோயிலை ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்றும் அழைக்கின்றனர். 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் நாள் தமிழகத்தில் வீசிய புயல்காற்றால் வேப்பமரம் வீழ்ந்தது என்றும் அதன் அடியில் இருந்த புற்று கரைந்து சுயம்பு வெளிப்பட்டது என்றும் வரலாறு கூறுகின்றது. தெய்வம் தானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்ற தெய்வ மூர்த்தமே “சுயம்பு” என்று கூறுப்படுகின்றது.

இப்போது கருவறை உள்ள இடத்தில் தான் புற்று இருந்தது. அந்தப் புற்றிலிருந்துதான் சுயம்பு வெளிப்பட்டது என அறிவோம். கருவறையின் வலப்புறத்தில் தனியாகப் புற்றை அமைத்துக் கொள்கிறேன் எனக் கூறி அவ்வாறே அமைத்துக்கொண்டாள். பக்தர்களை காப்பதற்கும், தீயவர்களைத் தண்டிப்பதற்கும் நான் நாகவடிவில் உறைகிறேன் எனக்கூறிய அன்னை புற்றில் நாகமாக உறைவதுடன் சிலர்க்கு காட்சி கொடுத்ததும் உண்டு.

இப்புற்றை வலம் வருவது நவக்கிரக சந்நிதியை வலம் வருவதற்குச் சமம் என்று கூறிய அன்னை அன்றிலிருந்து இன்று வரை இங்கே தான் அமர்ந்து அருள்வாக்கு நல்கி வருகிறாள். 1974ஆம் ஆண்டில் புற்று மண்டபம் தனியாக நிறுவப்பட்டது.

Видео எல்லாம் நீயே ஓம்சக்தி || ELLAM NEEYE OMSAKTHI || MARUVATHUR ADHIPARASAKTHI SONGS || VIJAY MUSICALS канала Vijay Musical
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
24 декабря 2018 г. 7:00:41
00:55:51
Другие видео канала
ஓம் ஸ்ரீ விஜய கணபதி | Om Sri Vijaya Ganapathi | Shodasa Ganapathi Krithis | Vijay Musicalsஓம் ஸ்ரீ விஜய கணபதி | Om Sri Vijaya Ganapathi | Shodasa Ganapathi Krithis | Vijay Musicalsகல்லூர்ப் பெருமணம் | Kallur Perumanam | Sivan Song | Panniru Thirumurai | Vijay Musicalsகல்லூர்ப் பெருமணம் | Kallur Perumanam | Sivan Song | Panniru Thirumurai | Vijay Musicalsபுரட்டாசி சங்கடஹர சதுர்த்தி 21-09-2024 விநாயகர் பாடல்கள் | Sangadahara Chaturthi | Vijay Musicalsபுரட்டாசி சங்கடஹர சதுர்த்தி 21-09-2024 விநாயகர் பாடல்கள் | Sangadahara Chaturthi | Vijay Musicalsவீடலால வாயிலாய் | Veedalaala Vaayilaai | Sivan Song | Panniru Thirumurai | Vijay Musicalsவீடலால வாயிலாய் | Veedalaala Vaayilaai | Sivan Song | Panniru Thirumurai | Vijay Musicalsகொடுகு வெஞ்சிலை | Kodugu Venchilai | Sivan Song in Tamil | Panniru Thirumurai | Vijay Musicalsகொடுகு வெஞ்சிலை | Kodugu Venchilai | Sivan Song in Tamil | Panniru Thirumurai | Vijay Musicalsதைப்பூசம் மேல்மருவத்தூர் அம்மன் பாடல்கள் | Thaipusam Melmaruvathur Amman Songs | Vijay Musicalsதைப்பூசம் மேல்மருவத்தூர் அம்மன் பாடல்கள் | Thaipusam Melmaruvathur Amman Songs | Vijay Musicalsஉலகமெலாம் படைத்தவளே | Ulagamelam Padaithavale | Amman Song | Uthra | Vijay Musicalsஉலகமெலாம் படைத்தவளே | Ulagamelam Padaithavale | Amman Song | Uthra | Vijay Musicalsஆயிரம் கண்களை கொண்டவள் | Aayiram Kangalai Kondaval | L.R.Eswari Amman Song | Vijay Musicalsஆயிரம் கண்களை கொண்டவள் | Aayiram Kangalai Kondaval | L.R.Eswari Amman Song | Vijay Musicalsமார்கழி இருபத்தேழாவது நாள் பாடல்கள் | Day 27 Margazhi Songs | JukeBox | Vijay Musicalsமார்கழி இருபத்தேழாவது நாள் பாடல்கள் | Day 27 Margazhi Songs | JukeBox | Vijay Musicalsகார்த்திகை தீபம் | தீபம் மகாதீபம் | Deepam Mahadeepam | Karthigai Deepam Sivan Song | Vijay Musicalsகார்த்திகை தீபம் | தீபம் மகாதீபம் | Deepam Mahadeepam | Karthigai Deepam Sivan Song | Vijay Musicalsபத்ரகாளி | Bhadrakali | L.R.Eswari Amman Song | Tamil Devotional Song | Vijay Musicalsபத்ரகாளி | Bhadrakali | L.R.Eswari Amman Song | Tamil Devotional Song | Vijay Musicals#9.பெரியபுராணம் - கண்ணப்ப நாயனார் | Periyapuranam speech Tamil - Kannappa Nayanar | Vijay Musical#9.பெரியபுராணம் - கண்ணப்ப நாயனார் | Periyapuranam speech Tamil - Kannappa Nayanar | Vijay Musicalபிரசன்ன வெங்கடேசா | Prasanna Venkatesa | Sri Prasanna Venkatesa | Saindhavi | Vijay Musicalsபிரசன்ன வெங்கடேசா | Prasanna Venkatesa | Sri Prasanna Venkatesa | Saindhavi | Vijay Musicalsமாசி மாசம் அம்மன் பாடல்கள் | Maasi Maasam Amavasai Amman Songs Tamil - JukeBox | Vijay Musicalsமாசி மாசம் அம்மன் பாடல்கள் | Maasi Maasam Amavasai Amman Songs Tamil - JukeBox | Vijay Musicalsஊரோடு பணிந்தேன் ஈரோடு மாரி | Oorodu Panindhen Erode Mari | L.R.Eswari Amman Song | Vijay Musicalsஊரோடு பணிந்தேன் ஈரோடு மாரி | Oorodu Panindhen Erode Mari | L.R.Eswari Amman Song | Vijay Musicalsஅம்மன் 108 பெயர்களும் தலங்களும் | Aadi 108 Amman Song with lyrics | Veeramanidasan | Vijay Musicalsஅம்மன் 108 பெயர்களும் தலங்களும் | Aadi 108 Amman Song with lyrics | Veeramanidasan | Vijay Musicalsகயிலை மலையான் | Chitra Pournami Sivan Song - Kayilai Malaiyan | Madhubalakrishnan | Vijay Musicalsகயிலை மலையான் | Chitra Pournami Sivan Song - Kayilai Malaiyan | Madhubalakrishnan | Vijay Musicalsபொன்னும் மெய்ப்பொருளும் | Ponnum Meiporulum | Sivan Song Tamil | Panniru Thirumurai | Vijay Musicalsபொன்னும் மெய்ப்பொருளும் | Ponnum Meiporulum | Sivan Song Tamil | Panniru Thirumurai | Vijay Musicalsஉண்ணாமுலை உமையாளொடும் | Unnamulai - Mudhal Thirumurai | Panniru Thirumurai | Vijay Musicalsஉண்ணாமுலை உமையாளொடும் | Unnamulai - Mudhal Thirumurai | Panniru Thirumurai | Vijay Musicalsபாலாலே அபிஷேகம் | Paalaale Abishekam | Amman Song | L R Eswari | Vijay Musicalsபாலாலே அபிஷேகம் | Paalaale Abishekam | Amman Song | L R Eswari | Vijay Musicalsஓம் சரவணபவனே - முருகன் | Om Saravanabhavane - Murugan Song | Pushpavanam Kuppusamy | Vijay Musicalsஓம் சரவணபவனே - முருகன் | Om Saravanabhavane - Murugan Song | Pushpavanam Kuppusamy | Vijay Musicals
Яндекс.Метрика