Загрузка страницы

என் கூடவே இரும் ஓ இயேசுவே - En kudavae irum o yesuvae | Tamil Christian latest Songs

Yen Koodave Irum

என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது

என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
நீரில்லமால் நான் வாழ முடியாது (2)

1. இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)
என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே
எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) – என் கூடவே

2. கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே
என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே

3. வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
சோதனை நேரத்தில் நண்பரானிரே (2)
என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே

Видео என் கூடவே இரும் ஓ இயேசுவே - En kudavae irum o yesuvae | Tamil Christian latest Songs канала Tamil Christian Repository
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
4 июня 2020 г. 22:25:10
00:06:09
Другие видео канала
🔴 Live || A Tribute to Bro. A. Appadurai | Special Memorial Prayer || Feb 07, 2021🔴 Live || A Tribute to Bro. A. Appadurai | Special Memorial Prayer || Feb 07, 2021Ennai vittu kodukathavar Christian song lyricsEnnai vittu kodukathavar Christian song lyricsஎன் கூடவே இரும் ஓ இயேசுவே | Yen Koodave Irum  Oh  Esuve  Song |என் கூடவே இரும் ஓ இயேசுவே | Yen Koodave Irum Oh Esuve Song |En Thedal Ne (என் தேடல் நீ)En Thedal Ne (என் தேடல் நீ)Appa Unga Madiyila | Official Video | Eva.J.Daniel | Jabaraj Abraham | Varsha RenjithAppa Unga Madiyila | Official Video | Eva.J.Daniel | Jabaraj Abraham | Varsha Renjithஉம் பாதம் பணிந்தேன் Tamil Christian Song - um patham paninthen song - Old tamil Christian songஉம் பாதம் பணிந்தேன் Tamil Christian Song - um patham paninthen song - Old tamil Christian songNon Stop Father Berchmans Hit Songs |  Berchmans worship songsNon Stop Father Berchmans Hit Songs | Berchmans worship songsEn Uyirana Uyirana Yesu I என் உயிரான உயிரான இயேசு I SP. Balasubrahmanyam I Honour tv tamilEn Uyirana Uyirana Yesu I என் உயிரான உயிரான இயேசு I SP. Balasubrahmanyam I Honour tv tamilEn Uyirana Yesu – என் உயிரான இயேசEn Uyirana Yesu – என் உயிரான இயேச🔴 Live || A Tribute to Bro. A. Appadurai | Special Memorial Prayer || Feb 07, 2021🔴 Live || A Tribute to Bro. A. Appadurai | Special Memorial Prayer || Feb 07, 2021Um Azhagana Kangal | Cover | Hephzibah Renjith | New Tamil Christian Song ©Um Azhagana Kangal | Cover | Hephzibah Renjith | New Tamil Christian Song ©Tamil Christian Songs | ஆராதிப்பேன் ஆராதிப்பேன் | Father Berchmans SongsTamil Christian Songs | ஆராதிப்பேன் ஆராதிப்பேன் | Father Berchmans SongsThai Pola Thetri (Official) / தாய் போல தேற்றி / Joseph Aldrin / Pradhana Aasariyarae Vol.1Thai Pola Thetri (Official) / தாய் போல தேற்றி / Joseph Aldrin / Pradhana Aasariyarae Vol.1உம்மை_விட்டா_யாரும் இல்ல_ummai_vitta Yaarum_Illa_Tamil Christian_song_mp4உம்மை_விட்டா_யாரும் இல்ல_ummai_vitta Yaarum_Illa_Tamil Christian_song_mp4Raaja Nee Seydha Nanmaigal | Father.S.J.Berchmans | Holy Gospel MusicRaaja Nee Seydha Nanmaigal | Father.S.J.Berchmans | Holy Gospel MusicUm Azhagana Kangal | Pastor  M. Simon | Tamil Christian SongsUm Azhagana Kangal | Pastor M. Simon | Tamil Christian Songsஎன்கூடவே_இரும்_Yen Koodave lrum_lyrics_Tamil_Christian_song_mp4kஎன்கூடவே_இரும்_Yen Koodave lrum_lyrics_Tamil_Christian_song_mp4kEn Thedal Nee | Swarnalatha  | Nellai JesurajanEn Thedal Nee | Swarnalatha | Nellai JesurajanAdhisayangal  Seigiravar | Tamil Christian Song with Lyrics | Jollee AbrahamAdhisayangal Seigiravar | Tamil Christian Song with Lyrics | Jollee Abraham
Яндекс.Метрика