Загрузка страницы

என் கூடவே இரும் ஓ இயேசுவே | Yen Koodave Irum Oh Esuve Song |

என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது
என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
நீரில்லமால் நான் வாழ முடியாது - 2

இருளான வாழ்க்கையிலே
வெளிச்சம் ஆனீரே
உயிரற்ற வாழ்க்கையிலே
ஜீவன் ஆனீரே (2)
என் வெளிச்சம் நீரே
என் ஜீவனும் நீரே
எனக்கெல்லாமே நீங்கதானப்பா - 2
- என் கூடவே

கண்ணீர் சிந்தும் நேரத்தில்
நீர் தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர்‌
தகப்பனானீரே
என் அம்மாவும் நீரே
என் அப்பாவும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா - 2
- என் கூடவே

வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
சோதனை நேரத்தில்
நண்பரானிரே (2)
என் வைத்தியர் நீரே
என் நண்பரும் நீரே
- என் கூடவே

Видео என் கூடவே இரும் ஓ இயேசுவே | Yen Koodave Irum Oh Esuve Song | канала Archistavargalin Sarithiram
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
8 июня 2020 г. 20:27:54
00:06:20
Другие видео канала
Ennai vittu kodukathavar | Tamil christian song | Tamil lyrics | என்னை விட்டு கொடுக்காதவர்Ennai vittu kodukathavar | Tamil christian song | Tamil lyrics | என்னை விட்டு கொடுக்காதவர்🔴Live || ஜெபிக்கலாம் வாங்க ! || Bro. Mohan C Lazarus || April 25, 2021🔴Live || ஜெபிக்கலாம் வாங்க ! || Bro. Mohan C Lazarus || April 25, 2021என்கூடவே_இரும்_Yen Koodave lrum_lyrics_Tamil_Christian_song_mp4kஎன்கூடவே_இரும்_Yen Koodave lrum_lyrics_Tamil_Christian_song_mp4kகாட்டு புறாவின் சத்தம் (Kattupuravin Saththam) || 4K || New Christian Song || Jesus Redeemsகாட்டு புறாவின் சத்தம் (Kattupuravin Saththam) || 4K || New Christian Song || Jesus RedeemsEn Uyirana Yesu I என் உயிரான இயேசு I SP. Balasubrahmanyam I Honour tv tamilEn Uyirana Yesu I என் உயிரான இயேசு I SP. Balasubrahmanyam I Honour tv tamilUyar Malaiyo | John Jebaraj | Official Video | Tamil Christian Song | Levi MinistriesUyar Malaiyo | John Jebaraj | Official Video | Tamil Christian Song | Levi MinistriesDhee ft. Arivu - Enjoy Enjaami (Prod. Santhosh Narayanan)Dhee ft. Arivu - Enjoy Enjaami (Prod. Santhosh Narayanan)En Neethiyai (Official) | என் நீதியை | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.1En Neethiyai (Official) | என் நீதியை | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.1Appa Unga Madiyila | Official Video | Eva.J.Daniel | Jabaraj Abraham | Varsha RenjithAppa Unga Madiyila | Official Video | Eva.J.Daniel | Jabaraj Abraham | Varsha Renjithஎன் கூடவே இரும் ஓ இயேசுவே  song lyrics/ en koodave irum oh yesuve / Christian song lyricsஎன் கூடவே இரும் ஓ இயேசுவே song lyrics/ en koodave irum oh yesuve / Christian song lyricsMaravamal Nenaitheeriya berchmans | Ben Samuel | Worship song  | Cover Song of Fr. Berchmans HDMaravamal Nenaitheeriya berchmans | Ben Samuel | Worship song | Cover Song of Fr. Berchmans HDUmmai Allamal Enaku Yaar Undu | Tamil Christian Song With Lyrics | Sung By Rekha RaviUmmai Allamal Enaku Yaar Undu | Tamil Christian Song With Lyrics | Sung By Rekha Raviஉம்மை_விட்டா_யாரும் இல்ல_ummai_vitta Yaarum_Illa_Tamil Christian_song_mp4உம்மை_விட்டா_யாரும் இல்ல_ummai_vitta Yaarum_Illa_Tamil Christian_song_mp4இயேசுவே எனக்கு என்று யாருமே இல்லஇயேசுவே எனக்கு என்று யாருமே இல்லEnnakkaa Ithana Kiruba | John Jebaraj | Official Video | Tamil Christian SongsEnnakkaa Ithana Kiruba | John Jebaraj | Official Video | Tamil Christian SongsUnga Kirubai illama - Pastor Lucas Sekar | Tamil Christian SongsUnga Kirubai illama - Pastor Lucas Sekar | Tamil Christian SongsUm Azhagana Kangal | Pastor  M. Simon | Tamil Christian SongsUm Azhagana Kangal | Pastor M. Simon | Tamil Christian SongsNan Alutha Pothu Ellam | நான் அழுதபோது | Pr-Nathanael Donald  |Tamil Christian Song |Pr-Essak KumarNan Alutha Pothu Ellam | நான் அழுதபோது | Pr-Nathanael Donald |Tamil Christian Song |Pr-Essak KumarKirubai Kirubai l Pr Darwin Ebenezer|Tamil Christian New Song l HD|EzhunthaavarKirubai Kirubai l Pr Darwin Ebenezer|Tamil Christian New Song l HD|Ezhunthaavar
Яндекс.Метрика