Загрузка страницы

ENAKU OTHAASAI | ZAC ROBERT | N N 5 | Tamil Christian Song

#zacrobert #zacrobertoffcial #goodsamaritanchurch #stephen
இந்த பாடல் என் இதயத்திற்கு மிகவும் விசேஷமானது, காரணம், என் தகப்பனார் உடல்நிலை சரியில்லாமல் இருந்த காலங்களில், மருத்துவத்தால் உதவ முடியாத சூழ்நிலையில் தள்ளப்பட்டோம். கர்த்தர் மட்டுமே உதவ முடியும் என்பதை உணர்ந்து நம்பிக்கையோடு என் அப்பாவின் மீது கை வைத்து ஜெபிக்கையில், இந்த வரிகளை பாடலாக கர்த்தர் எனக்குக் கொடுத்தார்.
அப்பாவின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க கர்த்தர் உண்மையுள்ளவராக இருந்தார், கர்த்தருடைய நோக்கத்தை நிறைவேற்ற அவருக்கு சர்வாங்க சுகத்தை தந்தருளினார்.

இந்த பாடல் நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கையைத் தந்து, அவர்கள் வெட்கபட்டுப்போகாதபடி அவர்கள் முகங்களை பிரகாசிப்பிக்கும் என்று உறுதியாய் நம்புகிறேன்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

This song is so special to my heart because God gave this to me when my father was ill and we found ourselves in a situation where medicine could not help. Believing that only the Lord can help, I laid my hands over my father and as I began to pray, the lines of this song was birthed.
The Lord was faithful to restore Dad's health. God healed him completely to fulfill His purpose.

I firmly believe that this song will bring hope to people who are in a hopeless situation. God will make your faces shine so that you will not be ashamed.

May God Bless you!
Zac Robert

Album : Nambikkai naayahan (NN5)
Lyrics,Tune & sung by Zac Robert
Music Arranged & Produced by Stephen J Renswick
Acoustic & Electric Guitars : Keba Jeremiah
Bass : John Praveen
Drum Programming : Jared Sandhy
Backing Vocals : Rohith Fernandes, Clement David , Neena Mariam, Johnson M & Preethi Immanuel
Recorded @ SteveZone Productions by Stephen J Renswick,
Oasis Studio by Immanuel Prabhu
Mixed & Mastered by Augustine Ponseelan @ Sling Sound Studio, Canada
Video: Judah Arun
Camera : Benny Arun, Graceson Ebnezer, Stanly, Gabriel, Jonathan
Edit/Color/Direction: Judah Arun

follow us on
https://www.instagram.com/zacrobert
https://www.facebook.com/nambikkainayagan
https://www.facebook.com/zacrobertoffical
https://www.facebook.com/zacrobertpage

ARTISTS
Bro. John Ganesh and Family
Bro. Gary (Tennis Coach)
Ps. Amirtharaj and Family


THANKFUL TO

Ps. Glady Paul Samuel
Ps. Jacob Selwyn
Bro. Prabhu & Prisci
Bro. Sam Devavaram (Hotel Milagu)
Bro. Jeremiah (Chinalampatti)
Bro. V.G.C. Raja (Rehoboth Cars)
Bro. J. Daniel Premkumar



Hallelujah Tower Media
and Musicians:
Chelin Dev (Bobby), Joshua Chandru, Jeffrey Caleb, John Wesley, Jerome Maria Pastin, Praveen, Santhosh, Allen Joshua, Samuel Jasper King.

Видео ENAKU OTHAASAI | ZAC ROBERT | N N 5 | Tamil Christian Song канала Zac Robert - Official
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
27 декабря 2020 г. 7:30:26
00:05:38
Яндекс.Метрика